kuwait jamath Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 27 Jun 2022 15:30:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kuwait jamath Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6850/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/6850/#respond Mon, 27 Jun 2022 15:25:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6850 ‘கல்வி வழிகாட்டி 2022’ நிகழ்ச்சி, “கோட்டக்குப்பம் அஞ்சுமன் & கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்” சார்பில் நேற்று (26/06/2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர் கல்வியில் சேர்வதற்கான ஆலோசனை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு, முதல் அமர்வில் Dr. ஷாஹின் சுல்தானா, பேராசிரியர் முனைவர் நா இளங்கோ மற்றும் Dr. S. I. ஹுமாயூன் அவர்களும் பாதுகாப்பு துறைகளில் உயர்...

The post கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
‘கல்வி வழிகாட்டி 2022’ நிகழ்ச்சி, “கோட்டக்குப்பம் அஞ்சுமன் & கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்” சார்பில் நேற்று (26/06/2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர் கல்வியில் சேர்வதற்கான ஆலோசனை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு, முதல் அமர்வில் Dr. ஷாஹின் சுல்தானா, பேராசிரியர் முனைவர் நா இளங்கோ மற்றும் Dr. S. I. ஹுமாயூன் அவர்களும் பாதுகாப்பு துறைகளில் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இரண்டாவது அமர்வில் பேராசிரியர் முனைவர் முஹம்மது ரஃபீக் அவர்கள் ஆள்வினை இன்மை பழி என்ற தலைப்பில் உரையாற்றினார். மூன்றாவது அமர்வில் முகம்மது ரபிக் அவர்கள் உயர்கல்வி படிப்புகளும் மற்றும் வேலைவாய்ப்புகளும் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடல் மூலம் எடுத்துரைத்தார்.

எதைப் படிக்க வேண்டும் என்பதை விட எதற்கு படிக்க வேண்டும் என்பதையும்,
வேலைவாய்ப்புக்கான படிப்புகள் எவை, எதிர்கால வாழ்வை பிரகாசமாக்கும் பாட பிரிவுகள் என்ன, உயர்கல்வி படிக்கும்போதே, வளர்க்க வேண்டிய திறன்கள், கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து கல்வியாளர்கள் விளக்கமளித்தனர்.

மேலும், குறிப்பாக இதில் 127 மாணவ/மாணவியரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப – துறை சார்ந்து வெற்றிகரமாகத் திகழும் உள்ளூர் மேனாள் மாணவர்கள் மூலம் சந்தேகங்கள் தனித்தனியாக நிவர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் முடிவில் கோட்டக்குப்பத்தை சார்ந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ/மாணவிகளுக்கு சிறப்பிக்க பட்டனர். இதில், 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற முகமது யாசிர், இரண்டாவது மதிப்பெண் பெற்ற சாஹிரா பேகம் மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற துர்கா அவர்களுக்கு சிறப்பிக்க பட்டனர். அதேபோல், பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த ஷயிலா அவர்களுக்கும், இரண்டாவது மதிப்பெண் பெற்ற முஹம்மத் நிஷால் அவர்களுக்கும் மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற சுபாஷ் அவர்களும் சிறப்பிக்கப் பட்டனர். மேலும், புதுச்சேரி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற ரிஷால் அக்தர் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியினை அஞ்சுமன் நூலக பொது செயலாளர் லியாக்கத் அலி கலிமுல்லா அவர்கள் தொகுத்து வழங்கினார், Y. முஹம்மது அனஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் குவைத் ஜமாத் இதுவரை செய்த செயல்பாடுகளை குறித்து ஜைனுதீன் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியினை அஞ்சுமன் நூலகம் மற்றும் கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாகிகள் இணைத்து ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் A.R. சாதிக் பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

The post கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6850/feed/ 0
கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் https://www.kottakuppamtimes.com/6844/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d-3 https://www.kottakuppamtimes.com/6844/#respond Sun, 26 Jun 2022 06:15:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6844 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு...

The post கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.

நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு செய்வது போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறந்த கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். மேலும் இன்று நடைபெறும் “கல்வி வழிகாட்டி 2022” நிகழ்வில் பொது மேடையில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களுடன், ஒவ்வொரு மாணவ மாணவியரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப – துறை சார்ந்து வெற்றிகரமாகத் திகழும் உள்ளூர் மேனாள் மாணவர்கள் நேரடி கள அனுபவங்களையும் பகிர உள்ளனர்.

ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6844/feed/ 0
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/6253/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%259c-3 https://www.kottakuppamtimes.com/6253/#respond Sat, 16 Apr 2022 12:18:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6253 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார், நேற்று 15.04.2022 வெள்ளி மாலை குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ஹீர் ரஞ்சா உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை ஏற்றார், தலைவர் ரஹ்மத்துல்லாஹ், துணைத்தலைவர் முஹம்மது கஜ்ஜாலி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆலோசகர் முபாரக் ஹுசைன் இறைமறையின் திருவசனங்களை ஓதி துவக்கி வைத்தார். தலைவர் ரஹமத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான்...

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார், நேற்று 15.04.2022 வெள்ளி மாலை குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ஹீர் ரஞ்சா உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை ஏற்றார், தலைவர் ரஹ்மத்துல்லாஹ், துணைத்தலைவர் முஹம்மது கஜ்ஜாலி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆலோசகர் முபாரக் ஹுசைன் இறைமறையின் திருவசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.

தலைவர் ரஹமத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் ஜமாத்தின் செயல்பாடுகள் பற்றி முன்னுரை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மௌலவி கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்கள் இன்றைய காலத்திற்கேற்ப அனைவருக்கும் பயன் தரக்கூடிய வகையில் சொற்பொழிவை வழங்கினார்கள்.

அழகிய கடன் திட்ட உதவியின் பொறுப்பாளர்களில் ஒருவரான ஹிலால் ராஜா அவர்கள் குவைத் ஜமாத் உறுப்பினர்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றது, உறுப்பினர்கள் எந்த வகையில் ஜமாத் மூலமாக பயன் பெறுகிறார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள்.

இறுதியாக குவைத் ஜமாத்தின் துணை செயலாளர் இக்பால் பாபு அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6253/feed/ 0
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக டென்ட் வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/3745/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%259c-2 https://www.kottakuppamtimes.com/3745/#respond Mon, 01 Feb 2021 07:56:27 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3615 கடந்த சில வருடங்களாக கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக பல நல்ல திட்டங்கள் பொது மக்களுக்காக செய்து வருகின்றனர். அதன்படி மையத் வீட்டுக்கு ஷாமியானா மற்றும் சேர்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்று கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக டென்ட் வழங்கப்பட்டது. இதில் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி, செயலாளர் மற்றும் பொருளாளர் முன்னிலையில் டென்ட் ஒப்படைக்கப்பட்டது. இந்த டெண்ட்...

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக டென்ட் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கடந்த சில வருடங்களாக கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக பல நல்ல திட்டங்கள் பொது மக்களுக்காக செய்து வருகின்றனர். அதன்படி மையத் வீட்டுக்கு ஷாமியானா மற்றும் சேர்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக டென்ட் வழங்கப்பட்டது. இதில் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி, செயலாளர் மற்றும் பொருளாளர் முன்னிலையில் டென்ட் ஒப்படைக்கப்பட்டது.

இந்த டெண்ட் மூலம் கபர்ஸ்தானில், வெயில் மற்றும் மழை காலங்களில் மையத் அடக்கம் செய்வதற்கு ஏதுவாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக டென்ட் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3745/feed/ 0