23.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
Uncategorized

கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா.

கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(12/03/2023) மாலை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 68 மாணவர்கள் கலந்து கொண்டு, தன் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி, கேள்வி பதில் நிகழ்ச்சி, குர்ஆன் ஹதீஸ் நிகழ்ச்சி, மார்க்க சட்டம் விளக்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் மாணவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

விழாவை, தலைமை ஆசிரியர் மௌலானா அல்ஹாபிஃழ் காரி முஹம்மது அஜ்மல் காஷிஃபி தொகுத்து வழங்கினார். மௌலானா மௌலவி அப்துல் ரஹ்மான் யூசுப்பி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில், தாருல் உலாம் மக்தப் மதரஸா மதரஸா ஆசிரியைகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment