கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமாக அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வரும் வெள்ளிக்கிழமை 03-12-2021-ம் தேதி, மாலை 5 மணியளவில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த இருப்பதால், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.



