29.3 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
பிற செய்திகள்

விமான பயனம் மேற்கொள்பவர்கள் தமிழக இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

மாநிலத்திற்கு வரும் விமான பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

அதில் தமிழகத்திற்கு வரும்  விமான பயணிகள் பயண அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என அறிவித்தது.


நீங்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க:  https://tnepass.tnega.org/#/user/pass

  • முதலில் நீங்கள் உங்கள் மொபைல் எண் பதிவு செய்து கீழ் உள்ள செக்யூரிட்டி கோடு பதிவு செய்து செண்ட் ஓடிபி கொடுங்கள்.
  • அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வந்த ஓடிபியினை பதிவு செய்யுங்கள்.
  • அடுத்ததாக அதில் வரும் விண்னப்பித்திஅனி கவனமாக பார்த்து படித்து விண்னப்பியுங்கள்.
  • அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு விண்ணப்ப எண் வரும்.
  • அடுத்து உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளபட்டால் உங்கள் மொபைல் போனுக்கு இ பாஸ் வரும் அதனை கொண்டு உங்கள் பயனத்தை துவங்கலாம.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நாளை சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Leave a Comment