கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
கொரானா காலகட்ட நெருக்கடிகளை கருத்தில் கொண்டு கோட்டகுப்பம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் மருத்துவ சிகிச்சை உடனடியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சுகாதார மையத்தை டாக்டர் ஹைருல் இஸ்லாம் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில்...


