May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

பத்ரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா மஸ்ஜிதே ஸல்மான் 4-ம் ஆண்டு விழா

கோட்டகுப்பம், பஜார் வீதி, பத்ரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா மஸ்ஜிதே ஸல்மான் 4-ம் ஆண்டு விழா நிகழ்ச்சி 08-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 125 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான தாய்மார்களும், பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி வாழ் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா..

Leave a Comment