22nd ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 24 Apr 2022 14:23:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg 22nd ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பரகத் நகர் அங்கன்வாடி கட்டிடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம். https://www.kottakuppamtimes.com/6357/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-5 https://www.kottakuppamtimes.com/6357/#respond Sun, 24 Apr 2022 14:19:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6357 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்ததை முன்னிட்டு இன்று (24-04-2022) கோட்டகுப்பம், பரகத் நகர் அங்கன்வாடி மையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாசர் அலி அவர்கள் தலைமையிலும், பரகத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முகமது அவர்கள் முன்னிலையிலும், KIWS சங்க...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அங்கன்வாடி கட்டிடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்ததை முன்னிட்டு இன்று (24-04-2022) கோட்டகுப்பம், பரகத் நகர் அங்கன்வாடி மையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாசர் அலி அவர்கள் தலைமையிலும், பரகத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முகமது அவர்கள் முன்னிலையிலும், KIWS சங்க நிர்வாகிகள் ரியாஜ் குழுவினர் மற்றும் பரகத் நகர் வாசிகள் யஹ்யா, கமால், பைசல் உள்ளிட்ட பலரின் பங்கோற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு தீர்மானங்களாக கருவுற்ற பெண்கள் தங்களை 45 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் பதிந்து கொள்ள வேண்டும் என்றும்,

அவர்களுக்கு முறையான உணவு முறைவழிகட்டுதல்கள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முறையான உணவு வழிகாட்டுதல்களும், மாத்திரைகள், தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு வருவதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பள்ளிவாசல் மற்றும் பொது அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அங்கன்வாடி மையத்தை சுகாதார முறையில் தொடர்ந்து பாதுகாப்பது என்றும், அங்கன்வாடி மையத்திற்கு தண்ணீர் தொட்டி அமைக்க ஆவணம் செய்வது என்றும், அங்கன்வாடி மையத்தில் மின்சார வரி கட்டுவதை ஒழுங்குபடுத்துவது என்றும், பருவமடைந்த பெண்களுக்கான சத்து மாத்திரைகள், சத்து மாவுகள் சரியாக வினியோகிப்பது என்றும், குழந்தைகள் ஊட்டச்சத்து பெற அவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பணிகளை அங்கன்வாடி பொறுப்பாளர்களுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொது நல சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

அல்பெண்டசோல் மாத்திரை வழங்குவது பற்றியும் பேசப்பட்டது.

இறுதியில் அனைவருக்கும் அங்கன்வாடி பொறுப்பாளர் நன்றி கூறினார்.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அங்கன்வாடி கட்டிடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6357/feed/ 0
பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர். https://www.kottakuppamtimes.com/6344/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/6344/#respond Mon, 18 Apr 2022 12:48:48 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6344 பரகத் நகர் இணைக்கும் பிரதான சாலையான வாட்டர் டேங்க் மெயின் ரோட்டில், கடந்த பல வருடங்களாக முதல் நான்கு மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல், அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. மேலும், இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருக்கும் பொழுதே பலமுறை மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று 22-வது வார்டு கவுன்சிலர் Y. நாசர் அலி...

The post பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர். appeared first on Kottakuppam Times.]]>
பரகத் நகர் இணைக்கும் பிரதான சாலையான வாட்டர் டேங்க் மெயின் ரோட்டில், கடந்த பல வருடங்களாக முதல் நான்கு மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல், அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. மேலும், இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருக்கும் பொழுதே பலமுறை மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று 22-வது வார்டு கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்கள் தனது சொந்த செலவில் 4 மின் கம்பங்களுக்கு மின் விளக்கு பொருத்தியுள்ளார். இதனால், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய நகர்மன்ற கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்து வெகுவாக பாராட்டினர்.

The post பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6344/feed/ 0
புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு https://www.kottakuppamtimes.com/6315/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6315/#respond Mon, 18 Apr 2022 08:24:16 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6315 புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் பால்வாடி (குழந்தைகள் அங்கன்வாடி மையம்) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பரகத் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் மையத்தில் ஆண்டுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோன்று, பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது....

The post புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Kottakuppam Times.]]>
புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் பால்வாடி (குழந்தைகள் அங்கன்வாடி மையம்) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பரகத் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த குழந்தைகள் மையத்தில் ஆண்டுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேபோன்று, பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. அரசின் சிறப்பு முகாம்களின் மூலம் போடப்படும் கொரோனா தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து போன்ற அனைத்து நிகழ்வுகளும் இந்த பால்வாடியில் நடைபெற்று வருகிறது.

நூற்றுக்கணக்கான தாய்மார்களும், கர்ப்பிணிகளும் பயன்படுத்திவரும் இந்த குழந்தைகள் மையம் அமைந்துள்ள இடம் சம தளத்தில் இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்து வந்தது. மேலும் கட்டிடம் தரை முழுவதும் பழுதடைந்து இருந்து வந்தது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.

இதை அப்பகுதி மக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் Y. நாசர் அலி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அவர் அந்த வார்டில் முதல் வேலையாக இந்த பாதையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சீரமைக்கும் பணிகள் முடிவுற்று தற்போது மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் S.S. ஜெயமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி திறந்துவைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நகர்மன்றத் துணைத் தலைவர் ஜீனத் முபாரக், பரகத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மத், செயலாளர் அப்துல் நாசர், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், முஹம்மது பாரூக், வீரப்பன், சுகுமார், சண்முகம், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் அமீர் பாஷா, ஹாஜாத் அலி, பரக்கத் நகர் ஜமாத்தார்கள் அப்துல் குத்தூஸ், அஸ்ரப் அலி, யஹ்யா, சேட்டு (எ) சர்புதீன், ஹபீப், கிவ்ஸ் சங்க நிர்வாகிகள் ரியாஸ், இலியாஸ், பயாஸ், திமுக பிரமுகர்கள் கமால், ஜாகிர் உசேன், மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

மேலும் ஸ்மார்ட் டிவி(Smart TV), குழந்தைகள் நாற்காலி, புத்தகங்கள் மற்றும் அங்கன்வாடிக்கு தேவையான இதர பொருட்கள் Y. நாசர் அலி அவர்கள் வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6315/feed/ 0
பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர். https://www.kottakuppamtimes.com/6188/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/6188/#respond Tue, 29 Mar 2022 14:16:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6188 கோட்டக்குப்பம் பர்கத் நகர் மெயின் ரோட்டில், நெடுங்காலமாக சாலை குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று சிறிய கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளையும் சிரமத்திற்கு உள்ளாக்கி வந்தது. மேலும், சில சமயங்களில் சேதமடைந்த வாய்களிலிருந்து கழிவுநீர் ரோடுகள் வழித்தோடியும் இருந்து வந்தது. இதனை அப்பகுதி மக்கள் நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், இன்று 22-வது வார்டின் கவுன்சிலர் Y. நாசர்...

The post பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பர்கத் நகர் மெயின் ரோட்டில், நெடுங்காலமாக சாலை குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று சிறிய கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளையும் சிரமத்திற்கு உள்ளாக்கி வந்தது. மேலும், சில சமயங்களில் சேதமடைந்த வாய்களிலிருந்து கழிவுநீர் ரோடுகள் வழித்தோடியும் இருந்து வந்தது.

இதனை அப்பகுதி மக்கள் நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இன்று 22-வது வார்டின் கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்கள், நகர் மன்ற தலைவர் S.S ஜெயமூர்த்தி அவர்களின் உத்தரவின் பெயரில் நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் சேதமடைந்த 3 கழிவுநீர் பாதைகளை கம்பிகள் அமைத்து சரி செய்யப்பட்டது.

The post பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6188/feed/ 0