கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 24 நபர்கள் போட்டியின்றி தேர்வு.இது சம்மந்தமாக வக்பு அறிவிப்பின்படி,
தேர்தல் அறிவிப்பு எண்-6ஐ தொடர்ந்து ஜமாத்தார்களுக்கு தெரிவித்ததாவது:
கீழ்க்கண்ட 24 நபர்கள் போட்டியின்றி நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர் என அறிவிக்கப்படுகிறது.