May 13, 2025
Kottakuppam Times

Tag : kottakuppam

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு
பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் எரிபொருளின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்துவருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தவகையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு…

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாக 2021, இவ்வாண்டும் கூட்டுக் குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுகுர்பானியின் பங்கு ரூபாய் 3000/- உள்ளூரை சார்ந்தவர்கள் கல்லூரி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டகுப்பத்தில் இன்று 15-6-2021, காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை, பொதுசுகாதாரத் துறை மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் உதவியோடு கொரோனா தடுப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் YMJ சார்பாக ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை KIET மற்றும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் YMJ கோட்டகுப்பம் சார்பாக கோட்டகுப்பம் உட்பட்ட 18 வார்டுகளிலும் தொடர்ச்சியாக 23 நாட்களாக அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் ஊர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சமுதாய வழிகாட்டி காயிதேமில்லத் 126-வது பிறந்த நாள் விழா.

டைம்ஸ் குழு
ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் வழிகாட்டியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் தலைவருமாகிய கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம்லீக் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி: கோட்டக்குப்பதில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச காய்கறிகள் வினியோகம்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டகுப்பம் பேரூராட்சி திமுக கழகத்தின் இஸ்லாமிய பகுதியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளையொட்டி 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்...
Uncategorized

கோட்டக்குப்பதில் 14-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று விநியோகம்.

டைம்ஸ் குழு
‘கொரோனா’ வராமல் தடுக்கவும், வந்தால் அதிலிருந்து மீளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பேருதவியாக இருப்பதாக கருதி தமிழக அரசு, அதைப் பொதுமக்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், கோட்டக்குப்பம் பேரூராட்சியின்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் 10-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் 10-வது வார்டு தி.மு.க பிரமுகர் சாதிக் பாஷா ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி பாரூக் முன்னிலையில் 10-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு...
கோட்டக்குப்பம் செய்திகள்

அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் இன்று(24-05-2021) முதல் நடைமுறைக்கு வந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் 24-ஆம் தேதி...