rahamath nagar Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 15 Aug 2022 06:21:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg rahamath nagar Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/7143/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%25b9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/7143/#respond Mon, 15 Aug 2022 06:21:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7143 சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இன்று ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், நகர் மன்ற உறுப்பினர், பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இன்று ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில் தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் ஏற்றி வைத்தார்.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், நகர் மன்ற உறுப்பினர், பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7143/feed/ 0
கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு. https://www.kottakuppamtimes.com/7053/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25a8 https://www.kottakuppamtimes.com/7053/#respond Tue, 26 Jul 2022 16:26:44 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7053 கோட்டக்குப்பம் ஹாஜி ஹுசைன் தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் வாகன நிறுத்தும் வசதி செய்யும் வரை இந்த தனியார் மண்டபத்திற்கு தடை கோரி மனு அளித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தனியார் மண்டபத்திற்கு வருகை புரிந்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட...

The post கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஹாஜி ஹுசைன் தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் வாகன நிறுத்தும் வசதி செய்யும் வரை இந்த தனியார் மண்டபத்திற்கு தடை கோரி மனு அளித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தனியார் மண்டபத்திற்கு வருகை புரிந்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனம் ஆகியவை மண்டபத்தில் வாகன பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள ஹாஜி ஹுசைன் தெரு, பள்ளிவாசல் தெரு, சிராஜ் மில்லத் தெரு மற்றும் கடற்கரை கடற்கரை சாலை தெருக்களில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

வெறும் 15 அடிக்கு உள்ளான சாலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாகனங்களால் அவ்வழியாக செல்லும் ரஹ்மத் நகர் பொதுமக்கள் மற்றும் இந்த சாலைகளை பயன்படுத்தும் ஊர் பொதுமக்கள் பெரும்பாலானோர் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் நேற்று இரவு மருத்துவமனை செல்லும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஆகவே பொது மக்களுக்கு பெரும் இடையூறு கொடுத்து வரும் அந்த தனியார் மண்டபத்தில் வாகன வசதி செய்யும் வரை திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க கோரி மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மற்றும் 20-வது வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7053/feed/ 0
மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு. https://www.kottakuppamtimes.com/6234/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586 https://www.kottakuppamtimes.com/6234/#respond Mon, 11 Apr 2022 14:54:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6234 கோட்டக்குப்பம், ரஹ்மத் நகர் மற்றும் மரைக்காயர் தோப்பு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் சிலர் கேலி, கிண்டல் செய்வதாக புகார் எழுந்ததையடுத்து 27-வது வார்டு கவுன்சிலர் M. நபிஷா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுவை தொடர்ந்து, இன்று மாலை 6:30 மணி அளவில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் SS...

The post மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம், ரஹ்மத் நகர் மற்றும் மரைக்காயர் தோப்பு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் சிலர் கேலி, கிண்டல் செய்வதாக புகார் எழுந்ததையடுத்து 27-வது வார்டு கவுன்சிலர் M. நபிஷா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை தொடர்ந்து, இன்று மாலை 6:30 மணி அளவில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் SS ஜெயமூர்த்தி, துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக், பாபு என்கின்ற பக்ருதீன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

The post மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6234/feed/ 0