mmk Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 13 Nov 2024 14:16:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg mmk Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் அடிப்படை வசதிகள் கோரி நகராட்சியிடம் மனு https://www.kottakuppamtimes.com/9079/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a8-2 https://www.kottakuppamtimes.com/9079/#respond Wed, 13 Nov 2024 14:11:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9079 கோட்டக்குப்பம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்ந்து நீடிப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையரிடம் இன்று (13/11/2024) மனு அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக கட்டிடம், துணை மின்நிலையம், அரசு பொது மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை, சார் பதிவாளர் அலுவலகம், புதைவிட மின் விநியோகம், அரசு நவீன நூலகம், மின்தகனமையம்,...

The post கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் அடிப்படை வசதிகள் கோரி நகராட்சியிடம் மனு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்ந்து நீடிப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையரிடம் இன்று (13/11/2024) மனு அளிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலக கட்டிடம், துணை மின்நிலையம், அரசு பொது மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை, சார் பதிவாளர் அலுவலகம், புதைவிட மின் விநியோகம், அரசு நவீன நூலகம், மின்தகனமையம், நவீன பொதுக் கழிப்பிடம், அரசு இ-சேவை மையம், பாதாள கழிவுநீர் அமைப்பு, ஆவின் பால் நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது குறித்து மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் நகராட்சி மேற்கொண்ட பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய நகராட்சி ஆணையர், இரண்டு நாட்களுக்குள் வெள்ளை அறிக்கை தயார் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். நகராட்சி தலைவர், மக்கள் நலக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

The post கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் அடிப்படை வசதிகள் கோரி நகராட்சியிடம் மனு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9079/feed/ 0
கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8595/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25af%2587 https://www.kottakuppamtimes.com/8595/#respond Thu, 22 Feb 2024 15:14:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8595 கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்தல ரஹீம் தலைமையில் இன்று(22/02/2024) காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதில், தமுமுக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அருகில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். தமுமுக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி அவர்களும்,...

The post கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்தல ரஹீம் தலைமையில் இன்று(22/02/2024) காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இதில், தமுமுக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அருகில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
தமுமுக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி அவர்களும், இ.சி.ஆர். சாலையில் MTS ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நகர தலைவர் அப்துல் ரஹீம், பரகத் நகர் M.G.ரோடு சந்திப்பில் அமைப்பு குழு உறுப்பினர் A.K.பஷீர் அகமது ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கோட்டக்குப்பம் அயூப் கர்டனில் அமைந்துள்ள அன்பு இல்லம் ஊனமுற்ற பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், MTS மாவட்ட துனை செயலாளர் முகமது அலி, கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள் நூருல் அமீன், முஹம்மது யூசுப், அபுல் ஹசன், ஆஸ் (எ) ஆபிதீன், அஸ்லம் பாஷா SMI மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8595/feed/ 0
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. https://www.kottakuppamtimes.com/7433/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f-2 https://www.kottakuppamtimes.com/7433/#respond Mon, 17 Oct 2022 13:19:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7433 கோட்டக்குப்பத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயற் பொறியாலரிடம் நேரடியாக மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோட்டக்குப்பம்‌ நகராட்சியில்‌ நாள்தோறும்‌ சுமார்‌ 4 முறைக்கும்‌ மேலாக மின்தடை ஏற்படுகிறது. காலை வேளையில்‌ ஏற்படும்‌ மின்‌ தடையால்‌ பள்ளி மாணவர்கள்‌ மற்றும் வேலைக்கு...

The post கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயற் பொறியாலரிடம் நேரடியாக மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோட்டக்குப்பம்‌ நகராட்சியில்‌ நாள்தோறும்‌ சுமார்‌ 4 முறைக்கும்‌ மேலாக மின்தடை ஏற்படுகிறது. காலை வேளையில்‌ ஏற்படும்‌ மின்‌ தடையால்‌ பள்ளி மாணவர்கள்‌ மற்றும் வேலைக்கு செல்லும்‌ பெரியோர்கள்‌ மிகவும்‌ அவதிக்குள்ளாவதோடு மட்டுமல்லாமல்‌, நகராட்சியின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ தடைபடுவதால்‌ பொதுமக்கள் அனைவரும்‌ பெறும்‌ சிரமத்திலும்‌, மன உலைச்சலிலும்‌ காலை நேரத்தை கடக்கிறார்கள்‌. காரணம்‌ கேட்டு தங்களை தொடர்புகொண்டால்‌ பிரச்சனையை சரி செய்து விட்டோம் வந்துவிடும்‌ என்று கூறுகிறீர்கள்‌. ஆனால்‌, மீண்டும்‌ சில மணித்துளிகளில்‌ மின்‌ தடை ஏற்படுகிறது. இது முன்பு கூறியதுபோல்‌ நாலொன்றுக்கு 4 முதல்‌ 5 முறை மின்‌ தடை ஏற்படுகிறது. நாங்கள்‌ விசாரித்ததில்‌ தமிழகத்தின்‌ வேறு பகுதிகளில்‌ இவ்வாளவு அதிக மின்தடையில்லை. ஏன்‌ நமது நகராட்சிப்‌ பகுதியில் மட்டும்‌ இவ்வாறு அடிக்கடி மின்‌ தடை ஏற்படுகிறது? அதற்கான காரணம்‌ என்ன என்று விளக்கவும்‌. மேலும்‌, மாதம்‌ ஒருமுறை பராமரிப்பிற்காக ஒருநாள்‌ மின்சாரத்தை தவறாமல்‌ நிறுத்துகிறீர்கள்‌. இந்த நாட்களில்‌ மின்மாற்றிகளையும்‌, பழுதடைந்துள்ள பழைய மின்‌ கடத்திகளையும்‌ முறையாக பராமரிக்கின்றீர்களா? என்று எங்களுக்கு ஐயமாக உள்ளது. விளக்கவும்‌” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, நகர செயலாளர் ஜரீத், நகர பொருளாலர் முஹம்மது யூசுப் (ஃபைசல்) மற்றும் உறுப்பினர்கள் அமீர்ஜான் (ம) ரியாஸ்தீன் உடன் இருந்தனர்.

மேலும், பத்து நாட்களுக்குள் மின் வினியோகம் சரி செய்ய வேண்டி வலியுறுத்தப்பட்டது.

The post கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7433/feed/ 0
தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். https://www.kottakuppamtimes.com/6588/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25ae%25ae%25e0%25ae%2595-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-115-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/6588/#respond Mon, 02 May 2022 15:19:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6588 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 115 குடும்பங்களுக்கு நேற்று 01-05-2022 தமுமுக-மமக கோட்டக்குப்பம் நகர அலுவலகத்தில், நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி , ஜாமிய மஸ்ஜித் முத்தவல்லி U.முஹம்மது பாருக் தொடங்கிவைத்து ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் தமுமுக – மமக. நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர இளைஞர் அணி...

The post தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 115 குடும்பங்களுக்கு நேற்று 01-05-2022 தமுமுக-மமக கோட்டக்குப்பம் நகர அலுவலகத்தில், நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி , ஜாமிய மஸ்ஜித் முத்தவல்லி U.முஹம்மது பாருக் தொடங்கிவைத்து ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் நகர நிர்வாகிகள் தமுமுக – மமக. நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர இளைஞர் அணி செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர் இக்பால் பாஷா, மு.நகர செயலாளர் ஆபிதின், மு.ஒன்றிய செயலாளர் நூருல் அமின், மு.துணை தலைவர் தாரிப் அலி,
ஊடக செயலாளர் முஹம்மது யாசின் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6588/feed/ 0
கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/6221/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/6221/#respond Mon, 11 Apr 2022 06:52:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6221 கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பாக வானூர் ஒன்றியத்தலைவர் SAK. ஹபீப் மு‌ஹம்மது மற்றும் ஒன்றிய செயலாளர் K. முகமது அலி தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (10/04/2022) மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது. இதில், த.மு.மு.க. உலமாக்கள் அணி செயலாளர் M.கலீலூர் ரஹ்மான் ரப்பானி மற்றும் மொளலானா ஹாமீம் பாகவீ கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மண்டல செயலாளர் K. அஸ்கர் அலி, முன்னாள் மாவட்ட செயலாளர் J. அபுபக்கர் அஜ்மல்,...

The post கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பாக வானூர் ஒன்றியத்தலைவர் SAK. ஹபீப் மு‌ஹம்மது மற்றும் ஒன்றிய செயலாளர் K. முகமது அலி தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (10/04/2022) மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது.

இதில், த.மு.மு.க. உலமாக்கள் அணி செயலாளர் M.கலீலூர் ரஹ்மான் ரப்பானி மற்றும் மொளலானா ஹாமீம் பாகவீ கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மண்டல செயலாளர் K. அஸ்கர் அலி, முன்னாள் மாவட்ட செயலாளர் J. அபுபக்கர் அஜ்மல், புதுச்சேரி மாவட்ட தலைவர் சாகபுதீன், மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள், M. முஹம்மது பாசித் நகர செயலாளர் IPP. தாரீப் அலி, முன்னாள் நகர துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஜமாத்தார்கள், நகரமன்ற கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6221/feed/ 0
ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/6112/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/6112/#respond Fri, 18 Mar 2022 17:24:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6112 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு அருகில் தமுமுகவினர் இன்று மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் A. அஷ்ரப் அலி மற்றும் A. ஜாமியலாம் ராவுத்தர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில கழக...

The post ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு அருகில் தமுமுகவினர் இன்று மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் A. அஷ்ரப் அலி மற்றும் A. ஜாமியலாம் ராவுத்தர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில கழக பேச்சாளர் A. பிஸ்மில்லாகான் கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள், கோட்டக்குப்பம் நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டு தங்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6112/feed/ 0
கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/4807/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0-2 https://www.kottakuppamtimes.com/4807/#respond Mon, 19 Jul 2021 17:04:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4807 கோட்டக்குப்பத்தில், மனிதநேய ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில், இன்று மாலை 4:30 மணி அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டக்குப்பம் நகர ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் முகமது அலி, தலைமையில் நடைபெற்றது. தமுமுக மமக நகர தலைவர் த.ஜரித் முன்னிலை வகித்தார்.இதில், மமக மாவட்ட துணை செயலாளர் அ.அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர்,...

The post கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில், மனிதநேய ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில், இன்று மாலை 4:30 மணி அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டக்குப்பம் நகர ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் முகமது அலி, தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மமக நகர தலைவர் த.ஜரித் முன்னிலை வகித்தார்.
இதில், மமக மாவட்ட துணை செயலாளர் அ.அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், மண்டல ஊடக அணி செயலாளர் க.அஸ்கர் அலி, வானூர் ஒன்றிய தலைவர் ஹபீப் முஹம்மத், தமுமுக ஒன்றிய செயலாளர் அபுதாஹிர், வி.சி.க நகர அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் தலைவர் இரா.சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை IPP மாவட்ட செயலாளர் தொண்டி O.K.S.நசிர் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் Gold பாபு(எ) j.ஷேக் காதர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட ஊரக ஊடக அணி செயலாளர் அமீர் அப்பாஸ், தமுமுக மமக கோட்டக்குப்பம் நகர ஜகத் நகர் கிளை மமக தலைவர் அன்சாரி கிளை செயலாளர் இக்பால் பாஷா, ரஹ்மத் நகர் கிளை செயலாளர் நஜிர் அகமத் நிர்வாகிகள், மற்றும் MTS ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

தகவல்: க.அஸ்கர் அலி

The post கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4807/feed/ 0