23.3 C
கோட்டக்குப்பம்
December 15, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா காலத்தில் இரத்த தான முகாம் நடத்திய கோட்டக்குப்பம் TNTJ-விர்க்கு விருது

கொரோனா காலத்தில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ அமைப்புகளை கௌரவப்படுத்தும் விதமாக புதுவை மாநிலம் ஜிப்மர் மருத்துவமனை சார்பாக சனிக்கிழமை (09/04/2022) ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளைக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஃபெஞ்சல் புயல் பாதிப்பை நேரில் கண்டறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக பித்ரா பொருள் வினியோகம் செய்யப்பட்டது.

Leave a Comment