23.4 C
கோட்டக்குப்பம்
December 17, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து இரும்பு சீட் அகற்றப்பட்டது

கோட்டகுப்பம் மக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டகுப்பம் புதுச்சேரி எல்லையில் புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட உயரமான வேலி தற்போது அகற்றப்பட்டு பழையபடி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு அவசர தேவைக்கு மருத்துவ தேவை இருந்தால் ஒரு நபர் மட்டும் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு அனுமதிப்பதாக தகவல்.

தடுப்பை நீக்கிய புதுச்சேரி அரசாங்கத்திற்கும், மற்றும் இரு மாநில அரசு அதிகாரிகளுக்கும், அனைத்து கட்சி மற்றும் குழுவினருக்கும் பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லைகள் மதியம் 2 மணிக்கு மேல் அடைப்பு.

Kottakuppam Times-ஸின் இணையதள செயலி(APP) வெளியீடு

கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்த மாணவனை பணம் பறிக்கும் நோக்கில் கடத்திய வாலிபர் கைது.

டைம்ஸ் குழு

Leave a Comment