kottakuppam Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 05 Feb 2025 16:05:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது. https://www.kottakuppamtimes.com/9264/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2582%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/9264/#respond Wed, 05 Feb 2025 16:05:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9264 சின்ன கோட்டக்குப்பம் பிரின்ஸ் பார்க்கில் நேற்று(04/02/2025) மாலை 7 மணியளவில், அஞ்சுமன் நூற்றாண்டு விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் சிறப்பாக நடைபெற்றன. பேராசிரியர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரிஃப் முன்னிலை வகித்தார். இறைமறை வசனம் ரிதா மற்றும் இக்ரா ஆகியோரால் ஓதப்பட்டது. வரவேற்புரையை அபுதாஹிர் நிகழ்த்தினார். அஞ்சுமன்...

The post அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
சின்ன கோட்டக்குப்பம் பிரின்ஸ் பார்க்கில் நேற்று(04/02/2025) மாலை 7 மணியளவில், அஞ்சுமன் நூற்றாண்டு விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் சிறப்பாக நடைபெற்றன.

பேராசிரியர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரிஃப் முன்னிலை வகித்தார். இறைமறை வசனம் ரிதா மற்றும் இக்ரா ஆகியோரால் ஓதப்பட்டது. வரவேற்புரையை அபுதாஹிர் நிகழ்த்தினார். அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தை பிலால் முஹம்மது மற்றும் பேராசிரியர் முரளி அரூபன் ஆகியோர் அறிமுகப்படுத்தி, நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.

அஞ்சுமன் வலைதளத்தை முஹம்மது இலியாஸ் திறந்து வைத்தார். ஸ்ரீதர் சுப்ரமணியம் வாழ்த்துரை வழங்கினார். ஹாஜாத் அலி வலைதளத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்.

அஞ்சுமன் பதிப்பகத் தொடக்க விழாவை நகராட்சி தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி திறந்து வைத்தார். முனைவர் நா இளங்கோ பதிப்பகம் மற்றும் அதன் முதல் நூலை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். கோட்டை கலீம் எழுதிய “மெய்மொழி” கவிதை நூல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் கவிஞர் ஜெ. ஹாஜாகனி வெளியீட்டுச் சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் முனைவர் பா. சிவகுமார் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.

முஹம்மது அனஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். லியாகத் அலி கலிமுல்லா நன்றியுரை வழங்கினார். அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பெண்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9264/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. https://www.kottakuppamtimes.com/9142/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-19 https://www.kottakuppamtimes.com/9142/#respond Mon, 09 Dec 2024 14:57:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9142 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். துணை முத்தவல்லி ரவூப் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு S.A. புகாரி மௌலானா, A. S. ஸதக்கத்துல்லாஹ் பாகவி, இமாம் அப்துல் வாஹித் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில், மினி மஹால் கட்டுமான பணியில்...

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். துணை முத்தவல்லி ரவூப் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவிற்கு S.A. புகாரி மௌலானா, A. S. ஸதக்கத்துல்லாஹ் பாகவி, இமாம் அப்துல் வாஹித் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில், மினி மஹால் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர்.

ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் அபுதாஹீர் மற்றும் ஹாஜாத் அலி ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். இறுதியில் ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் பஷீர் அஹமது நன்றியுரை கூறி, துஆ ஓதப்பட்டு விழா நிறைவடைந்தது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9142/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு. https://www.kottakuppamtimes.com/8933/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-18 https://www.kottakuppamtimes.com/8933/#respond Sun, 28 Jul 2024 09:26:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8933 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சொந்தமான எம்.ஜி ரோடு, ஈ.பி அலுவலகம் எதிரில் வணிக வளாகம் – 3 அமைக்கப்பட்டு, அதில் புதிதாக 8 கடைகளுக்கான கட்டுமானப் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, இன்று(29/07/2024) திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி தலைமையில் அனைத்து பள்ளி முத்தவல்லிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கடை வியாபாரிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சொந்தமான எம்.ஜி ரோடு, ஈ.பி அலுவலகம் எதிரில் வணிக வளாகம் – 3 அமைக்கப்பட்டு, அதில் புதிதாக 8 கடைகளுக்கான கட்டுமானப் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, இன்று(29/07/2024) திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கு, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி தலைமையில் அனைத்து பள்ளி முத்தவல்லிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கடை வியாபாரிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8933/feed/ 0
கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8595/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25a8%25e0%25af%2587 https://www.kottakuppamtimes.com/8595/#respond Thu, 22 Feb 2024 15:14:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8595 கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்தல ரஹீம் தலைமையில் இன்று(22/02/2024) காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதில், தமுமுக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அருகில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். தமுமுக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி அவர்களும்,...

The post கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்தல ரஹீம் தலைமையில் இன்று(22/02/2024) காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இதில், தமுமுக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அருகில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
தமுமுக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி அவர்களும், இ.சி.ஆர். சாலையில் MTS ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நகர தலைவர் அப்துல் ரஹீம், பரகத் நகர் M.G.ரோடு சந்திப்பில் அமைப்பு குழு உறுப்பினர் A.K.பஷீர் அகமது ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கோட்டக்குப்பம் அயூப் கர்டனில் அமைந்துள்ள அன்பு இல்லம் ஊனமுற்ற பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், MTS மாவட்ட துனை செயலாளர் முகமது அலி, கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள் நூருல் அமீன், முஹம்மது யூசுப், அபுல் ஹசன், ஆஸ் (எ) ஆபிதீன், அஸ்லம் பாஷா SMI மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8595/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/8243/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/8243/#respond Mon, 04 Sep 2023 07:15:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8243 கோட்டக்குப்பம் அல்-அன்சார் அமைப்பானது கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று (03/09/2023) கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாணவிக்கு தனது முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக (BSc., Physician Assistant) ரூபாய் 10,000(பத்தாயிரம்) ஆரம்ப உதவியாக அல்-அன்சார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அல்-அன்சார் அமைப்பானது கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், நேற்று (03/09/2023) கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாணவிக்கு தனது முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக (BSc., Physician Assistant) ரூபாய் 10,000(பத்தாயிரம்) ஆரம்ப உதவியாக அல்-அன்சார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8243/feed/ 0
வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்].. https://www.kottakuppamtimes.com/8095/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-2 https://www.kottakuppamtimes.com/8095/#respond Wed, 28 Jun 2023 05:51:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8095 வெளிநாடு வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். குவைத்: சவூதி அரேபியா: கத்தார்:

The post வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்].. appeared first on Kottakuppam Times.]]>
வெளிநாடு வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

குவைத்:

சவூதி அரேபியா:

கத்தார்:

The post வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்].. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8095/feed/ 0
லாப நோக்கத்திற்கா கூட்டு குர்பானி முறை?!! https://www.kottakuppamtimes.com/8089/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25aa-%25e0%25ae%25a8%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/8089/#respond Sat, 24 Jun 2023 08:32:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8089 தற்போது குர்பானி கொடுக்க வேண்டிய நாட்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்த அனைவரின் மீதும் குர்பானி என்பது கடமையாக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் ஆட்டை குர்பானி கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒட்டகம் அல்லது மாட்டை ஏழு நபர்களாக சேர்ந்து கொண்டு குர்பானி கொடுப்பதற்கு மார்க்கம் அனுமதித்துள்ளது. அதன்படி, தற்பொழுது பெரும்பாலான நபர்கள் மாடுகளில் கூட்டுக் குர்பானி சேர்ந்து தங்களுடைய குர்பானிகள் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். கூட்டு குர்பானி முறை...

The post லாப நோக்கத்திற்கா கூட்டு குர்பானி முறை?!! appeared first on Kottakuppam Times.]]>
தற்போது குர்பானி கொடுக்க வேண்டிய நாட்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்த அனைவரின் மீதும் குர்பானி என்பது கடமையாக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் ஆட்டை குர்பானி கொடுக்க வேண்டும்.

வசதி குறைந்தவர்கள் ஒட்டகம் அல்லது மாட்டை ஏழு நபர்களாக சேர்ந்து கொண்டு குர்பானி கொடுப்பதற்கு மார்க்கம் அனுமதித்துள்ளது. அதன்படி, தற்பொழுது பெரும்பாலான நபர்கள் மாடுகளில் கூட்டுக் குர்பானி சேர்ந்து தங்களுடைய குர்பானிகள் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

கூட்டு குர்பானி முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆடு போன்ற சிறு விலங்குகளை தன் இல்லங்களில் அறுத்து குர்பானி கொடுத்து விடலாம். ஆனால் மாடு போன்ற பெரிய கால்நடைகளை குர்பானி கொடுக்க அதற்கு தேவையான இட வசதியும் ஆட்களும் தேவைப்படுகிறது.

மேலும், 7 நபர்களாக சேர்ந்து கொடுப்பதற்கு மார்க்கம் அனுமதித்து உள்ளதால், அனைவருக்கும் பொதுவான இடத்தில் கொடுப்பதற்காகவே இந்த முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், குர்பானி கொடுப்பதற்கு தேவையான ஆட்கள் வசதியும், இட வசதியும் தேவைப்படுவதால் அது தற்போது நாம் வசித்து வரும் சிறு இல்லங்களில் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.

சிலர் கூட்டாக ஒன்று சேர்ந்து தங்களின் குர்பானி கடமையை நிறைவேற்ற ஒரு இடத்தை தேர்வு செய்து அனைவருக்குமாக கூட்டுக் குர்பானி கொடுத்துவந்துள்ளார்கள். அந்த செயலில், எந்த விதமான வணிகம் மற்றும் லாப நோக்கங்கள் இல்லாமல் மொத்த செலவினத்தை அனைவரும் சமமாக பிரித்துக் கொள்வார்கள்.

மக்களிடையே குர்பானி பங்குகளை வசூல் செய்து, அது பொதுவான இடத்தில் வைத்து இந்த கால்நடைகளை அவர்களின் பெயரால் குர்பானி கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்ட நடைமுறையில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை எந்த விதமான லாபம் நோக்கம் இன்றி ஒரு மாட்டிற்கு 7 நபர்கள் என்று குர்பானி பங்கு சேர்ந்து அந்த மாட்டை அறுத்து அதற்கான செலவினங்களை குர்பானி கொடுத்தவர்களுக்குள்ளே பங்கிட்டு கொண்டு அதை முறையாக செய்து வந்தார்கள். இந்த முறையில் எந்தவிதமான வணிக நோக்கமும், லாப நோக்கமும் இல்லை.

சில ஆண்டுகளுக்கு, பிறகு மார்க்க கல்வி கற்றுக் கொடுத்து வரும் அரபி மதரஸாக்கள் அந்தந்த மஹல்லா மக்களிடையே குர்பானி தொகைகளை வசூல் செய்து, அவர்களின் சார்பாக குர்பானி கொடுக்க நினைத்து வைத்தவர்களின் சார்பாக அவர்களின் கூட்டு குர்பானி முறையில் கடமைகள் நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

அவ்வாறு மதரஸாக்கள் மூலம் கொடுக்கப்பட்ட கூட்டுக் குர்பானிகளில் மீறும் தொகை மற்றும் அந்த குர்பானி தோள்களை விற்ற வகையில் கிடைக்கும் தொகையை, மார்க்க கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு உணவிற்காகவும், புத்தகங்கள் வாங்கி கொடுப்பதற்காகவும் பயன்படுத்தி வருகிகிறார்கள். அந்த நடைமுறை இன்றும் கூட பல அரபுக் கல்லூரிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குர்பானியின் அடிப்படை செலவின சட்ட திட்டங்கள் என்னவென்று பார்த்தால், குர்பானிக்காக மாட்டை வளர்த்து பராமரித்து அதை அறுத்து கொடுக்கும் தொழிலாளிக்கு கூலியாக அந்த இறைச்சியையோ, அல்லது அந்த கால்நடை கட்டப்பட்ட கயிற்றையோ கூலியாக கொடுக்கக் கூடாது என்றும், மேலும் குர்பானியின் செலவு போக மீதப்படும் தொகையை அல்லது இந்த குர்பானி தோள்கள் விற்ற பணத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரசா போன்ற பொது கட்டடங்கள் அல்லது தன்னுடைய தனிப்பட்ட கட்டிடங்கள் பராமரிப்பு செலவிற்கோ அல்லது தன்னுடைய சொந்த செலவிற்கும் பயன்படுத்தக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

சில தனி நபர்கள் கொடுக்கும் கூட்டுக் குர்பானியில் மீறும் தொகையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. வணிக நோக்கத்திலோ அல்லது லாப நோக்கத்திலோ குர்பானின் பங்குகளை பெற்று குர்பானி கொடுக்கக்கூடாது.

ஆகவே நம்முடைய குர்பானிகளை நமக்கு இட வசதிகள், ஆட்கள் வசதிகள் இருந்தால் நம்முடைய வீட்டிலேயே நம்முடைய இடத்திலேயே இந்த கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

அவ்வாறு இட வசதி, ஆட்கள் வசதி இல்லாத சூழ்நிலையில், நாம் கூட்டுக் குர்பானியில் சேரும் நிலை ஏற்பட்டால் கூட்டுக் குர்பானியின் பங்குத் தொகைகளை ஏழை மாணவர்கள், மார்க்க கல்வி கற்று வரும் அரபி மதரஸாக்கள் போன்ற பொது ஸ்தாபனங்களின் ஏற்பாட்டில் கொடுக்கப்படும் கூட்டுக் குர்பானியில் சேர்வதே நன்மை பயக்கும்.

நம்முடைய குர்பானிகள் இறை அச்சத்துடன் இறைவனுக்கு பொருத்தமான குர்பானியாக அமைய வேண்டும்.

The post லாப நோக்கத்திற்கா கூட்டு குர்பானி முறை?!! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8089/feed/ 0
கோட்டக்குப்பத்தில் ஈகைத் திருநாள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம். https://www.kottakuppamtimes.com/7984/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2588%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/7984/#respond Sat, 22 Apr 2023 08:01:21 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7984 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு, ஜமாத்தார்கள் அனைவரும் இன்று காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர். பிறகு, ஈத்கா மைதானத்தில் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி அவர்கள் இளைஞர்கள் எப்படி செயல் பட வேண்டும்...

The post கோட்டக்குப்பத்தில் ஈகைத் திருநாள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு, ஜமாத்தார்கள் அனைவரும் இன்று காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர்.

பிறகு, ஈத்கா மைதானத்தில் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி அவர்கள் இளைஞர்கள் எப்படி செயல் பட வேண்டும் என சிறப்பு பயான் செய்தார். அதன்பின், நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது. பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

The post கோட்டக்குப்பத்தில் ஈகைத் திருநாள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7984/feed/ 0
கோட்டக்குப்பதில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. https://www.kottakuppamtimes.com/7890/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/7890/#respond Wed, 12 Apr 2023 12:07:57 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7890 கோட்டக்குப்பதில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவத்திற்காக மக்கள் பெரும் அவதிக்க உள்ளாகினர். மேலும், கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் இரும்பு சீட் கொண்டு அடைக்கப்பட்டு, கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு அவசர மருத்துவ தேவைக்கு செல்வதற்கே மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இன்று வரை அந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவில் இருக்கும். கோட்டகுப்பத்தில் ஒரு மருத்துவமனை அமைய வேண்டும் என கோட்டக்குப்பம் மக்களின் பல நாள் எதிர்பார்ப்பாகவே இருந்து...

The post கோட்டக்குப்பதில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவத்திற்காக மக்கள் பெரும் அவதிக்க உள்ளாகினர். மேலும், கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் இரும்பு சீட் கொண்டு அடைக்கப்பட்டு, கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு அவசர மருத்துவ தேவைக்கு செல்வதற்கே மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இன்று வரை அந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவில் இருக்கும். கோட்டகுப்பத்தில் ஒரு மருத்துவமனை அமைய வேண்டும் என கோட்டக்குப்பம் மக்களின் பல நாள் எதிர்பார்ப்பாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், கோட்டக்குப்பம் 18-வது வார்டு ஷாதி மஹால் தெருவில் அமைந்திருக்கும் சிதலமடைந்து தாய் சேய் நல மைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதியதாக நகர்புற நலவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று 15-வது நிதிக்குழு மான்யம் Health Grant-ன் கீழ் புதிய நகர்புற நலவாழ்வு மையம் கீழ் ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(12/04/2023) புதன்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் S.S. ஜெயமூர்த்தி, நகர்மன்றத் துணைத் தலைவருமான ஜீனத் பிவி முபாரக், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜீத் நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு டாக்டர், மருந்தாளுனர், செவிலியர், உதவியாளர் கொண்ட நகர்புற நலவாழ்வு மையம் கோட்டக்குப்பத்தின் பிரதான பகுதியாக கருதப்படும் ஷாதி மஹால் தெருவில் அமைய இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

The post கோட்டக்குப்பதில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7890/feed/ 0
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள். https://www.kottakuppamtimes.com/7733/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/7733/#respond Thu, 02 Mar 2023 09:44:10 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7733 கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு திமுக கிளை கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா ரஹ்மத் நகர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு முன் பருவ பள்ளி கல்வி உபகரணங்கள், அங்கன்வாடி மையத்திற்கு மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை, 20-வது வார்டு கிளை செயலாளர் மீடியா சாதிக் பாஷா ஏற்பாட்டில்...

The post முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு திமுக கிளை கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா ரஹ்மத் நகர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு முன் பருவ பள்ளி கல்வி உபகரணங்கள், அங்கன்வாடி மையத்திற்கு மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை, 20-வது வார்டு கிளை செயலாளர் மீடியா சாதிக் பாஷா ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு மின் விசிறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

மேலும், நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக், நகர அவை தலைவர் & நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஜாகீர் உசேன், நகர துணை செயலாளர் பாபு (எ) பக்ருதீன் , நகரமன்ற உறுப்பினர்கள், கலா மணிகண்டன், வீரப்பன், சண்முகம், ஸ்டாலின் சுகுமார், ஜெயஸ்ரீ சுகுமார், சம்சாத் பேகம் சாதிக் பாஷா, கிளை கழக செயலாளர்கள் – மூர்த்தி, செல்வம், முருகவேல் , முகமது அலி, கமால்ஹாசன், அறிவழகன், மற்றும் வசந்த் , பிரேம், முகமது பாரீஸ், நிவாஸ், ஜாகிர் உசேன், அங்கன்வாடி மையம் பொறுப்பாளர் ராஜேஸ்வரி, பணியாளர் சுமதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7733/feed/ 0