கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது.
கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது என்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிந்தது.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றது.
திமுக 14 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்தையும் பிடித்து திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|
வார்டு 1 | திரு ச ஜெயமூர்த்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 2 | திருமதி ம கலா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 3 | திருமதி பா ஆதிலட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 4 | திரு கூ வீரப்பன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 5 | திரு சு சரவணன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 6 | திரு அ சண்முகம் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 7 | திருமதி அ மெகுருன்னிசா | மற்றவை | வெற்றி |
வார்டு 8 | திரு பு சிவராமன் | மற்றவை | வெற்றி |
வார்டு 9 | திரு வீ மூர்த்தி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 10 | திருமதி நா மரகதம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 11 | திருமதி க வீரசெல்வி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 12 | திருமதி பா வகிதா பானு | மற்றவை | வெற்றி |
வார்டு 13 | திருமதி சு ஜெயஸ்ரீ | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 14 | திரு ம சுகுமார் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 15 | திரு இ ஜாகிர் உசேன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 16 | திரு அ முஹம்மது பாரூக் | மற்றவை | வெற்றி |
வார்டு 17 | திரு இ ரஹமத்துல்லா | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | வெற்றி |
வார்டு 18 | திருமதி மு ஃபர்கத் சுல்தானா | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | வெற்றி |
வார்டு 19 | திருமதி அ ஆமினா பானு | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 20 | திருமதி சா சம்சாத் பேகம் | இந்திய தேசிய காங்கிரஸ் | வெற்றி |
வார்டு 21 | திருமதி மு சைத்தனி | மற்றவை | வெற்றி |
வார்டு 22 | திரு எ நாசர் அலி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 23 | திரு கா செல்வம் | மற்றவை | வெற்றி |
வார்டு 24 | திருமதி அ ஹாபிசா பீ | மற்றவை | வெற்றி |
வார்டு 25 | திரு இரா சரவணன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 26 | திருமதி மு ஜீனத் பீவி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 27 | திருமதி மு நபிஷா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |