May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வக்ஃபு போர்டு வசம் இருந்த கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு வக்ஃபு போர்டு கண்காணிப்பில் இருந்து வந்ததை, நாம் அனைவரும் அறிந்ததே. அதனை மீண்டும் பள்ளி நிர்வாகம் அமைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு அதன் விளைவாக, தமிழ்நாடு வக்ஃபு போர்டு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 11 பேர் கொண்ட குழுவை அங்கீகரிக்கப்பட்ட ஆணையை, இன்று பண்ருட்டியில் வக்ஃபு போர்டு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் விவரம் பின்வருமாறு

ஜனாப். ஹாஜி இஹ்சானுல்லாஹ்

ஜனாப். ஹாஜி O.அஷ்ரப் அலி

ஜனாப் ஹாஜி .A .முஹம்மது பாரூக்

ஜனாப். U.முஹம்மது பாரூக்

ஜனாப்.ஹாஜி .K.R .அப்துல் ரவூப்

ஜனாப்.A .அமீர் பாஷா

ஜனாப்.S.முஹம்மது இஸ்மாயில்

ஜனாப்.S.M.J.அமீன்

ஜனாப்.A.H.முஹம்மது பாரூக்

ஜனாப்.N.பஷீர் அஹமது

ஜனாப்.K.M .யூசுப்

இதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தை அடுத்த பொம்மையார்பாளையத்தில் கஜா புயலால் வீடுகள் சேதம்…

கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு.

டைம்ஸ் குழு

Leave a Comment