23.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
Uncategorized

கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது.

கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது என்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிந்தது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக 14 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்தையும் பிடித்து திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

வார்டு பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்கட்சியின் பெயர்முடிவின் தன்மை
வார்டு 1திரு ச ஜெயமூர்த்திதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 2திருமதி ம கலாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 3திருமதி பா ஆதிலட்சுமிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 4திரு கூ வீரப்பன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 5திரு சு சரவணன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 6திரு அ சண்முகம்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 7திருமதி அ மெகுருன்னிசாமற்றவைவெற்றி
வார்டு 8திரு பு சிவராமன்மற்றவைவெற்றி
வார்டு 9திரு வீ மூர்த்திஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 10திருமதி நா மரகதம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 11திருமதி க வீரசெல்விஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 12திருமதி பா வகிதா பானுமற்றவைவெற்றி
வார்டு 13திருமதி சு ஜெயஸ்ரீதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 14திரு ம சுகுமார்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 15திரு இ ஜாகிர் உசேன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 16திரு அ முஹம்மது பாரூக்மற்றவைவெற்றி
வார்டு 17திரு இ ரஹமத்துல்லாஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்வெற்றி
வார்டு 18திருமதி மு ஃபர்கத் சுல்தானாஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)வெற்றி
வார்டு 19திருமதி அ ஆமினா பானுதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 20திருமதி சா சம்சாத் பேகம்இந்திய தேசிய காங்கிரஸ்வெற்றி
வார்டு 21திருமதி மு சைத்தனிமற்றவைவெற்றி
வார்டு 22திரு எ நாசர் அலிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 23திரு கா செல்வம்மற்றவைவெற்றி
வார்டு 24திருமதி அ ஹாபிசா பீமற்றவைவெற்றி
வார்டு 25திரு இரா சரவணன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 26திருமதி மு ஜீனத் பீவிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 27திருமதி மு நபிஷாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி

டைம்ஸ் குழு

Leave a Comment