29.3 C
கோட்டக்குப்பம்
May 9, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் பெண்களுக்கு லைலத்துல் கதர் தொழுகை ஏற்பாடு

இந்த வருடம் பெண்கள் தராவிஹ் தொழுகை நமது ஜாமிஆ மஸ்ஜித் ஷவ்கத்துல் இஸ்லாம் மதரஸாவில் நடைபெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ், திங்கள் மாலை செவ்வாய் இரவு(11-06-2018) லைலத்துல் கதர் இரவு பெண்களுக்கான தொழுகை ஜாமியா மஸ்ஜித் ஷாதி மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழுகை 10.30 மணிக்கு ஆரம்பித்து 12 மணி வரை நடைபெறும்.

இதில் தாய்மார்கள் அனைவரும் கலந்துகொண்டு நன்மை அடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் ஈகைத் திருநாள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment