police station Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 11 Apr 2022 06:21:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg police station Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை! https://www.kottakuppamtimes.com/6215/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf-3 https://www.kottakuppamtimes.com/6215/#respond Mon, 11 Apr 2022 06:21:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6215 ‌தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் (DGP)அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் அமர தனியாக வரவேற்பு அறை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் தற்போது புதிதாக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இந்த அறையில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள்...

The post கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை! appeared first on Kottakuppam Times.]]>

‌தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் (DGP)அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் அமர தனியாக வரவேற்பு அறை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் தற்போது புதிதாக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இந்த அறையில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

The post கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6215/feed/ 0
கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு. https://www.kottakuppamtimes.com/5600/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5600/#respond Fri, 07 Jan 2022 11:48:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5600 பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இளம் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, தற்காப்பு கலை, மாலை நேர படிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது. அதன்படி, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறுவர் மற்றும்...

The post கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு. appeared first on Kottakuppam Times.]]>
பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இளம் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, தற்காப்பு கலை, மாலை நேர படிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

அதன்படி, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை இன்று (07/01/2022), கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் ஆய்வை மேற்கொண்டு மாணவர்களிடையே உரையாடினார்.

மேலும் ஆய்வின் பொழுது கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமதி. மஞ்சுளா, சிறுவர் சிறுமியர் மன்ற ஆசிரியர் திரு. அ.சாரதி உடனிருந்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5600/feed/ 0
கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து. https://www.kottakuppamtimes.com/5305/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5305/#respond Sat, 06 Nov 2021 17:02:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5305 கடந்த மூன்று வருடங்களாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சரவணன் அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று வேறு இடம் செல்வதாக அறிவிப்பு செய்துள்ளார்கள். கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பணியாற்றியதற்கும், கொரானா காலத்தில் தன்னார்வர்களுடன் குழு அமைத்து, அரசு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்து கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர பெரும் பங்காற்றியதற்கும், பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் வண்ணம் செயலாற்றியதற்கும்,...

The post கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து. appeared first on Kottakuppam Times.]]>
கடந்த மூன்று வருடங்களாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சரவணன் அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று வேறு இடம் செல்வதாக அறிவிப்பு செய்துள்ளார்கள்.

கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பணியாற்றியதற்கும், கொரானா காலத்தில் தன்னார்வர்களுடன் குழு அமைத்து, அரசு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்து கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர பெரும் பங்காற்றியதற்கும், பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் வண்ணம் செயலாற்றியதற்கும், கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுவினர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.

The post கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5305/feed/ 0
கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் முதலமைச்சர் காணொலி மூலம் திறப்பு. https://www.kottakuppamtimes.com/5070/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4-2 https://www.kottakuppamtimes.com/5070/#respond Mon, 30 Aug 2021 11:36:03 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5070 கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் எதிரில் அமைந்திருந்த கோட்டக்குப்பம் காவல் நிலையம் பழுதானத்தை அடுத்து, அதனை அகற்றி விட்டு ரூபாய் 1 கோடியே 2 லட்சம் செலவில் அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன வசதிகளுடன் கட்டுமானம் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்பொழுது கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிந்து தயார் நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ கான்பரன்சிங்...

The post கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் முதலமைச்சர் காணொலி மூலம் திறப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் எதிரில் அமைந்திருந்த கோட்டக்குப்பம் காவல் நிலையம் பழுதானத்தை அடுத்து, அதனை அகற்றி விட்டு ரூபாய் 1 கோடியே 2 லட்சம் செலவில் அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன வசதிகளுடன் கட்டுமானம் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

தற்பொழுது கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிந்து தயார் நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதனை உறுதிப்படுத்தி, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அவர்கள் புதிய காவல் நிலையத்திற்கு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி கோட்டக்குப்பம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருண், கோட்டக்குப்பம் ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவல்துறையினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் முதலமைச்சர் காணொலி மூலம் திறப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5070/feed/ 0
கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் நாளை திறப்பு. https://www.kottakuppamtimes.com/5062/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5062/#respond Sun, 29 Aug 2021 16:52:42 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5062 கடந்த 30 ஆண்டு காலமாக கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் இயங்கி வந்த காவல் நிலையம் பழுதடைந்தது அடுத்து, அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன வசதிகளுடன் கட்டுமானம் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்ற வந்த நிலையில், தற்பொழுது கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதன் திறப்பு விழா நாளை 30.08/2021(திங்கட்கிழமை) காலை 9:30 மணி அளவில்...

The post கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் நாளை திறப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கடந்த 30 ஆண்டு காலமாக கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் இயங்கி வந்த காவல் நிலையம் பழுதடைந்தது அடுத்து, அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன வசதிகளுடன் கட்டுமானம் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்ற வந்த நிலையில், தற்பொழுது கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிந்து தயார் நிலையில் உள்ளது.

இதன் திறப்பு விழா நாளை 30.08/2021(திங்கட்கிழமை) காலை 9:30 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளை கோட்டக்குப்பம் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

The post கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் நாளை திறப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5062/feed/ 0
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் திருட்டு 55 பவுன் நகை பறிமுதல்: இருவர் கைது https://www.kottakuppamtimes.com/3450/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf-3 https://www.kottakuppamtimes.com/3450/#respond Tue, 29 Dec 2020 04:57:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3450 கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதில், சின்னபட்டானூரில் உள்ள முருகையன் வீட்டில் 6 கிராம் நகை திருடப்பட்டது. ஆரோபுட் கணபதி நகரில் உள்ள பாலசந்திரன் வீட்டில் 3 பவுன் நகை, எறையானூரில் உள்ள அப்துல் அஜீஸ் வீட்டில் 9 பவுன் நகை திருடப்பட்டது. ஆரோவில் அருகே உள்ள எஸ்பிபி நகரில் வசிக்கும் அனிசோமன் வீட்டில் 2.4 பவுன் நகை...

The post கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் திருட்டு 55 பவுன் நகை பறிமுதல்: இருவர் கைது appeared first on Kottakuppam Times.]]>
கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதில், சின்னபட்டானூரில் உள்ள முருகையன் வீட்டில் 6 கிராம் நகை திருடப்பட்டது. ஆரோபுட் கணபதி நகரில் உள்ள பாலசந்திரன் வீட்டில் 3 பவுன் நகை, எறையானூரில் உள்ள அப்துல் அஜீஸ் வீட்டில் 9 பவுன் நகை திருடப்பட்டது. ஆரோவில் அருகே உள்ள எஸ்பிபி நகரில் வசிக்கும் அனிசோமன் வீட்டில் 2.4 பவுன் நகை திருடப்பட்டது.

திருச்சிற்றம்பலத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் மூன்றரை பவுன் நகை, திருச்சிற்றம்பலம் கிருஷ்ணாநகரில் வசிக்கும் சசிகுமார் வீட்டில் 39 பவுன் நகை திருடப்பட்டது. ஆரோவில் திருநகரில் வசிக்கும் நாச்சிமுத்து வீட்டில் எட்டரை பவுன் நகை என மொத்தம் 51.4 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஆரோவில், வானூர், கிளியனூர் காவல்நிலையங்களில் தனித்தனி புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த ரவிகுமார் என்ற பாலகிருஷ்ணன்(47),வேலூர் கருகம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற ஆறுமுகம்(55) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இருவரும் கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியா பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 55 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த போலீஸாருக்கு விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

நன்றி – ஹிந்து தமிழ்.

The post கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் திருட்டு 55 பவுன் நகை பறிமுதல்: இருவர் கைது appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3450/feed/ 0
கோட்டக்குப்பம் பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை https://www.kottakuppamtimes.com/3200/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/3200/#respond Fri, 27 Nov 2020 14:39:16 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3200 கடந்த 15 நாட்களாக ஆரோவில் மற்றும் வானூர் காவல் நிலைய எல்லையில் வீட்டில் ஆள் இருக்கும்பொழுதே, பின்னால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து கொள்ளையடிக்கும் கூட்டம் சுற்றித்திரிந்து வருகிறது. தன்னந்தனியாக இருக்கும் வீடுகளில் இது நடந்தேறி வருகிறது. ஆகவே பர்கத் நகர், ஜமியத் நகர், திவான் கந்தப்பா நகர் பகுதியில் கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லையில் வாழும் மக்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படியும், கதவுகளை சரியான முறையில் பூட்டி...

The post கோட்டக்குப்பம் பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை appeared first on Kottakuppam Times.]]>
கடந்த 15 நாட்களாக ஆரோவில் மற்றும் வானூர் காவல் நிலைய எல்லையில் வீட்டில் ஆள் இருக்கும்பொழுதே, பின்னால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து கொள்ளையடிக்கும் கூட்டம் சுற்றித்திரிந்து வருகிறது. தன்னந்தனியாக இருக்கும் வீடுகளில் இது நடந்தேறி வருகிறது.

ஆகவே பர்கத் நகர், ஜமியத் நகர், திவான் கந்தப்பா நகர் பகுதியில் கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லையில் வாழும் மக்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படியும், கதவுகளை சரியான முறையில் பூட்டி வைத்துக் கொள்ளும் படியும், காவல் துறையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற நபர்கள் யாராவது வந்து கதவைத் திறக்கச் சொன்னால் திறக்க வேண்டாம். மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவும். குறிப்பாக பின்பக்க கதவை இறுக்கி பூட்டி வைக்கவும்.

இவர்கள் திருச்சி அல்லது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குறவர் கிரிமினல்களாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கக்கூடிய காரணத்தினால் சந்தேகப்படும்படி எவராவது உங்கள் பகுதியில் சுற்றித் திரிந்தால் தகவல் கொடுக்கவும். பொதுவாக இவர்கள் நான்கு அல்லது ஐந்து நபர்கள் வீதம் கூட்டமாக வந்து கொள்ளை அடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

The post கோட்டக்குப்பம் பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3200/feed/ 0