கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 78-வது சுதந்திர தின விழாவினை நான்கு இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தவும் , கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.