May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம்.

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் தற்போதைய கொரோனா தொற்று நிலவரம்.

  • கோட்டக்குப்பம் – 2
  • சின்ன கோட்டகுப்பம் – 1
  • 6-வது வார்டு – 4
  • இந்திரா நகர் – 11 (Case Transferred to Pondicherry, முத்தியால்பேட்டை பகுதியைச் சார்ந்தவர்கள், தற்போது இந்திரா நகரில் வசிக்கின்றனர்).

ஆக மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் செயல் அலுவலர் மூலம் உறுதி செய்யப்பட்டது.

தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், நமதூர் மக்கள் வெளியே செல்வதை முடிந்த அளவு குறைத்துக்கொள்ளவேண்டும். அரசு சொல்லும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி நாமும் நம் குடும்பத்தாரையும் கொரோனா தொற்று இருந்து காத்துக் கொள்வோம்.

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

பித்அத் ஒழிப்பு & சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் அமைக்க கோரி மனு.

டைம்ஸ் குழு

1 comment

Mathi July 1, 2020 at 5:04 pm

கோட்டக்குப்பத்தில் தொற்று பரவியும் பேருராட்சி நிர்வாகம் செயலற்று கிடக்கிறது நோய் பாதித்த 6 வது வார்டில் எத்தனை முறை கிருமி நாசினி தெளிக்க பட்டது என்றால் நோய் தொற்று உறுதியானதும் அந்த நேரம் மட்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது இதுவரை கிருமி நாசினி தெளிக்க படுவதில்லை ேநோய் தொற்று பாதித்தவீடுகளில் இரூப் போர் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர் இதுவரை காவல்துறையும் பாதுகாப்பு தரவில்லை சுகாதார துறையும் 6வது வார்டை கண்டுகொள்ளவில்லை

Reply

Leave a Comment