May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லைகள் மதியம் 2 மணிக்கு மேல் அடைப்பு.

புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின்படி மதியம் 2 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் காந்திரோடு மிகவும் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோட்டகுப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களையும் மற்றும் நடந்து செல்பவர்களும் யாரையும் புதுச்சேரி போலீசார் அனுமதிப்பதில்லை. அவர்களை திரும்பி செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு, அந்த குறித்த நேரத்தில்(காலை 6 முதல் மதியம் 2 வரை) சென்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை(28-11-2021) 12-வது மெகா தடுப்பூசி முகாம்!

டைம்ஸ் குழு

அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் பெண்கள் அரபிக் கல்லூரி நிதியுதவி வேண்டுகோள்

கோட்டக்குப்பத்தில் உள்ள எல்லைகள் எந்த நேரத்திலும் அடைக்கப்படலாம்? கோட்டக்குப்பம் D.S.P அஜய் தங்கம் அவர்களின் பேட்டி.

Leave a Comment