corona Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 29 May 2021 05:54:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg corona Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்! https://www.kottakuppamtimes.com/4496/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-18-%25e0%25ae%25b5%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9 https://www.kottakuppamtimes.com/4496/#respond Sat, 29 May 2021 05:52:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4496 விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று சனிக்கிழமை (29-05-2021), “கோட்டக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில்“, காலை 9.30 மணி முதல் முற்பகல் 1:30 மணி வரை, 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்ட்டவருக்கு சிறப்பு...

The post கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்! appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று சனிக்கிழமை (29-05-2021), “கோட்டக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில்“, காலை 9.30 மணி முதல் முற்பகல் 1:30 மணி வரை, 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்ட்டவருக்கு சிறப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இளைஞர்கள் ஆர்வத்துடன், காலை முதலே வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

The post கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4496/feed/ 0
அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள். https://www.kottakuppamtimes.com/4474/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/4474/#respond Mon, 24 May 2021 04:26:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4474 தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் இன்று(24-05-2021) முதல் நடைமுறைக்கு வந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் 24-ஆம் தேதி நிறைவடையவிருந்த நிலையில், தளா்வில்லா பொது முடக்கத்தை ஒரு வார காலத்துக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 22,23) அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது....

The post அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் இன்று(24-05-2021) முதல் நடைமுறைக்கு வந்தது.

கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் 24-ஆம் தேதி நிறைவடையவிருந்த நிலையில், தளா்வில்லா பொது முடக்கத்தை ஒரு வார காலத்துக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 22,23) அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக, கோட்டக்குப்பம்-முத்தியால்பேட்டை காந்தி சாலையிலுள்ள கடைகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலானோா் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, தளா்வில்லா முழு பொதுமுடக்கம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதனால் நேற்று பரபரப்பாக காணப்பட்ட காந்தி சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த பொதுமுடக்கத்தின்போது, மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் ஆகியவை இயங்கும். பால் விநியோகம், குடிநீா் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம் ஆகியவை நடைபெறும். உணவகங்கள் அனைத்திலும் பாா்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கும் அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி இந்த கொரோனா பாதிப்புலிருந்து நம்மையும் நம் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

The post அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4474/feed/ 0
கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். https://www.kottakuppamtimes.com/4453/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25b0-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/4453/#respond Fri, 21 May 2021 13:42:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4453 கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் மற்றும் டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் DM. வருன் அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து...

The post கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் மற்றும் டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் DM. வருன் அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து கொண்டார். இதில் கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இது கோட்டகுப்பம் 18-வார்டு களுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு வார்டு என்று 18 நாட்களுக்கு 18 வார்டுகளில் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்
கோட்டகுப்பம் கிளை விழுப்புரம் மாவட்டம்
8883802259
6385556574

The post கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4453/feed/ 0
கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு! https://www.kottakuppamtimes.com/4340/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%259a https://www.kottakuppamtimes.com/4340/#respond Sat, 24 Apr 2021 08:22:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4340 கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுதலின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், முழுஅடைப்பு(லாக்டவுன்) காரணமாக ஐவேளைத் தொழுகைகள் மற்றும் தராவிஹ் தொழுகைகள் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ளுமாறு ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல், பர்கத் நகர் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு! appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுதலின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், முழுஅடைப்பு(லாக்டவுன்) காரணமாக ஐவேளைத் தொழுகைகள் மற்றும் தராவிஹ் தொழுகைகள் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ளுமாறு ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதேபோல், பர்கத் நகர் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4340/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம். https://www.kottakuppamtimes.com/4079/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0-2 https://www.kottakuppamtimes.com/4079/#respond Mon, 01 Mar 2021 05:21:34 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4079 உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து மூன்றாம் கட்டமாக இன்று மார்ச் 01-03-2021 முதல், பொது மக்களில் 45 வயதுக்கு மேற்பட்ட நீரழிவு சக்கரை நோய், இரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய இணைநோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு...

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,

தொடர்ந்து மூன்றாம் கட்டமாக இன்று மார்ச் 01-03-2021 முதல், பொது மக்களில் 45 வயதுக்கு மேற்பட்ட நீரழிவு சக்கரை நோய், இரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய இணைநோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடும் முகாம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மரூத்துவமனைகளிலும் நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பூசி முகாமில் பயனாளிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தடுப்பூசி போடவரும் பயனாளிகள் அனைவரும் தங்களின் அடையாளத்திற்காக:

  1. பான் கார்டு
  2. டிரைவிங் லைசன்ஸ்
  3. குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டு
  4. ஆதார அட்டை
  5. வங்கி கணக்கு எண்
    __ இவற்றில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.

மேலும் கீழ்கண்ட இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது,

  1. கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
  2. குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
  3. உப்புவேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
  4. பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

கொரானா நோய் தடுப்பில் அரசு எடுக்கும் இந்த முயற்சியில் நாம் பங்கு கொண்டு நமது பகுதியில் கொரானா நோய் சங்கிலித்தொடர் இல்லாமல் தடுப்போம்.

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ரவி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 63741 57365

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4079/feed/ 0
தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா. https://www.kottakuppamtimes.com/2546/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2589%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/2546/#respond Thu, 23 Jul 2020 12:50:14 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2546 தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 6,423, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 49 பேர். இதைத்...

The post தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா. appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 6,423, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 49 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் இன்று 1,336 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 88 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் பலியானோர் 63 பேர், தனியார் மருத்துவமனையில் பலியானோர் 25 பேர்.

The post தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2546/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார். https://www.kottakuppamtimes.com/2450/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/2450/#respond Fri, 10 Jul 2020 15:25:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2450 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. அதன் தாக்கமாக கோட்டக்குப்பத்தில் கடந்த சில நாட்களாக, சில தொற்றுக்கள் கண்டறியப்பட்டு அரசினால் தொடர் சிகிச்சைகள வழங்கப்பட்டது. தொற்றால பாதிக்கப்பட்ட நபர்களில் கோட்டக்குப்பம் பகுதியில் பெரும்பாலான நபர் சிகிச்சை பலன் காரணமாக அந்த தொற்று ஒழிக்கப்பட்டு, குணமுடன் வீடு திரும்பியுள்ளனர். அதன்படி 22 பேரில் 17 நபர்கள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்....

The post கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது.

அதன் தாக்கமாக கோட்டக்குப்பத்தில் கடந்த சில நாட்களாக, சில தொற்றுக்கள் கண்டறியப்பட்டு அரசினால் தொடர் சிகிச்சைகள வழங்கப்பட்டது.

தொற்றால பாதிக்கப்பட்ட நபர்களில் கோட்டக்குப்பம் பகுதியில் பெரும்பாலான நபர் சிகிச்சை பலன் காரணமாக அந்த தொற்று ஒழிக்கப்பட்டு, குணமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி 22 பேரில் 17 நபர்கள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறையினரும், கோட்டகுப்பம் பேரூராட்சி நிர்வாகத்தினரும் இணைந்து சரியான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு அவர்கள் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பது இந்த நேரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சிகிச்சையில் 5 நபர்கள் உள்ளனர், கடந்த இரண்டு நாட்களாக புதிய தொற்று ஏற்படாத நிலையில் இனிவரும் காலங்களிலும் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நமது பகுதியில் தொற்று இல்லா நிலையை உருவாக்குவோம்.

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR

The post கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2450/feed/ 0
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம். https://www.kottakuppamtimes.com/2420/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f-5 https://www.kottakuppamtimes.com/2420/#respond Wed, 08 Jul 2020 11:12:17 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2420 கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் தற்போதைய கொரோனா தொற்று நிலவரம். கோட்டக்குப்பம் 3 சின்ன கோட்டகுப்பம் 3 6-வது வார்டு 5 இந்திரா நகர் (Case Transferred to Pondicherry, முத்தியால்பேட்டை பகுதியைச் சார்ந்தவர்கள், தற்போது இந்திரா நகரில் வசிக்கின்றனர்). 11 ஆக மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. நமது பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கும் நோக்கத்திலேயே நாம் இந்த கொரானா...

The post கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் தற்போதைய கொரோனா தொற்று நிலவரம்.

ஆக மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

நமது பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கும் நோக்கத்திலேயே நாம் இந்த கொரானா சம்பந்தமான புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறோம்.

இன்றையதினம் பக்கத்திலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, மேலும் தொற்று எண்ணிக்கை 1151-ஆக உயர்ந்துள்ளது. அதன் தாக்கமாகவே நமது பகுதியிலும் ஒரு சில கொரானா தொற்று காணப்படுகிறது.

ஆகவே நம் மக்களிடையே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்வது நாம் நம்முடைய பகுதியை விட்டு வெளியே செல்லாமல், அரசு காட்டிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொரானா தொற்று வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகளை எல்லா வகையிலும் நாம் செய்து கொள்ள வேண்டும். நமது பகுதியில் தொற்று எண்ணிக்கை தினம்தினம் அதிகரித்துக்கொண்டு வருகிறது என்று இந்த நேரத்தில் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. ஆகவே நம்மை நாமே காத்துக்கொள்ள அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை உறுதியாக பின்பற்றி தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வோம்.

The post கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2420/feed/ 0
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு https://www.kottakuppamtimes.com/2413/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587 https://www.kottakuppamtimes.com/2413/#respond Wed, 08 Jul 2020 10:13:31 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2413 உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,18,594  பேருக்கும், டெல்லியில் 1,02,831 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

The post புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு appeared first on Kottakuppam Times.]]>
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,18,594  பேருக்கும், டெல்லியில் 1,02,831 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 584 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

The post புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2413/feed/ 0
கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. https://www.kottakuppamtimes.com/2399/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%25b1%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/2399/#respond Tue, 07 Jul 2020 15:06:42 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2399 கோட்டக்குப்பத்தில் கொரானா தொற்றினால் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் உடலை கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் தனியிடத்தில் அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி அவர்களின் முன்னிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்காக பிரத்தியோகமாக தோண்டப்பட்ட சுமார் 12-15 அடி ஆழ பள்ளத்தில் தன்னார்வலர்களின் உதவியுடன் அந்த உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் ஊர் பெரியவர்களுடன் ஆலோசித்து இந்த உடலை அடக்கம் செய்வதற்காக தனி இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தனர்....

The post கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் கொரானா தொற்றினால் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் உடலை கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் தனியிடத்தில் அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி அவர்களின் முன்னிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதற்காக பிரத்தியோகமாக தோண்டப்பட்ட சுமார் 12-15 அடி ஆழ பள்ளத்தில் தன்னார்வலர்களின் உதவியுடன் அந்த உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் ஊர் பெரியவர்களுடன் ஆலோசித்து இந்த உடலை அடக்கம் செய்வதற்காக தனி இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தனர்.

அதன்படி அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கான அனைத்து வேலைகளும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

இறந்தவரின் இறுதி மரியாதை முறையாக செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வு டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், செயல் அலுவலர், சுகாதார துறை அதிகாரி, மற்றும் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது.

பெருந்தொற்றினால் இறந்தவர்களை இறுதி மரியாதை செய்வதில் சில இடங்களில் சர்சைகள் ஏற்பட்ட நிலையில், நமது பகுதியில் இறந்தவரின் உடலை உரிய மரியாதையுடன் உரிய சடங்குகளின் படி நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உடல் அடக்கத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகமும், ஊர் பெரியவர்களும், தன்னார்வலர்களும், அரசு அதிகாரிகளும் தூய்மைப் பணியாளர்களும் கடந்த 2 நாட்களாக மிகவும் சிரத்தையுடன் செயல்பட்டார்கள்.

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR

The post கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2399/feed/ 0