தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் 23,673 பேர் வாக்களிக்க உள்ளதாக ஆட்சியர் மோகன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் வார்டு வரையறை, வாக்குச்சாவடிகள் இறுதிப்பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டது.
அதன்படி, வார்டு 1 வது முதல் வார்டு 27 முழு வாக்காளர் பட்டியல், கீழே உள்ள Link click செய்து பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை கடைசி நான்கு எண்கள் அல்லது வாக்காளர் பெயரை பதிவிட்டு சர்ச்(Search) செய்யுங்கள், உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் வகையில் வடிவைக்கப்படுள்ளது.
https://drive.google.com/file/d/1BFCxsVYySVBePeMLgtAhUpfkOy0UbTGM/view?usp=sharing