23.4 C
கோட்டக்குப்பம்
December 17, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்…

முஸ்லீம் லீக் இளைஞர் அணி சார்பாக கோட்டக்குப்பதில் இலவச மருத்துவ முகாம் வருகின்ற 30-09-2018, ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை, இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு காஜியார் தெருவில் நடைபெறுகிறது. இந்த முகாமை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளும்மாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

 

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு

‘தானே’ முன் அனுபவ பாடத்தால் எச்சரிக்கையுடன் இருப்போம்?! நம்மை நெருங்கும் ‘நிவர்’ புயல்..

கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில், 3 வீடுகள் இடிந்து சேதம்

டைம்ஸ் குழு

Leave a Comment