28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு.

வெளிநாடு செல்ல இருப்பவர்கள் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி  செலுத்தியவர்கள், இரண்டாவது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சமீபகாலத்தில் அறிவிப்பு செய்தது.

அதனடிப்படையில், வெளிநாட்டு செல்ல இருப்பவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த, விழுப்புரம் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரிந்துரையின் அடிப்படையில், “கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு .ரவி” அவர்களை தொடர்பு கொண்டு கீழ்க்கண்ட ஆவணங்களை  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1. நிறுவனத்தின் அழைப்பு கடிதம் (Company Call Letter)

2. அடையாள சான்று (ID Proof)

3. முதல் டோஸ் செலுத்தப்பட்ட சான்றிதழ் (1st Dose Certificate).

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

94864 76433

திரு .ரவி, சுகாதார ஆய்வாளர் (Health Inspector) , கோட்டக்குப்பம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நோன்பு பெருநாள்.  [புகைப்படங்கள்]

மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

Leave a Comment