local body election Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 22 Feb 2022 13:42:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg local body election Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது https://www.kottakuppamtimes.com/5887/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-12 https://www.kottakuppamtimes.com/5887/#respond Tue, 22 Feb 2022 13:37:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5887 கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது என்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிந்தது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மொத்தம் 17 இடங்களில் வெற்றி...

The post கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது.

கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது என்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிந்தது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக 14 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்தையும் பிடித்து திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

The post கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5887/feed/ 0
கோட்டக்குப்பத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை https://www.kottakuppamtimes.com/5882/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3-5 https://www.kottakuppamtimes.com/5882/#respond Mon, 21 Feb 2022 08:13:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5882 விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம்,...

The post கோட்டக்குப்பத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான தேர்தல் விறு விறுப்பாக நடந்து முடிந்தது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோட்டக்குப்பம் நகராட்சியில் 76 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

மேலும், அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், உள்ளூர் போலீசார் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது. மேலும் வாக்குப்பதிவின் முடிவுகள் அறிவிக்க தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5882/feed/ 0
கோட்டக்குப்பத்தில் அமைச்சா் க.பொன்முடி பிரசாரம். https://www.kottakuppamtimes.com/5825/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a https://www.kottakuppamtimes.com/5825/#respond Wed, 09 Feb 2022 13:53:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5825 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கோட்டக்குப்பம் நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் புதுவை சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்ட...

The post கோட்டக்குப்பத்தில் அமைச்சா் க.பொன்முடி பிரசாரம். appeared first on Kottakuppam Times.]]>
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கோட்டக்குப்பம் நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் புதுவை சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

The post கோட்டக்குப்பத்தில் அமைச்சா் க.பொன்முடி பிரசாரம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5825/feed/ 0
கோட்டக்குப்பம் உள்ளாட்சி தேர்தல்: 145 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். https://www.kottakuppamtimes.com/5817/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a https://www.kottakuppamtimes.com/5817/#respond Mon, 07 Feb 2022 14:25:17 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5817 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று, வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றுள்ளது. அவ்வாறு பரிசீலிக்கப்பட்ட வேட்புமனுக்களில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்த சூழலில் இன்றைய தினத்திற்குள் வேட்புமனுக்களை...

The post கோட்டக்குப்பம் உள்ளாட்சி தேர்தல்: 145 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். appeared first on Kottakuppam Times.]]>
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று, வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றுள்ளது. அவ்வாறு பரிசீலிக்கப்பட்ட வேட்புமனுக்களில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்த சூழலில் இன்றைய தினத்திற்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுபவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

அதன்படி இன்று கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 161 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று (7 ம் தேதி) காலை 10:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. இதில் 16 வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றனர். இதனால் 145 வேட்பாளர்களாக குறைத்து, இதில் 69 ஆண் வேட்பாளரரும் மற்றும் 76 பெண் வேட்பாளர்கள் களம் காண உள்ளனர். மேலும், இன்று மதியம் 3- மணி மேல் இறுதி வேட்பாளர் பட்டியல், மற்றும் சுயட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் உள்ளாட்சி தேர்தல்: 145 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5817/feed/ 0
கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 161 பேர் வேட்புமனு தாக்கல். https://www.kottakuppamtimes.com/5802/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa-4 https://www.kottakuppamtimes.com/5802/#respond Fri, 04 Feb 2022 13:18:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5802 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். 7ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374...

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 161 பேர் வேட்புமனு தாக்கல். appeared first on Kottakuppam Times.]]>
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். 7ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, முதல் இரண்டு நாட்கள்(28, 29 ஜனவரி ) யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மூன்றாவது(31/01/2022) நாளில் 7 பேரும், 4-வது நாளில்(01/02/2022) 14 பேரும், 5-வது நாளில்(02/02/2022) 43 பேரும் மற்றும் நேற்று (03/02/2022) 75 பேரும் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கடைசி நாளான இன்று மேலும் 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் மொத்த எண்ணிக்கை 161.

வேட்புமனு தாக்கல் செய்துள்ள கட்சிகளின் முழு விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 7ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.

பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சித்தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியோருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 161 பேர் வேட்புமனு தாக்கல். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5802/feed/ 0
கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று(03/02/2022) மட்டும் 75 பேர் மனுத்தாக்கல். https://www.kottakuppamtimes.com/5782/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/5782/#respond Thu, 03 Feb 2022 13:45:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5782 கோட்டக்குப்பம் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாட்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மூன்றாவது நாளில் 7 பேரும், 4-வது நாளில் 14 பேரும், 5-வது நாளான நேற்று 43 பேரும் மனுதாக்கல் செய்தனர்.புதன்கிழமை வரை 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 5-ஆவது நாளான இன்று வியாழக்கிழமை...

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று(03/02/2022) மட்டும் 75 பேர் மனுத்தாக்கல். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது.

முதல் இரண்டு நாட்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மூன்றாவது நாளில் 7 பேரும், 4-வது நாளில் 14 பேரும், 5-வது நாளான நேற்று 43 பேரும் மனுதாக்கல் செய்தனர்.
புதன்கிழமை வரை 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 5-ஆவது நாளான இன்று வியாழக்கிழமை (03-02-2022) அதிகபட்சமாக 75 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு,

சுயேட்சை – 33
திராவிட முன்னேற்ற கழகம் – 09
அ.இ. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – 17
காங்கிரஸ் கட்சி – 2
பாட்டாளி மக்கள் கட்சி – 3
மக்கள் நீதி மையம் – 3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – 1
நாம் தமிழர் கட்சி – 3
பாரதிய ஜனதா கட்சி – 4

இன்று மட்டும் 75 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர், இவா்களுடன் சோ்த்து இதுவரை கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 139-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (04/02/2022) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று(03/02/2022) மட்டும் 75 பேர் மனுத்தாக்கல். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5782/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்: இன்றைய(02-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். சூடுபிடிக்கும் தேர்தல் களம்!! https://www.kottakuppamtimes.com/5767/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-11 https://www.kottakuppamtimes.com/5767/#respond Wed, 02 Feb 2022 15:32:28 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5767 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 27 உறுப்பினா்கள் (கவுன்சிலா்) தோ்வு செய்யப்படவுள்ளனா். கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 21 போ் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனா். இந்த நிலையில், 5-ஆவது நாளான இன்று புதன்கிழமை(02-02-2022) அதிகப்படியான மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், அதற்கேற்ப இன்று மேலும் 43 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்...

The post கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்: இன்றைய(02-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். சூடுபிடிக்கும் தேர்தல் களம்!! appeared first on Kottakuppam Times.]]>
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 27 உறுப்பினா்கள் (கவுன்சிலா்) தோ்வு செய்யப்படவுள்ளனா்.

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 21 போ் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், 5-ஆவது நாளான இன்று புதன்கிழமை(02-02-2022) அதிகப்படியான மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், அதற்கேற்ப இன்று மேலும் 43 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு,

சுயேட்சை – 28
திராவிட முன்னேற்றக் கழகம் – 10

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – 1
தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 1
பாட்டாளி மக்கள் கட்சி – 1
மக்கள் நீதி மையம் – 1

ஆக, 43 வேட்புமனு இன்று மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து இதுவரை கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 64-ஆக உயா்ந்தது. இதனால் கோட்டகுப்பம் நகராட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நாளை மறுநாள் (4-ந்தேதி) ஆகும்.

The post கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்: இன்றைய(02-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். சூடுபிடிக்கும் தேர்தல் களம்!! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5767/feed/ 0
கோட்டக்குப்பதில் முஸ்லிம் லீக் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த வக்பு வாரியத் தலைவர் M. அப்துர் ரஹ்மான். https://www.kottakuppamtimes.com/5758/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5758/#respond Wed, 02 Feb 2022 06:20:06 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5758 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை தலைவரும் வக்பு வாரிய தலைவருமாகிய M. அப்துர் ரஹ்மான் Ex. MP அவர்கள் கோட்டக்குப்பத்தில் நகராட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை செய்தார்கள். இதில் திமுக கூட்டணியில் போட்டியிடும் திமுக, முஸ்லிம் லீக், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் 17-வது வார்டு ஏணி சின்னத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளராக Y ரஹ்மத்துல்லா அவர்களை கூட்டணி கட்சியினருக்கு அறிமுகப்படுத்தினார்கள். அத்துடன்...

The post கோட்டக்குப்பதில் முஸ்லிம் லீக் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த வக்பு வாரியத் தலைவர் M. அப்துர் ரஹ்மான். appeared first on Kottakuppam Times.]]>
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை தலைவரும் வக்பு வாரிய தலைவருமாகிய M. அப்துர் ரஹ்மான் Ex. MP அவர்கள் கோட்டக்குப்பத்தில் நகராட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை செய்தார்கள். இதில் திமுக கூட்டணியில் போட்டியிடும் திமுக, முஸ்லிம் லீக், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் 17-வது வார்டு ஏணி சின்னத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளராக Y ரஹ்மத்துல்லா அவர்களை கூட்டணி கட்சியினருக்கு அறிமுகப்படுத்தினார்கள். அத்துடன் திமுக சார்பில்
1-வது வார்டில் போட்டியிட S.ஜெயமூர்த்தி அவர்களையும், 16 வது வார்டில் போட்டியிடும் N.பசீர் அவர்களையும், 15வது வார்டில் போட்டியிடும் ஜாகிர் உசேன் அவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

மாவட்டத் தலைவர் வி ஆர் முஹம்மது இப்ராஹிம், நகர தலைவர் A.இஹ்சானுல்லாஹ், நகர செயலாளர் B.முகமது பாரூக், மாவட்ட இளைஞரணி தலைவர் S.பிலால் முஹம்மத், மாவட்ட துணை செயலாளர் A அமீர் பாஷா, ஒருங்கிணைப்பாளர் A.K.அலி அகமது, முஸ்லிம் லீக் நகர பொறுப்பாளர்கள் A K.அப்துல் கரீம், A.முஹம்மது அலி, A முகம்மது ரஃபி, S.சேட்டு, சம்சுதீன், M ஹமீது சுல்தான், மற்றும் திமுக பிரமுகர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொறுப்பாளர்கள் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக MSF புளியங்குடி அமீன் மற்றும் முதன்மை துணைத்தலைவர் மகனார் A.சித்திக் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பதில் முஸ்லிம் லீக் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த வக்பு வாரியத் தலைவர் M. அப்துர் ரஹ்மான். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5758/feed/ 0
கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய(01-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். https://www.kottakuppamtimes.com/5735/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa-3 https://www.kottakuppamtimes.com/5735/#respond Tue, 01 Feb 2022 13:07:56 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5735 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று வரை 7 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று(01-02-2022) மேலும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு, சுயேட்சை – 9திராவிட முன்னேற்றக் கழகம் – 3பாரதிய ஜனதா கட்சி – 1எஸ்.டி.பி.ஐ...

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய(01-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று வரை 7 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று(01-02-2022) மேலும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு,

சுயேட்சை – 9
திராவிட முன்னேற்றக் கழகம் – 3

பாரதிய ஜனதா கட்சி – 1
எஸ்.டி.பி.ஐ – 1

இன்று(01-02-2022)
மொத்தம் – 14

இதுவரை 21 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இன்னும் மனு தாக்கல் செய்ய 3 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், நாளையும், நாளை மறுநாளும் அதிகப்படியான மனு தாக்கல் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய(01-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5735/feed/ 0
கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். https://www.kottakuppamtimes.com/5730/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa-2 https://www.kottakuppamtimes.com/5730/#respond Mon, 31 Jan 2022 13:45:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5730 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்ய செய்யும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, நான்கு நாட்கள் ஆகி விட்டன. இதுவரை, யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இன்றைய (31-01-2022) தினத்தில் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன், விபரங்கள் பின்வருமாறு: சுயேட்சை – 5திராவிட முன்னேற்றக் கழகம் –...

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்ய செய்யும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, நான்கு நாட்கள் ஆகி விட்டன. இதுவரை, யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இன்றைய (31-01-2022) தினத்தில் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன், விபரங்கள் பின்வருமாறு:

சுயேட்சை – 5
திராவிட முன்னேற்றக் கழகம் – 1
எஸ்.டி.பி.ஐ – 1


மொத்தம் 7

இன்னும் மனுத்தாக்கல் செய்ய 4 நாட்கள் இருக்கும் நிலையில், நாளை மறுநாள் அதாவது புதன்கிழமை அதிகப்படியாக வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5730/feed/ 0