May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் பெண்கள் அரபிக் கல்லூரி நிதியுதவி வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டம் கோட்டப்பத்தில் கடந்த 38 ஆண்டுகளாக அல்லாஹ்வின் பெரும் கிருபையாலும் ஆலிம்கள் பெரியோர்களின் துஆ பரகத்தினாலும் சிறப்பான முறையில் நடைபெற்று வரக்கூடிய அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் ரப்பானிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி நிர்வாகத்தின் நிதியுதவி வேண்டுகோள்.

உலகமுழுவதும் பரவிவரும் கொரானா வைரசின் தாக்கத்தின் காரணமாக பள்ளிவால்கள் வியாபாரம் நிறுவனங்கள் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டத்தின் காரணமாக கல்லூரிக்கு வரவேண்டிய அனைத்தும் நிதியுதவிகலும் தடைப்பட்டு விட்டதன்காரணமாக ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் போனஸ் கோடுக்க முடியாமல் நிர்வாகத்திற்கு சிரமமாக இருப்பதால், சமுதாய பெருமக்கள் வியாபாரிகள் அனைவரும் தயவுகூர்ந்து தாங்கள் ஜகாத்நிதி சதகாமற்றும் நண்கொடைகளை கீழ் கண்ட கல்லூரியின் வங்கிக்கணக்கில் செலுத்தி உதவிடுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம்

இப்படிக்கு ‌‌. நிர்வாகிகள் பேங்க் விபரம். DD/CHEQUE/transfer செய்வதற்கு. S.B.A/C No.488877214/IFSC CODE IDIBOOOKO49 INDIAN BANK, Kottakuppam branch In favour of:. AL jamiathur Rabbania Arabic college Kottakuppam.வங்கிமூலம் பணம் அனுப்புபவர்கள் கீழ்க்கண்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் cellno:9003529730 .

அனைத்து விதமான சிறு பெறும் கடுமையான நோய்களில் இருந்தும் உலகில் உள்ள அனைத்து மக்களையும் காப்பாற்றிஅருள் புரிய வல்ல இறைவனிம் புனிதமிக்க ரமலானின் போருட்டால் இறைஞ்சுகிறோம்..

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கிஸ்வா மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்…

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

Leave a Comment