ymj Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 14 Feb 2022 16:15:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg ymj Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 ஹிஜாப் விவகாரம்: கோட்டக்குப்பம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/5844/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5844/#respond Mon, 14 Feb 2022 16:15:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5844 கர்நாடாகாவில், கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள்  ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புகளை உருவாக்கிவருவதைக் கண்டித்து, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை சார்பாக நேற்று(13.2.2013) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநிலபொதுச்செயலாளர் அப்துல்லாஹ் மாநிலத் தலைவர் அப்துல் ரசாக் கண்டன உரை ஆற்றினார் நன்றி உரை கிளை தலைவர் ஜாபர் அவர்கள் உரையாற்றினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து...

The post ஹிஜாப் விவகாரம்: கோட்டக்குப்பம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
கர்நாடாகாவில், கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள்  ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புகளை உருவாக்கிவருவதைக் கண்டித்து, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை சார்பாக நேற்று(13.2.2013) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநில
பொதுச்செயலாளர் அப்துல்லாஹ் மாநிலத் தலைவர் அப்துல் ரசாக் கண்டன உரை ஆற்றினார்

நன்றி உரை கிளை தலைவர் ஜாபர் அவர்கள் உரையாற்றினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ஹிஜாப் விவகாரம்: கோட்டக்குப்பம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5844/feed/ 0
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/5229/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://www.kottakuppamtimes.com/5229/#respond Mon, 27 Sep 2021 06:03:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5229 கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நேற்று (26-09-2021) ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையைச் சார்ந்த மர்ஹூம் பஷீர் அஹமத் அவர்களின் மகன் பாசித் அஹமது என்பவர் கால்பந்து விளையாட்டில் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சியில் விருது வழங்கி கண்ணியப்படத்தப்பட்டது. இந்த விருதை புதுச்சேரி காவல்...

The post கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நேற்று (26-09-2021) ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில், கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையைச் சார்ந்த மர்ஹூம் பஷீர் அஹமத் அவர்களின் மகன் பாசித் அஹமது என்பவர் கால்பந்து விளையாட்டில் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சியில் விருது வழங்கி கண்ணியப்படத்தப்பட்டது.

இந்த விருதை புதுச்சேரி காவல் துறையில் பணிபுரியும் S. மவுலா சாஹிப் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.

இதில் பொதுமக்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5229/feed/ 0
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/5160/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25af https://www.kottakuppamtimes.com/5160/#respond Tue, 14 Sep 2021 15:02:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5160 டெல்லியில் பெண் காவலர் 21 வயதான சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் கோட்டக்குப்பம் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காயிதே மில்லத் அர்ச் அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை ஆலோசகர்...

The post டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
டெல்லியில் பெண் காவலர் 21 வயதான சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் கோட்டக்குப்பம் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காயிதே மில்லத் அர்ச் அருகில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை ஆலோசகர் M. அப்துல் ரஹ்மான் அவர்கள் துவக்க உரையாற்றினார், முஸ்தாகிதீன் மற்றும் பிலால் முஹம்மது கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு A.K. பஷீர் அஹமத் அவர்கள் முன்னிலை வகித்தார் மற்றும் ஆஸ் என்கிற ஆபிதீன் நன்றி உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இயக்கங்கள் மற்றும் தாய்மார்கள் பெருந்திரளாக 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

The post டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5160/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) https://www.kottakuppamtimes.com/4712/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0-4 https://www.kottakuppamtimes.com/4712/#respond Sun, 11 Jul 2021 10:01:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4712 கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த சுகாதார பணியாளர்கள் 100 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஊர்காவல் படையினருக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த சுகாதார பணியாளர்கள் 100 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஊர்காவல் படையினருக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கோட்டக்குப்பம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த பொதுநல தன்னார்வலர்களும் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பு நிலை பேரூராட்சி, கோட்டகுப்பம் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலர், மண்டல மருத்துவ அதிகாரி, ஆரம்ப சுகாதார நிலையம், கோட்டக்குப்பம் அங்கன்வாடி, கோட்டக்குப்பம் மின்சார அலுவலகம் போன்ற அனைத்து அலுவலகங்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் MG முஹம்மது அலி MISC தலைவர் KIET வரவேற்பு உரை நிகழ்த்த, துவக்க உரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா துவக்கும் விதமாக
முனைவர். துரை. ரவிக்குமார். MA, BL, PhD விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிறப்புரை M.A அல்தாபி அமைப்பு மாநில தலைவர் YMJ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

திரு AP சரவணன்(காவல் ஆய்வாளர் கோட்டக்குப்பம்), திரு K ராமலிங்கம்(செயல் அலுவலர் கோட்டக்குப்பம்), Dr. ஜெயபிரகாஷ்(மண்டல மருத்துவ அதிகாரி),
திரு S. ரவி(சுகாதார ஆய்வாளர் கோட்டக்குப்பம்), Dr. கல்பனா தேவி(மருத்துவ அதிகாரி ஆரம்ப சுகாதார நிலையம் கோட்டக்குப்பம்), திரு P காமராஜ்(கிராம நிர்வாக அலுவலர்), திரு டெல்லி வருன், திரு ரகுநாதன்(மண்டல ஊர்க்காவல் படை தளபதி), வழக்கறிஞர் P. ராமதாஸ் (சட்ட ஆலோசகர் KIET), அப்துல் சமத் (முக்கிய பிரமுகர் மற்றும் டிரஸ்டி KIET), ஹாஜா(ஹசனா ஸ்போர்ட்ஸ் உறுப்பினர் KIET) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து, கொரோனா போராளிகளுக்கு சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கினர்…

இந்த நிகழ்ச்சியில் KIET மற்றும் YMJ நிர்வாகிகள் முஹம்மது அப்பாஸ்(மாவட்ட தலைவர் YMJ), ஜாஃபர் (Supreme store) கிளை தலைவர் YMJ கோட்டக்குப்பம், அப்பாஸ்(செயலாளர் KIET), யாசர் அராஃபத்(கிளை செயலாளர் YMJ கோட்டக்குப்பம்), அப்துல் வாஹித்(மாணவர் அணி YMJ கோட்டக்குப்பம்),
அசைன் இப்ராஹிம்(மாணவர் அணி பொறுப்பாளர் மதரசத்துள் ஹிதாயா), அபூபக்கர் சித்தீக்(தலைமை இமாம் KIET) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவர்களுடன் பல்வேறு சங்கங்கள், மற்றும் பொதுநல அமைப்பு தலைவர்கள், ஊர் ஜமாத்தார்கள், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4712/feed/ 0
கோட்டக்குப்பதில் YMJ சார்பாக ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்! https://www.kottakuppamtimes.com/4601/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-ymj-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/4601/#respond Sun, 13 Jun 2021 13:37:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4601 கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை KIET மற்றும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் YMJ கோட்டகுப்பம் சார்பாக கோட்டகுப்பம் உட்பட்ட 18 வார்டுகளிலும் தொடர்ச்சியாக 23 நாட்களாக அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் ஊர் முழுக்க தெரு வாரியாக சென்று கபசுற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில், 35000 பேருக்கு மேல் பயனடைந்தனர். அவ்வப்போது தேவைப்படும் நபர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு ஆரோக்கிய வாழ்வின்...

The post கோட்டக்குப்பதில் YMJ சார்பாக ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை KIET மற்றும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் YMJ கோட்டகுப்பம் சார்பாக கோட்டகுப்பம் உட்பட்ட 18 வார்டுகளிலும் தொடர்ச்சியாக 23 நாட்களாக அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் ஊர் முழுக்க தெரு வாரியாக சென்று கபசுற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில், 35000 பேருக்கு மேல் பயனடைந்தனர். அவ்வப்போது தேவைப்படும் நபர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு ஆரோக்கிய வாழ்வின் வழிமுறைகள் விளக்கப்பட்டது.

கசாயம் வழங்குவதன் இறுதியாக இன்று 13/06/21 ஞாயிறு காலை புகை மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு அது குறித்த விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது….

கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்து உள்ள இந்த நேரத்தில் இவ்வமைப்பு சார்பாக

திண்டிவனம்,
கோட்டகுப்பம்,
விழுப்புரம் பகுதிகளில்

கபசுற குடிநீர் வழங்கல்,
சாலையோர ஏழைகளுக்கு உணவு வளங்கள்,
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்து சுமார் 70 தன்னார்வ ரத்ததான கொடையாளர்கள் மூலம் இரத்த தான உதவி,
கொரோனா தாக்கம் காரணமாக இறந்த உடல்களை அடக்கம் செய்ய களப்பணி ஆற்றல்,
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைத்தல்,
போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற கபசுற குடிநீர் வழங்கல் நிறைவு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் ரவி துவங்கி வைத்தார். செயல் அலுவலர் ராமலிங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்….

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கோட்டகுப்பம் காவல்துறை ஆய்வாளர் சரவணன் கலந்து கொண்டார்.

அப்பாஸ் YMJ விழுப்புரம் மாவட்ட தலைவர் தலைமையில்

முஹம்மது அலி
அமைப்பு பேச்சாளர் YMJ
மற்றும் தலைவர் KIET,

அப்பாஸ் YMJ கோட்டகுப்பம் கிளை செயலாளர்

ஜாஃபர் YMJ கிளை தலைவர்

யாசர் YMJ மாவட்ட பேச்சாளர்

மற்றும் KIET மாணவர் குழு தலைவர் அசைன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் …

The post கோட்டக்குப்பதில் YMJ சார்பாக ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4601/feed/ 0
கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். https://www.kottakuppamtimes.com/4453/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25b0-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/4453/#respond Fri, 21 May 2021 13:42:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4453 கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் மற்றும் டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் DM. வருன் அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து...

The post கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் மற்றும் டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் DM. வருன் அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து கொண்டார். இதில் கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இது கோட்டகுப்பம் 18-வார்டு களுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு வார்டு என்று 18 நாட்களுக்கு 18 வார்டுகளில் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்
கோட்டகுப்பம் கிளை விழுப்புரம் மாவட்டம்
8883802259
6385556574

The post கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4453/feed/ 0