23.3 C
கோட்டக்குப்பம்
December 15, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பித்அத் ஒழிப்பு & சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் கடந்த 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கோட்டக்குப்பம், மேயர் முத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சாதிக் பாஷா அவர்கள் “பித்அத் ஒழிப்பு மாநாடு எதற்கு” என்ற தலைப்பிலும், இப்ராஹிம் அவர்கள் “இறை அச்சம்” என்ற தலைப்பிலும் மற்றும் அப்துல் ரஹ்மான் Misc அவர்கள் “பித்அத்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்களும் பெண்களும் தங்கள் குடும்பத்தோடு பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..

டைம்ஸ் குழு

புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

டைம்ஸ் குழு

Leave a Comment