22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் அல்-அன்சார் அமைப்பானது கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், நேற்று (03/09/2023) கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாணவிக்கு தனது முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக (BSc., Physician Assistant) ரூபாய் 10,000(பத்தாயிரம்) ஆரம்ப உதவியாக அல்-அன்சார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம்.

உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்?

கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – புதுவை முதல்வரிடம் மனு.

Leave a Comment