27.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை அறிவிப்பு..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைப் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தொழுகை ஈத்காஹ் மைதானத்தில் 22-08-2018 புதன்கிழமை அன்று சரியாக காலை 8-30 மணிக்கு நடைபெறும் என்றும் ஜமாத்தார்கள் காலை 7-45 மணிக்கெல்லாம் பள்ளிவாசலுக்கு வரும்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு நோன்பு பெருநாள் தொழுகை போன்று 9-00 மணிக்கு நடைபெறும் என்ற எண்ணத்தில் இருந்துவிட வேண்டாம். குர்பானி கொடுக்கும் அமல்கள் இருப்பதால் ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை காலை 8-30 மணிக்கு நடைபெறுவதை ஜமாத்தார்கள் நினைவில் கொள்ள வேண்டும்).

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment