May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தராவீஹ் தொழுகை நேர அறிவிப்பு & பெண்களுக்கு தராவீஹ் தொழுகை ஏற்பாடு.

இன்று 02/04/2022 தமிழகத்தில் ரமலான் பிறை பார்க்கப்பட்டது. அதேபோல், கோட்டக்குப்பம் பகுதியிலும் பிறை பார்த்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தராவீஹ் தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மட்டும்:

இஷா பங்கு – 9:00 PM
இகாமத் – 9: 45 PM
தராவீஹ் தொழுகை – 10:00 PM.

மேலும், பெண்களுக்கு ஜாமிஆ மஸ்ஜித் அருகிலுள்ள சௌகத்துல் இஸ்லாம் மதரசாவில் ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக தராவீஹ் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது..

கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment