kottakuppam tntj Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 19 Dec 2024 08:11:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam tntj Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி. https://www.kottakuppamtimes.com/9191/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2583%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%259e%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/9191/#respond Thu, 19 Dec 2024 08:11:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9191 கோட்டக்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிளை சார்பாக நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதன்படி நேற்று 18-12-2024, ஜமியத் நகர் பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வீதம், மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிளை சார்பாக நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

அதன்படி நேற்று 18-12-2024, ஜமியத் நகர் பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வீதம், மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9191/feed/ 0
TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது https://www.kottakuppamtimes.com/8607/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tntj-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0 https://www.kottakuppamtimes.com/8607/#respond Thu, 07 Mar 2024 15:47:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8607 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக (07-03-2024) இன்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது. அதில், கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாகவும், இதன் விளைவாக பல தொந்தரவுகள் பொதுமக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சமூக விரோதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து உள்ளதையும், சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த 9-வயது சிறுமியின் படுகொலையின் காரணமாக பெண்கள்,...

The post TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக (07-03-2024) இன்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது.

அதில், கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாகவும், இதன் விளைவாக பல தொந்தரவுகள் பொதுமக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சமூக விரோதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து உள்ளதையும், சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த 9-வயது சிறுமியின் படுகொலையின் காரணமாக பெண்கள், சிறுமிகள் பாதையில் செல்ல அச்சப்படுகிறார்கள் என்பதையும் பொதுமக்களின் இந்த அச்சத்தை போக்க காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறும், தெரு சந்திப்புகளில் கூட்டமாக நின்று மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜமாத்தின் சார்பாக பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது.

The post TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8607/feed/ 0
கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/8469/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-8 https://www.kottakuppamtimes.com/8469/#respond Sun, 24 Dec 2023 06:49:31 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8469 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை மாணவரணி சார்பாக கோட்டக்குப்பம் பரகத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாவட்டத் தலைவர் சல்மான் பார்ஃசி அவர்கள் தலைமையில் இன்று (24-12-2023) பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர் கொள்வது எப்படி, அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, எவ்வாறு எளிய முறையில் மனனம் செய்வது...

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை மாணவரணி சார்பாக கோட்டக்குப்பம் பரகத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாவட்டத் தலைவர் சல்மான் பார்ஃசி அவர்கள் தலைமையில் இன்று (24-12-2023) பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர் கொள்வது எப்படி, அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, எவ்வாறு எளிய முறையில் மனனம் செய்வது என்ற முறைகளை கல்வியாளர்கள் அஷ்ரப் அலி, முஹம்மத் ஆசாத் ஆகியோர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர் அணி செயலாளர் உசேன் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8469/feed/ 0
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/7796/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/7796/#respond Sun, 05 Mar 2023 15:26:14 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7796 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக 05-03-2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை பரக்கத் நகர் 3-வது மெயின் ரோட்டில் உள்ள TNTJ மர்கஸில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்னும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10,11,12 ஆவது படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில்...

The post பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக 05-03-2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை பரக்கத் நகர் 3-வது மெயின் ரோட்டில் உள்ள TNTJ மர்கஸில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்னும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 10,11,12 ஆவது படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் முஹம்மது ரியாஸ் MBA அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் அறிவுரை வழங்கினார் மற்றும் தமிமுல் சாதிக் B.E அவர்கள் பொதுத்தேர்வை எதிர் கொள்வது எப்படி மற்றும் எளிய முறையில் மனனம் செய்யும் முறை என்ற தலைப்பில் அறிவுரை வழங்கினார்.

The post பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7796/feed/ 0
பித்அத் ஒழிப்பு & சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் https://www.kottakuppamtimes.com/7606/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/7606/#respond Wed, 18 Jan 2023 15:50:44 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7606 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் கடந்த 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கோட்டக்குப்பம், மேயர் முத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சாதிக் பாஷா அவர்கள் “பித்அத் ஒழிப்பு மாநாடு எதற்கு” என்ற தலைப்பிலும், இப்ராஹிம் அவர்கள் “இறை...

The post பித்அத் ஒழிப்பு & சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் கடந்த 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கோட்டக்குப்பம், மேயர் முத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சாதிக் பாஷா அவர்கள் “பித்அத் ஒழிப்பு மாநாடு எதற்கு” என்ற தலைப்பிலும், இப்ராஹிம் அவர்கள் “இறை அச்சம்” என்ற தலைப்பிலும் மற்றும் அப்துல் ரஹ்மான் Misc அவர்கள் “பித்அத்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்களும் பெண்களும் தங்கள் குடும்பத்தோடு பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

The post பித்அத் ஒழிப்பு & சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7606/feed/ 0
கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6825/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-5 https://www.kottakuppamtimes.com/6825/#respond Sun, 19 Jun 2022 17:29:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6825 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் மாணவரணி சார்பாக 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மோர்சார் தெரு தவ்ஹீத் மர்கஸில் காலை 10 மணி முதல் மதியம் 01-30 மணி வரை நடைபெற்றது. இதில் பயனுள்ள கல்வி என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MIsc.அவர்கள் உரையாற்றினார்கள், என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் சகோதரர் ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்,...

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் மாணவரணி சார்பாக 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மோர்சார் தெரு தவ்ஹீத் மர்கஸில் காலை 10 மணி முதல் மதியம் 01-30 மணி வரை நடைபெற்றது.

இதில் பயனுள்ள கல்வி என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MIsc.அவர்கள் உரையாற்றினார்கள், என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் சகோதரர் ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள், முஸ்லிம் சமுதாயத்திற்கு பயன் தரும் துறைகள் மற்றும் அரசு வேலை பெறக்கூடிய வழிமுறை என்ன? என்ற தலைப்பில் சகோதரர் அஷ்ரப் அலி அவர்கள் உரை நிகழ்த்தினர்.

இதில் 100-க்கு அதிகமான மாணவ/மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்கப்பட்டது. அதிகமானோர் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது, தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6825/feed/ 0
கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/4899/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-4 https://www.kottakuppamtimes.com/4899/#respond Thu, 12 Aug 2021 16:52:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4899 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் நோக்கில் புதிய ஒரு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அதை 11-08-21 புதன்கிழமை அன்று மாலை 05:30 மணி அளவில் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், ஆரோக்கியம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MISc...

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் நோக்கில் புதிய ஒரு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அதை 11-08-21 புதன்கிழமை அன்று மாலை 05:30 மணி அளவில் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், ஆரோக்கியம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MISc உரை நிகழ்த்தினார், இஸ்லாம் என்றால் பிறர் நலம் நாடுதல் என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் மற்றும் TNTJ வின் அரும்பணிகள் என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோதரர் ஆவடி இப்ராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியில் கொரோனா பெருந்தொற்று காலங்களில் அவசர இரத்த தானம் வழங்கிய இரத்தக் கொடை யாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4899/feed/ 0
கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை https://www.kottakuppamtimes.com/4883/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-3 https://www.kottakuppamtimes.com/4883/#respond Wed, 04 Aug 2021 07:43:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4883 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் விதத்தில் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. எனவே அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் கீழுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். 763918877776392887777639388777 (குறிப்பு: மிக குறைந்த கட்டணத்தில் சேவை செய்து தரப்படும்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோட்டக்குப்பம் கிளை, விழுப்புரம் மாவட்டம்.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் விதத்தில் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.

எனவே அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் கீழுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்.

7639188777
7639288777
7639388777

(குறிப்பு: மிக குறைந்த கட்டணத்தில் சேவை செய்து தரப்படும்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோட்டக்குப்பம் கிளை, விழுப்புரம் மாவட்டம்.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4883/feed/ 0
கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/4569/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-2 https://www.kottakuppamtimes.com/4569/#respond Thu, 03 Jun 2021 16:34:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4569 கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் போட்ட ஊர் அடங்கினாள் வேலை இழந்து வருமானம் இன்றி உண்ண உணவின்றி தவித்து கொண்டிருந்த இரண்டு குடும்பத்தினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையைத் தொடர்பு கொண்டு வாழ்வாதார உதவி கோரினார். அதனடிப்படையில் 29-05-2021 சனிக்கிழமை மற்றும் 03-06-2021 வியாழக்கிழமை இன்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அந்த இரண்டு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக தலா 5000 ரூபாய் விகிதம்...

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் போட்ட ஊர் அடங்கினாள் வேலை இழந்து வருமானம் இன்றி உண்ண உணவின்றி தவித்து கொண்டிருந்த இரண்டு குடும்பத்தினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையைத் தொடர்பு கொண்டு வாழ்வாதார உதவி கோரினார். அதனடிப்படையில் 29-05-2021 சனிக்கிழமை மற்றும் 03-06-2021 வியாழக்கிழமை இன்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அந்த இரண்டு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக தலா 5000 ரூபாய் விகிதம் 10000 வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4569/feed/ 0
கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/4445/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/4445/#respond Wed, 19 May 2021 08:25:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4445 கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அதிகமான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சில தனவந்தர்கள் மூலமாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் ஒன்றை நமதூரில் உள்ள K.V.R மருத்துவமனைக்கு அன்பளிப்பாக 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஜமாத்தின் வசமும் ஒரு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அவசர உதவிக்காக தயார்நிலையில் உள்ளது.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அதிகமான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சில தனவந்தர்கள் மூலமாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் ஒன்றை நமதூரில் உள்ள K.V.R மருத்துவமனைக்கு அன்பளிப்பாக 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஜமாத்தின் வசமும் ஒரு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அவசர உதவிக்காக தயார்நிலையில் உள்ளது.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4445/feed/ 0