kottakuppam panchayat Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 12 Oct 2021 05:37:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam panchayat Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/5257/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f-10 https://www.kottakuppamtimes.com/5257/#respond Tue, 12 Oct 2021 05:34:49 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5257 பெரிய தெரு, காஜியார் தெருக்களில் குடிநீர் இணைப்பு உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி இணைப்பு வழங்கிடவும், 2022 மார்ச் மாதம் வரை கட்டாய குடிநீர் கட்டணம் செலுத்த சொல்லுவதை கைவிடவும், கோட்டக்குப்பம் பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து பணி செய்யாமல் இருப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று(11-10-2021) மாலை காயிதே மில்லத் வளைவு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முகமது அனஸ்...

The post கோட்டக்குப்பம் பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
பெரிய தெரு, காஜியார் தெருக்களில் குடிநீர் இணைப்பு உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி இணைப்பு வழங்கிடவும், 2022 மார்ச் மாதம் வரை கட்டாய குடிநீர் கட்டணம் செலுத்த சொல்லுவதை கைவிடவும், கோட்டக்குப்பம் பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து பணி செய்யாமல் இருப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று(11-10-2021) மாலை காயிதே மில்லத் வளைவு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முகமது அனஸ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் M K முருகன், வட்ட குழு உறுப்பினர்கள் R. சேகர், A. அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் திரலானவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லையேனில், அடுத்தகட்ட போராட்டமாக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு செய்துள்ளது.

The post கோட்டக்குப்பம் பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5257/feed/ 0
கோட்டக்குப்பதில் சீரான குடிநீர் வினியோகம் பெற அல்லல்படும் மக்கள். பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறையிட்டும் சரி செய்யாத உள்ளூர் நிர்வாகம். https://www.kottakuppamtimes.com/5241/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/5241/#respond Sat, 02 Oct 2021 14:58:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5241 குடிநீர் வினியோகம் சரியில்லை என்று அனைத்து தரப்பு பொதுமக்களின், புகாரின் எதிரொலியாக பெரிய தெரு, காஜியார் தெரு போன்ற பகுதிகளில் புதிய 4-இன்ச் மெயின் பைப் மேற்படி பகுதிகளில் புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மெயின் குழாயிலிருந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டியது பேரூராட்சி நிர்வாகத்தின் கடமை. ஆனால், மறு இணைப்பை வீடுகளுக்கு கொடுக்கும் முன்னரே ரோடு சரி செய்யும் பணி அதாவது பேட்ச் ஒர்க் செய்யும் பணி காஜியார் தெருவில் நடைபெற்றது....

The post கோட்டக்குப்பதில் சீரான குடிநீர் வினியோகம் பெற அல்லல்படும் மக்கள். பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறையிட்டும் சரி செய்யாத உள்ளூர் நிர்வாகம். appeared first on Kottakuppam Times.]]>
குடிநீர் வினியோகம் சரியில்லை என்று அனைத்து தரப்பு பொதுமக்களின், புகாரின் எதிரொலியாக பெரிய தெரு, காஜியார் தெரு போன்ற பகுதிகளில் புதிய 4-இன்ச் மெயின் பைப் மேற்படி பகுதிகளில் புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மெயின் குழாயிலிருந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டியது பேரூராட்சி நிர்வாகத்தின் கடமை. ஆனால், மறு இணைப்பை வீடுகளுக்கு கொடுக்கும் முன்னரே ரோடு சரி செய்யும் பணி அதாவது பேட்ச் ஒர்க் செய்யும் பணி காஜியார் தெருவில் நடைபெற்றது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் விரக்தி அடைந்து அங்கிருக்கும் ஊழியர்களிடம் முறையிட்டனர். அதன் பிறகு, ஒரு சில வீடுகளுக்கு மட்டும் குடிநீர் மறு இணைப்பு அவசர அவசரமாக கொடுக்கப்பட்டு பேட்ச் வொர்க்(Patch work) முடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்பதும் மற்றும் சரியான திட்டமிடுதல் இல்லாததே என அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முறையான கட்டணம் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்த பயனாளிகளின் இல்லங்களில் குடிநீர் வினியோகம் சரியில்லை என்று தான் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே புதிய குழாய்கள் பேரூராட்சி மன்றத்தின் மூலம் பதிக்கப்பட்டது. பதிக்கப்பட்ட குழாய்களில் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு தானாகவே குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டியது பேரூராட்சி மன்றத்தின் கடமையாகும். ஆனால் பதிக்கப்பட்ட புதிய பைப்பிலிருந்து ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு மீண்டும் மறு இணைப்பு கொடுக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்வது அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கிறார்கள். அதாவது குடிநீர் மறு இணைப்பு பெற,

  1. பழைய குடிநீர் பாக்கி அனைத்தையும் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், அடுத்த ஆண்டு மார்ச் 31, 2022 வரை குடிநீர் கட்டணம் அட்வான்ஸாக செலுத்தியிருக்க வேண்டும்.
  2. வீட்டு வரி 2021-22 வரை செலுத்தியிருக்க வேண்டும்.
  3. குடிநீர் மறு இணைப்பிற்கு ரூபாய் 700 செலுத்தி ரசித்து பெற்றுயிருக்கவேண்டும்.

இது மட்டுமல்லாமல், குடிநீர் இணைப்பு கொடுக்க வரும் நிர்வாகிகள் 1000 முதல் 1500 வரை ரசீது இல்லாமல் வசூலிக்கின்றனர்.

நேற்று, பெரிய தெரு பகுதியில் மறு இணைப்புக்காக இரண்டு வீடுகளுக்கு பல்லம் எடுக்கப்பட்டது. குடிநீர் மறு இணைப்பிற்காக பொருட்கள் அனைத்தும் வீட்டு உரிமையாளர் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அங்கு வந்த ஊழியர் ஒருவர் “ஏம்பா காசு வாங்கி விட்டீர்களா” என்று கேட்டார். அதற்கு வீட்டின் உரிமையாளர், எதற்கு கட்டணம் செலுத்த வேண்டும், ஏற்கனவே மறு இணைப்பிற்கு பணம் கட்டி ரசீது வைத்துள்ளேன், இப்போது கேட்கும் தொகைக்கு ரசீது தருவீர்களா என கேட்க, அதற்கு அந்த ஊழியர் “ஏம்பா பள்ளத்தை மூடிட்டு வாங்கப்பா நம்ம போகலாம்” என சொல்லி, எடுத்த பள்ளத்தை அடாவடித்தனமா மூடிவிட்டு செற்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

எங்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் இல்லை என்றுதான் புகார் அளித்தோம். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது பேரூராட்சி மன்றத்தின் கடமையாகும். ஆனால் அதற்கான செலவை அனைத்தையும் எங்களிடமே வசூலிப்பது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாது. தனி ஒரு வீட்டிற்காக வேலை செய்தால் அவரிடமிருந்து கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் ஒரு ஊருக்கே, ஒரு தெருவுக்கே மறு இணைப்பு கொடுக்கும் போது அதற்கான செலவை அனைத்தையும், கூலியையும் இந்த கொரோனா பெருந்தொற்றில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் இந்த நேரத்தில் பொதுமக்களிடமிருந்து கேட்பது சரியான நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, மக்களின் இந்த உணர்வை புரிந்து கொண்டு புதிதாக பதிக்கப்பட்ட குழாயிலிருந்து கட்டணம் ஏதும் இல்லாமல், ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்ற அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

புதிதாக யாரேனும் குடிநீர் இணைப்பு கேட்டால், அவர்களிடம் இருந்து பேரூராட்சி மன்றம் விதிக்கும் அனைத்து கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்களிடமிருந்து மீண்டும் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தற்பொழுது பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசு அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் பாராட்டையும், ஆதரவையும் பெற்று வரும் நிலையில் இதுபோன்ற செய்கையால் அரசுக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவே பொது மக்கள் கருதுகிறார்கள்.

எனவே, பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்பது அப்பகுதிமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post கோட்டக்குப்பதில் சீரான குடிநீர் வினியோகம் பெற அல்லல்படும் மக்கள். பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறையிட்டும் சரி செய்யாத உள்ளூர் நிர்வாகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5241/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம். https://www.kottakuppamtimes.com/5028/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5028/#respond Tue, 24 Aug 2021 14:33:01 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5028 இன்று (24-08-2021) தமிழக சட்டசபையில் நடைபெற்ற உள்ளாட்சி மானியக் கோரிக்கையில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தி அமைச்சர் கே.என். நேரு அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் இதுவரையில் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தது. இன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று கோட்டகுப்பத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் வரவேற்று கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அருகில் ஒன்றுகூடி பட்டாசு...

The post கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
இன்று (24-08-2021) தமிழக சட்டசபையில் நடைபெற்ற உள்ளாட்சி மானியக் கோரிக்கையில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தி அமைச்சர் கே.என். நேரு அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் இதுவரையில் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தது. இன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்று கோட்டகுப்பத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் வரவேற்று கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அருகில் ஒன்றுகூடி பட்டாசு வெடித்து தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷமிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்வில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5028/feed/ 0
கோட்டக்குப்பம் பேரூராட்சியில் தேசியக் கொடி ஏற்றினார் செயல் அலுவலர் இராமலிங்கம். https://www.kottakuppamtimes.com/4960/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f-9 https://www.kottakuppamtimes.com/4960/#respond Sun, 15 Aug 2021 09:20:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4960 நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் சுதந்திர தினவிழா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் செயல் அலுவலர் இராமலிங்கம் அவர்கள் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் SS ஜெயமூர்த்தி, கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் பேரூராட்சியில் தேசியக் கொடி ஏற்றினார் செயல் அலுவலர் இராமலிங்கம். appeared first on Kottakuppam Times.]]>
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் சுதந்திர தினவிழா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் செயல் அலுவலர் இராமலிங்கம் அவர்கள் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் SS ஜெயமூர்த்தி, கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் பேரூராட்சியில் தேசியக் கொடி ஏற்றினார் செயல் அலுவலர் இராமலிங்கம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4960/feed/ 0
கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு. https://www.kottakuppamtimes.com/4887/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/4887/#respond Sat, 07 Aug 2021 15:44:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4887 கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோட்டக்குப்பத்தில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் பகுதியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி அருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் சரவணன் மற்றும் புதிய துணை ஆய்வாளர் மற்றும் பயிற்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டு வியாபாரிகள்...

The post கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கோட்டக்குப்பத்தில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் பகுதியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி அருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் சரவணன் மற்றும் புதிய துணை ஆய்வாளர் மற்றும் பயிற்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டு வியாபாரிகள் காவல் துறையோடு ஒத்துழைக்க வேண்டிய முக்கியத்தையும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமராவை கோட்டக்குப்பம் முழுவதும் முக்கிய பகுதிகளில் நிர்மாணிப்பது என்றும் அதற்கு வியாபாரி சங்கங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது மற்றும் குற்றச் செயல்கள் குறைப்பதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4887/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) https://www.kottakuppamtimes.com/4712/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0-4 https://www.kottakuppamtimes.com/4712/#respond Sun, 11 Jul 2021 10:01:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4712 கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த சுகாதார பணியாளர்கள் 100 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஊர்காவல் படையினருக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த சுகாதார பணியாளர்கள் 100 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஊர்காவல் படையினருக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கோட்டக்குப்பம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த பொதுநல தன்னார்வலர்களும் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பு நிலை பேரூராட்சி, கோட்டகுப்பம் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலர், மண்டல மருத்துவ அதிகாரி, ஆரம்ப சுகாதார நிலையம், கோட்டக்குப்பம் அங்கன்வாடி, கோட்டக்குப்பம் மின்சார அலுவலகம் போன்ற அனைத்து அலுவலகங்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் MG முஹம்மது அலி MISC தலைவர் KIET வரவேற்பு உரை நிகழ்த்த, துவக்க உரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா துவக்கும் விதமாக
முனைவர். துரை. ரவிக்குமார். MA, BL, PhD விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிறப்புரை M.A அல்தாபி அமைப்பு மாநில தலைவர் YMJ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

திரு AP சரவணன்(காவல் ஆய்வாளர் கோட்டக்குப்பம்), திரு K ராமலிங்கம்(செயல் அலுவலர் கோட்டக்குப்பம்), Dr. ஜெயபிரகாஷ்(மண்டல மருத்துவ அதிகாரி),
திரு S. ரவி(சுகாதார ஆய்வாளர் கோட்டக்குப்பம்), Dr. கல்பனா தேவி(மருத்துவ அதிகாரி ஆரம்ப சுகாதார நிலையம் கோட்டக்குப்பம்), திரு P காமராஜ்(கிராம நிர்வாக அலுவலர்), திரு டெல்லி வருன், திரு ரகுநாதன்(மண்டல ஊர்க்காவல் படை தளபதி), வழக்கறிஞர் P. ராமதாஸ் (சட்ட ஆலோசகர் KIET), அப்துல் சமத் (முக்கிய பிரமுகர் மற்றும் டிரஸ்டி KIET), ஹாஜா(ஹசனா ஸ்போர்ட்ஸ் உறுப்பினர் KIET) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து, கொரோனா போராளிகளுக்கு சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கினர்…

இந்த நிகழ்ச்சியில் KIET மற்றும் YMJ நிர்வாகிகள் முஹம்மது அப்பாஸ்(மாவட்ட தலைவர் YMJ), ஜாஃபர் (Supreme store) கிளை தலைவர் YMJ கோட்டக்குப்பம், அப்பாஸ்(செயலாளர் KIET), யாசர் அராஃபத்(கிளை செயலாளர் YMJ கோட்டக்குப்பம்), அப்துல் வாஹித்(மாணவர் அணி YMJ கோட்டக்குப்பம்),
அசைன் இப்ராஹிம்(மாணவர் அணி பொறுப்பாளர் மதரசத்துள் ஹிதாயா), அபூபக்கர் சித்தீக்(தலைமை இமாம் KIET) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவர்களுடன் பல்வேறு சங்கங்கள், மற்றும் பொதுநல அமைப்பு தலைவர்கள், ஊர் ஜமாத்தார்கள், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21) appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4712/feed/ 0
கோட்டக்குப்பதில் YMJ சார்பாக ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்! https://www.kottakuppamtimes.com/4601/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-ymj-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/4601/#respond Sun, 13 Jun 2021 13:37:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4601 கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை KIET மற்றும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் YMJ கோட்டகுப்பம் சார்பாக கோட்டகுப்பம் உட்பட்ட 18 வார்டுகளிலும் தொடர்ச்சியாக 23 நாட்களாக அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் ஊர் முழுக்க தெரு வாரியாக சென்று கபசுற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில், 35000 பேருக்கு மேல் பயனடைந்தனர். அவ்வப்போது தேவைப்படும் நபர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு ஆரோக்கிய வாழ்வின்...

The post கோட்டக்குப்பதில் YMJ சார்பாக ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை KIET மற்றும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் YMJ கோட்டகுப்பம் சார்பாக கோட்டகுப்பம் உட்பட்ட 18 வார்டுகளிலும் தொடர்ச்சியாக 23 நாட்களாக அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் ஊர் முழுக்க தெரு வாரியாக சென்று கபசுற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில், 35000 பேருக்கு மேல் பயனடைந்தனர். அவ்வப்போது தேவைப்படும் நபர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு ஆரோக்கிய வாழ்வின் வழிமுறைகள் விளக்கப்பட்டது.

கசாயம் வழங்குவதன் இறுதியாக இன்று 13/06/21 ஞாயிறு காலை புகை மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு அது குறித்த விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது….

கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்து உள்ள இந்த நேரத்தில் இவ்வமைப்பு சார்பாக

திண்டிவனம்,
கோட்டகுப்பம்,
விழுப்புரம் பகுதிகளில்

கபசுற குடிநீர் வழங்கல்,
சாலையோர ஏழைகளுக்கு உணவு வளங்கள்,
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்து சுமார் 70 தன்னார்வ ரத்ததான கொடையாளர்கள் மூலம் இரத்த தான உதவி,
கொரோனா தாக்கம் காரணமாக இறந்த உடல்களை அடக்கம் செய்ய களப்பணி ஆற்றல்,
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைத்தல்,
போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற கபசுற குடிநீர் வழங்கல் நிறைவு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் ரவி துவங்கி வைத்தார். செயல் அலுவலர் ராமலிங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்….

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கோட்டகுப்பம் காவல்துறை ஆய்வாளர் சரவணன் கலந்து கொண்டார்.

அப்பாஸ் YMJ விழுப்புரம் மாவட்ட தலைவர் தலைமையில்

முஹம்மது அலி
அமைப்பு பேச்சாளர் YMJ
மற்றும் தலைவர் KIET,

அப்பாஸ் YMJ கோட்டகுப்பம் கிளை செயலாளர்

ஜாஃபர் YMJ கிளை தலைவர்

யாசர் YMJ மாவட்ட பேச்சாளர்

மற்றும் KIET மாணவர் குழு தலைவர் அசைன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் …

The post கோட்டக்குப்பதில் YMJ சார்பாக ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4601/feed/ 0
கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்! https://www.kottakuppamtimes.com/4496/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-18-%25e0%25ae%25b5%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9 https://www.kottakuppamtimes.com/4496/#respond Sat, 29 May 2021 05:52:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4496 விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று சனிக்கிழமை (29-05-2021), “கோட்டக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில்“, காலை 9.30 மணி முதல் முற்பகல் 1:30 மணி வரை, 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்ட்டவருக்கு சிறப்பு...

The post கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்! appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று சனிக்கிழமை (29-05-2021), “கோட்டக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில்“, காலை 9.30 மணி முதல் முற்பகல் 1:30 மணி வரை, 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்ட்டவருக்கு சிறப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இளைஞர்கள் ஆர்வத்துடன், காலை முதலே வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

The post கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4496/feed/ 0
கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். https://www.kottakuppamtimes.com/4453/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25b0-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/4453/#respond Fri, 21 May 2021 13:42:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4453 கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் மற்றும் டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் DM. வருன் அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து...

The post கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் மற்றும் டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் DM. வருன் அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து கொண்டார். இதில் கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இது கோட்டகுப்பம் 18-வார்டு களுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு வார்டு என்று 18 நாட்களுக்கு 18 வார்டுகளில் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்
கோட்டகுப்பம் கிளை விழுப்புரம் மாவட்டம்
8883802259
6385556574

The post கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4453/feed/ 0
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. https://www.kottakuppamtimes.com/4335/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b0-%25e0%25ae%258a%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25ae%2599 https://www.kottakuppamtimes.com/4335/#respond Tue, 20 Apr 2021 06:41:17 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4335 தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள்...

The post இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது.

அதன்படி இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரைகள், பூங்காக்கள், வனவிலங்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கடும் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லை என்றும், பெட்ரோல்- டீசல் பங்க்குகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். மார்க்கெட்டுகள்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள்,வழிபாட்டுத தலங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4335/feed/ 0