May 10, 2025
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு..!

நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் – ஆட்சியர் பேட்டி

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் பெண்களுக்கு லைலத்துல் கதர் தொழுகை ஏற்பாடு

ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

Leave a Comment