May 12, 2025
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

பெண்கள் பாதுகாப்பு எனும் போலிப் பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் -புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 5-1-2018 அன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  நடைபெற உள்ளது. இதில்  பொது மக்கள் அனைவரும் கலந்துக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அல்-ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் தேசிய கொடி ஏற்றம்!

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

பரகத் நகர் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி…

Leave a Comment