26.2 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்தது.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 161 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்றைய மனுக்கள் மீதான பரிசீலனையில், அனைத்து வேட்பாளர்கள் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு,

நாளை மறுநாள் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புது வடிவம் பெறும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு: சைடு வாய்க்கால் மற்றும் நடைபாதை அமைப்பு.

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் கூட்டு குர்பானி…

கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பத்தில் கழிப்பறை கட்டும் பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

டைம்ஸ் குழு

Leave a Comment