nivar cyclone Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 16 Feb 2021 14:47:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg nivar cyclone Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது. https://www.kottakuppamtimes.com/3168/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/3168/#respond Thu, 26 Nov 2020 04:16:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3168 ரிவர் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று முதல் தொடர் மழை பொழிந்தது. அதேபோன்று கோட்டகுப்பம் பரகத் நகர் பகுதியில் தொடர் மழை பொழிந்தால் பள்ளிவாசல் தெரு, 11-வது கிராஸ், 9-வது கிராஸ், 7-வது கிராஸ், 12-வது கிராஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும் சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்து உள்ளது… இந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் தொற்று நோய்கள்...

The post கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது. appeared first on Kottakuppam Times.]]>
ரிவர் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று முதல் தொடர் மழை பொழிந்தது.

அதேபோன்று கோட்டகுப்பம் பரகத் நகர் பகுதியில் தொடர் மழை பொழிந்தால் பள்ளிவாசல் தெரு, 11-வது கிராஸ், 9-வது கிராஸ், 7-வது கிராஸ், 12-வது கிராஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும் சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்து உள்ளது…

இந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் தொற்று நோய்கள் உருவாக காரணமாகி விடும். ஆகவே உள்ளூர் நிர்வாகம் இந்த தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

The post கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3168/feed/ 0
மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்! https://www.kottakuppamtimes.com/3165/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2587-%25e0%25ae%25a8%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/3165/#respond Wed, 25 Nov 2020 16:00:56 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3165 வங்க கடலில் உருவாகி உள்ள அதிதீவிர நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும் இந்த புயல் முழுவதும் கரையை கடக்க நாளை காலை 10 மணி ஆகும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர். இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்- செய்யூர் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே புயல் கரையை கடக்கும்....

The post மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்! appeared first on Kottakuppam Times.]]>
வங்க கடலில் உருவாகி உள்ள அதிதீவிர நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும் இந்த புயல் முழுவதும் கரையை கடக்க நாளை காலை 10 மணி ஆகும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்- செய்யூர் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே புயல் கரையை கடக்கும். இதுவரை16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வந்த புயல் தற்போது வேகம் குறைந்து 12 கி.மீ வேகத்தில் வருகிறது.

இரவு 11 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை தொடும். அதிகாலை 3 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை கடக்கும். புயல் முழுமையாக கரையை கடக்க காலை 10 மணி ஆகலாம். புயல் கரையை கடக்கும்போது வலுப்பெறும்.

மரக்காணத்தில் புயல் கரையை கடக்கும் போது மரக்காணத்தில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புயல் காரைக்கால் – மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து காற்றின் அழுத்தம் குறைவாக இருந்ததால் புதுவை அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.

எனினும் புயல் சரியாக எங்கே கரையை கடக்கும் என்பது அது நெருங்கும் போதுதான் தெரியும் என கூறினார்கள். இரவுக்கு மேல் கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இது அதிகாலைதான் கரையை கடக்கும் என தெரிகிறது. புயல் கரையை கடந்து 6 மணி நேரம் வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை நெருங்க நெருங்க கடலூர், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்றும் வீசி வருகிறது. பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. எனவே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே உள்ள நிலப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

The post மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3165/feed/ 0
கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://www.kottakuppamtimes.com/3159/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/3159/#respond Wed, 25 Nov 2020 13:57:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3159 நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் தங்குவதற்கு, அரசின் சார்பில் உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு கோட்ட்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும், இந்த முகாமில் வந்து தங்கி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. appeared first on Kottakuppam Times.]]>
நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் தங்குவதற்கு, அரசின் சார்பில் உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு கோட்ட்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும், இந்த முகாமில் வந்து தங்கி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3159/feed/ 0
கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.. https://www.kottakuppamtimes.com/3149/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf-2 https://www.kottakuppamtimes.com/3149/#respond Wed, 25 Nov 2020 13:20:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3149 கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை பாதுகாப்பு நலன் கருதி, அதன் கிளைகளை வெட்டி கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பாக அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் பல பகுதிகளில் மின்கம்பங்களில் சாய்ந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

The post கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை பாதுகாப்பு நலன் கருதி, அதன் கிளைகளை வெட்டி கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பாக அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் பல பகுதிகளில் மின்கம்பங்களில் சாய்ந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

The post கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3149/feed/ 0
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் புதுச்சேரி எல்லைகள் அடைக்கப்பட்டன. https://www.kottakuppamtimes.com/3127/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2586%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/3127/#respond Wed, 25 Nov 2020 07:25:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3127 நிவர் புயல் தீவிரமாக கரையை கடக்க நிலப்பகுதியை, நோக்கி வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்த நிலையில் பொதுமக்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் ஈசிஆர் சாலைகளில் வாகனங்களை ஓட்டி கொண்டு செல்கின்றனர். இதனால் சாலைகளில் இருக்கும் மரங்கள், காற்று மற்றும் மழையின் காரணமாக ரோட்டில் முறிந்து விழுந்து சென்னையில் உயிர்பலி ஏற்பட்டதன் காரணமாக, தற்பொழுது புதுச்சேரியிலிருந்து சென்னையை நோக்கி செல்லும் ஈசிஆர் சாலை...

The post நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் புதுச்சேரி எல்லைகள் அடைக்கப்பட்டன. appeared first on Kottakuppam Times.]]>
நிவர் புயல் தீவிரமாக கரையை கடக்க நிலப்பகுதியை, நோக்கி வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்த நிலையில் பொதுமக்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் ஈசிஆர் சாலைகளில் வாகனங்களை ஓட்டி கொண்டு செல்கின்றனர்.

இதனால் சாலைகளில் இருக்கும் மரங்கள், காற்று மற்றும் மழையின் காரணமாக ரோட்டில் முறிந்து விழுந்து சென்னையில் உயிர்பலி ஏற்பட்டதன் காரணமாக, தற்பொழுது புதுச்சேரியிலிருந்து சென்னையை நோக்கி செல்லும் ஈசிஆர் சாலை கோட்டகுப்பம் போலீசாரால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு எந்த வாகனமும் செல்லாத வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மீண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மதித்து நடக்க வேண்டும், நமக்கு உயிர் சேதமோ பொருட் சேதம் ஏற்படாவண்ணம் அனைத்து அரசு விதி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதுச்சேரி எல்லை அடைக்கப்பட்ட்தால் கோட்டகுப்பம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

The post நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் புதுச்சேரி எல்லைகள் அடைக்கப்பட்டன. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3127/feed/ 0
கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது https://www.kottakuppamtimes.com/3119/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/3119/#respond Wed, 25 Nov 2020 06:00:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3119 நிவர் புயல் காரைக்கால் மகாபலிபுரம் அருகே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ஊழியர்கள் ஹைமாஸ் எனப்படும் உயர் கம்ப மின் விளக்கு கம்பங்களை புயல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அகற்றி வருகிறார்கள். கோட்டக்குப்பத்தில் அனைத்து உயர் கம்ப விளக்குகளையும் தற்போது அகற்றப்பட்டுள்ளது வருகிறது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

The post கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது appeared first on Kottakuppam Times.]]>
நிவர் புயல் காரைக்கால் மகாபலிபுரம் அருகே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ஊழியர்கள் ஹைமாஸ் எனப்படும் உயர் கம்ப மின் விளக்கு கம்பங்களை புயல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அகற்றி வருகிறார்கள். கோட்டக்குப்பத்தில் அனைத்து உயர் கம்ப விளக்குகளையும் தற்போது அகற்றப்பட்டுள்ளது வருகிறது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

The post கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3119/feed/ 0
145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. https://www.kottakuppamtimes.com/3115/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=145-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2580-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2588 https://www.kottakuppamtimes.com/3115/#respond Wed, 25 Nov 2020 05:43:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3115 வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும். 145 கிமீ வேகம்...

The post 145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. appeared first on Kottakuppam Times.]]>
வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும்.

145 கிமீ வேகம்

புயல் கரையை கடக்கும் போது மணிக்க 120 முதல் 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும். கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post 145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3115/feed/ 0