protest Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 24 Oct 2023 13:34:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg protest Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் நாளை தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/8296/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3-7 https://www.kottakuppamtimes.com/8296/#respond Tue, 24 Oct 2023 13:27:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8296 கோட்டக்குப்பம் பகுதிகளில் தொடர் மின்வெட்டு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அதனை கண்டித்து, அனைத்து அமைப்புகளும் உள்ளடக்கிய “கோட்டக்குப்பம் மக்கள்நல கூட்டமைப்பு” சார்பில் கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் மற்றும் துணை மின் நிலையம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்பு மற்றும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம், நாளை 25-10-2023 புதன்கிழமை, கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் நாளை தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>

கோட்டக்குப்பம் பகுதிகளில் தொடர் மின்வெட்டு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அதனை கண்டித்து, அனைத்து அமைப்புகளும் உள்ளடக்கிய “கோட்டக்குப்பம் மக்கள்நல கூட்டமைப்பு” சார்பில் கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் மற்றும் துணை மின் நிலையம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்பு மற்றும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம், நாளை 25-10-2023 புதன்கிழமை, கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் நாளை தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8296/feed/ 0
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் https://www.kottakuppamtimes.com/8158/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/8158/#respond Thu, 27 Jul 2023 07:34:06 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8158 மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அந்த மாநில பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், வானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், கண்டமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், இக்கூட்டத்திற்கு வட்டார தலைவர்கள்...

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அந்த மாநில பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், வானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், கண்டமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், இக்கூட்டத்திற்கு வட்டார தலைவர்கள் காசிநாதன் ஏழுமலை ராதா மற்றும் கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாரூக் ஆகியோர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை டி. ராமமூர்த்தி கலந்து கொண்டார். மாநிலச் செயலாளர் பாபு சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய தலைவர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டகுப்பம் நகர மன்ற உறுப்பினர் சாதிக் பாஷா, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் முபாரக், கோட்டகுப்பம் நகர துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ், பொதுச் செயலாளர் சாகுல், நஜீர் பாஷா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இஸ்மத் அலி, ஓ பி சி நகர தலைவர் எம் டி அன்சாரி, வானூர் வட்டார துணைத் தலைவர் அகமதுல்லா, நகர செயலாளர் அகமதுல்லாஹ், சுந்தரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு தலைவர் ஆதார் பாஷா , இளைஞர் காங்கிரஸ் நகர செயலாளர் அக்பர், பைசுர் ரஹ்மான், செயற்குழு உறுப்பினர் முகமது இக்பால் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8158/feed/ 0
கோட்டக்குப்பத்தில் மின்வாரியத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/8074/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/8074/#respond Sun, 11 Jun 2023 08:58:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8074
The post கோட்டக்குப்பத்தில் மின்வாரியத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8074/feed/ 0
கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.. https://www.kottakuppamtimes.com/7872/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/7872/#respond Thu, 23 Mar 2023 15:39:47 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7872 கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோளாறில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை சூரத் மாவட்ட தலைமை நீதிபதி எச். எச். வர்மா விசாரித்து அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள்...

The post கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.. appeared first on Kottakuppam Times.]]>
கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோளாறில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை சூரத் மாவட்ட தலைமை நீதிபதி எச். எச். வர்மா விசாரித்து அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வைத்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவர்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(23/03/2023) கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் விவசாய அணி சார்பில் நகர தலைவர் திரு. U. முஹம்மது பாரூக் அவர்கள் தலைமையில், விவசாய மாவட்ட தலைவர் M.I. அப்துல் ஹக்கீம் முன்னிலையில் நகர கமிட்டி நிர்வாகிகள் முகமது முபாரக், ஆதி ராமன், இஸ்மாயீல், AKஅஹமதுல்லா, நசீர் பாஷா, ரஹ்மத்துல்லா, MT அன்சாரி, பாலசுந்தரம், சுந்தரமூர்த்தி, Z அகமதுல்லா, சபீர் அஹமத், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் இஸ்மத் அலி, அர்ஷத் அஹமத், இமனா சையித், மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் A. அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டக்குழு உறுப்பினர் A. அன்சாரி பங்கேற்று, பிஜேபி அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

கோட்டக்குப்பம் காவல்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து, பிறகு விடுவித்தனர்.

The post கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7872/feed/ 0
கோட்டக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம் https://www.kottakuppamtimes.com/7291/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/7291/#respond Sun, 28 Aug 2022 14:30:27 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7291 குஜராத்‌ பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில்‌ 11 போ்‌ விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, இந்திய யூனியன்‌ மூஸ்லிம்‌ லீக்‌ மகளிர்‌ அணி சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் ஆட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ மகளிர்‌ அணி பிரிவு மாநில பொதுச்‌செயலாளர்‌ ஆயிஷா தலைமை தூங்கினார்‌. இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ அகில இந்திய தலைவி பாத்திமா மூஸப்பர்‌ கண்டன உரையாற்றினார்....

The post கோட்டக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
குஜராத்‌ பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில்‌ 11 போ்‌ விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, இந்திய யூனியன்‌ மூஸ்லிம்‌ லீக்‌ மகளிர்‌ அணி சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் ஆட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ மகளிர்‌ அணி பிரிவு மாநில பொதுச்‌செயலாளர்‌ ஆயிஷா தலைமை தூங்கினார்‌. இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ அகில இந்திய தலைவி பாத்திமா மூஸப்பர்‌ கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ 11 பேர்‌ விடுதலையை மத்திய-மாநில அரசுகள்‌ திரும்ப பெற வேண்டும்‌. கொலை மற்றும்‌ கூட்டு பலாத்காரத்தில்‌ ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்‌. நாட்டில்‌ பெண்கள்‌ மற்றும்‌ பெண்‌ குழந்தைகளின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்திட பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள்‌ எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ மாநில, மாவட்ட கோட்டக்குப்பம்‌ நகர இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ நிர்வாகிகள், கோட்டக்குப்பம் நகர்மன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்‌.

The post கோட்டக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7291/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/6810/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-12 https://www.kottakuppamtimes.com/6810/#respond Sat, 18 Jun 2022 15:16:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6810 முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் செவ்வாய்க்கிழமை(21/06/2022) மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது. இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று(17/06/2022) மாலை கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி...

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் செவ்வாய்க்கிழமை(21/06/2022) மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று(17/06/2022) மாலை கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், உலமா சபை நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

இதில் பல்வேறு ஆலோசனை அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி

  1. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் வக்கிரமான பேச்சை கண்டித்து,
  2. உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து,

அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், உலமா சபை நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில், ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக கோட்டக்குப்பத்தில் வருகின்ற 21-ம்தேதி செவ்வாய்கிழமை மாலை 3 மணி அளவில், பெரிய பள்ளிவாசலில் இருந்து தொடங்கி காயிதே மில்லத் ஆர்ச் வழியாக நகராட்சி திடல் வரை பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை அனைத்து கடைகளையும் அடைத்து தங்களின் கண்டனங்களை பதிவு செய்யுமாறு வியாபாரி சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் அழைப்பு விடுத்துள்ளது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6810/feed/ 0
மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/5189/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25af%258b https://www.kottakuppamtimes.com/5189/#respond Mon, 20 Sep 2021 07:14:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5189 மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக பெரிய பள்ளிவாசல் அருகில் சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டனர்....

The post மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக பெரிய பள்ளிவாசல் அருகில் சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டனர்.

விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஆர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முஹம்மது, விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர செயலாளர் முஹம்மது பாரூக், நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், பத்திரிக்கையாளர் அலி அகமது, நகர இளைஞரணி தலைவர் SMJ அமீன், இளைஞர் அணி செயலாளர் சம்சுதீன், MSF மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது அலி, நகர MSF பொறுப்பாளர் ஹாஜாத் அலி, சேட்டு, காலித் மற்றும் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் அப்துல் கரீம், நகர மார்க்க அணி பொறுப்பாளர் மவ்லவி ஃபக்ருதீன் பாரூக் ஜமாலி, முன்னாள் நகர இளைஞரணி தலைவர் அப்துர் ரஹ்மான், அல் ரஃபி மற்றும் பலர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

The post மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5189/feed/ 0
கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/5190/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/5190/#respond Mon, 20 Sep 2021 06:37:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5190 மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் இன்று திமுக மற்றும்...

The post கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, கோட்டக்குப்பம் பேரூராட்சியில் விழுப்புரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திரு SS ஜெயமூர்த்தி அவர்களின் தலைமையில் அவரது வீட்டில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டு கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5190/feed/ 0
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/5160/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25af https://www.kottakuppamtimes.com/5160/#respond Tue, 14 Sep 2021 15:02:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5160 டெல்லியில் பெண் காவலர் 21 வயதான சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் கோட்டக்குப்பம் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காயிதே மில்லத் அர்ச் அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை ஆலோசகர்...

The post டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
டெல்லியில் பெண் காவலர் 21 வயதான சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் கோட்டக்குப்பம் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காயிதே மில்லத் அர்ச் அருகில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை ஆலோசகர் M. அப்துல் ரஹ்மான் அவர்கள் துவக்க உரையாற்றினார், முஸ்தாகிதீன் மற்றும் பிலால் முஹம்மது கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு A.K. பஷீர் அஹமத் அவர்கள் முன்னிலை வகித்தார் மற்றும் ஆஸ் என்கிற ஆபிதீன் நன்றி உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இயக்கங்கள் மற்றும் தாய்மார்கள் பெருந்திரளாக 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

The post டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5160/feed/ 0
முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல். https://www.kottakuppamtimes.com/5133/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%259a https://www.kottakuppamtimes.com/5133/#respond Tue, 31 Aug 2021 11:58:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5133 ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சர் சண்முகம் ஜெயலலிதா பல்கலை கழகத்தையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின் சில நிமிடங்களில்  உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில்...

The post முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல். appeared first on Kottakuppam Times.]]>
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சர் சண்முகம் ஜெயலலிதா பல்கலை கழகத்தையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின் சில நிமிடங்களில்  உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சி.வி.சண்முகம் கைதை கண்டித்து பிரதான சாலையான கோட்டக்குப்பம் எம். ஜி ரோட்டில் பேரூராட்சி மன்றம் எதிரில், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன், விழுப்புரம் சிறுபான்மையினர் தலைவர் அமீருதீன், அவை தலைவர் தண்டபாணி, சாலிஹ் மற்றும் பல அதிமுகவினர் திரளாக சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் காவல் துறையினர் கைது செய்து திருமணமண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

The post முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5133/feed/ 0