May 10, 2025
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டம் “ஆரோவில் புறக்காவல் நிலையம்” சார்பாக கண்காணிப்பு கேமரா, உயர்கோபுர மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் சரக டிஐஜி திரு .எழிலரசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும் இதில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கோட்டக்குப்பம் D.S.P அஜய் தங்கம் மற்றும் ஆரோவில் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் .

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அவசர மருத்துவ முதலுதவி பெற கோட்டக்குப்பம் KVR சுகாதார மையத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

KIWS சார்பாக ஆம்புலன்ஸ் சேவை, மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம்..

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக குடியரசு தின கொண்டாட்டம்…

Leave a Comment