kottakuppam police Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 10 Sep 2024 15:39:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam police Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம். https://www.kottakuppamtimes.com/9049/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/9049/#respond Tue, 10 Sep 2024 15:36:14 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9049 டெக்னாலஜியில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவில், பல கிராமப்புற ஊராட்சிகளில் கூட சீரான மின்வினியோகம் வழங்கப்படும் நிலையில், கோட்டக்குப்பம் பகுதியில் மட்டும் அடிக்கடி பவர் கட் செய்யப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. தொடர் மின்வெட்டு இன்னும் 15 நாட்கள், 30 நாட்களில் சரி செய்யப்படும் என்ற புராணம் அவ்வப்போது மின்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் நிலையில், நாட்கள் செல்ல செல்ல தொடர் மின்வெட்டு எந்த மாற்றமும் இல்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று(10/09/2024), கோட்டக்குப்பம்...

The post தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம். appeared first on Kottakuppam Times.]]>
டெக்னாலஜியில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவில், பல கிராமப்புற ஊராட்சிகளில் கூட சீரான மின்வினியோகம் வழங்கப்படும் நிலையில், கோட்டக்குப்பம் பகுதியில் மட்டும் அடிக்கடி பவர் கட் செய்யப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. தொடர் மின்வெட்டு இன்னும் 15 நாட்கள், 30 நாட்களில் சரி செய்யப்படும் என்ற புராணம் அவ்வப்போது மின்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் நிலையில், நாட்கள் செல்ல செல்ல தொடர் மின்வெட்டு எந்த மாற்றமும் இல்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்று(10/09/2024), கோட்டக்குப்பம் பகுதியில் பல மணி நேரம் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து, கோபமடைந்த சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு, மாலை 6 மணி அளவில் கோட்டக்குப்பம் மின்வாரியம் அலுவலக வாசலில் தொடர் மின்வெட்டால் பழுதடைந்த தொலைக்காட்சி பெட்டி மற்றும் மின் சாதன பொருட்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் முற்றுகை போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சமூக ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், சம்பவ இடத்திற்கு விரைந்த இளமின் பொறியாளர் ஆதிமூலம், புதிய மின் பாதையின் பணி முழுவதுமாக நிறைவுற்றதாகவும், எதிர் வரும் சில தினங்களில் புதிய மின் பாதை வழியாக முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்தார். இதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

The post தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9049/feed/ 0
TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது https://www.kottakuppamtimes.com/8607/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tntj-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0 https://www.kottakuppamtimes.com/8607/#respond Thu, 07 Mar 2024 15:47:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8607 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக (07-03-2024) இன்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது. அதில், கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாகவும், இதன் விளைவாக பல தொந்தரவுகள் பொதுமக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சமூக விரோதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து உள்ளதையும், சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த 9-வயது சிறுமியின் படுகொலையின் காரணமாக பெண்கள்,...

The post TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக (07-03-2024) இன்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது.

அதில், கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாகவும், இதன் விளைவாக பல தொந்தரவுகள் பொதுமக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சமூக விரோதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து உள்ளதையும், சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த 9-வயது சிறுமியின் படுகொலையின் காரணமாக பெண்கள், சிறுமிகள் பாதையில் செல்ல அச்சப்படுகிறார்கள் என்பதையும் பொதுமக்களின் இந்த அச்சத்தை போக்க காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறும், தெரு சந்திப்புகளில் கூட்டமாக நின்று மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜமாத்தின் சார்பாக பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது.

The post TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8607/feed/ 0
கோட்டக்குப்பத்தில் தொடங்கியது மக்களுடன் முதல்வர் திட்டம்! இனி எதற்கும் அலைய வேண்டியதில்லை! https://www.kottakuppamtimes.com/8455/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%2599 https://www.kottakuppamtimes.com/8455/#respond Fri, 22 Dec 2023 06:53:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8455 தமிழ்நாடு பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் பொதுமக்களை சென்று சேரும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளின் சேவைகள் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகிறது. அது ஒரு பகுதியாக, கோட்டக்குப்பம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கலா திருமண மண்டபத்தில் 1- வது வார்டு...

The post கோட்டக்குப்பத்தில் தொடங்கியது மக்களுடன் முதல்வர் திட்டம்! இனி எதற்கும் அலைய வேண்டியதில்லை! appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் பொதுமக்களை சென்று சேரும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளின் சேவைகள் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகிறது.

அது ஒரு பகுதியாக, கோட்டக்குப்பம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கலா திருமண மண்டபத்தில் 1- வது வார்டு முதல் 9- வது வார்டு வரை உள்ள பொதுமக்களுக்கு இன்று(22/12/2023) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாமில் மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலன் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, காவல் துறை, வருவாய் துறை உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை, கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக் மற்றும் நகராட்சி ஆணையர் திருமதி. புஹேந்திரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார். இம்முகாமில் நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வானூர் வட்டாச்சியர், மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

The post கோட்டக்குப்பத்தில் தொடங்கியது மக்களுடன் முதல்வர் திட்டம்! இனி எதற்கும் அலைய வேண்டியதில்லை! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8455/feed/ 0
கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு https://www.kottakuppamtimes.com/8261/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/8261/#respond Mon, 02 Oct 2023 08:29:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8261 கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று(01/10/2023) மழை பொழிந்ததால், சுமார் இரவு 7: 30 மணி அளவில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மழை நின்று பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் ‘TNEB whatsapp’ குழுவில் பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகளிடம் எந்த தகவலும் வராததால் ஆத்திரமடைந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சார வாரியம் அலுவலகம் எதிரில் நள்ளிரவில் சாலை மறியல்...

The post கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று(01/10/2023) மழை பொழிந்ததால், சுமார் இரவு 7: 30 மணி அளவில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மழை நின்று பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் ‘TNEB whatsapp’ குழுவில் பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகளிடம் எந்த தகவலும் வராததால் ஆத்திரமடைந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சார வாரியம் அலுவலகம் எதிரில் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரியத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனையறிந்த, போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதானமாக பேசினார்.

இதில் பொதுமக்கள் சமாதானம் ஆகாமல் நள்ளிரவு 12: 20 மணி அளவில் கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் புதுச்சேரியை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கோட்டக்குப்பம் மின்வாரிய அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து கோட்டக்குப்பம் மின்வாரியம் உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவரிடம் தொடர் மின்வெட்டு சம்பந்தமாகவும் மற்றும் துணை மின் நிலையம் அமைப்பு சம்பந்தமாகவும் பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். மேலும், மாதாந்திர பராமரிப்பு பணி அன்று மின் ஊழியர்கள் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை என்றும், மேலும் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் கலைந்து சென்றனர். இதனால், நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

The post கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8261/feed/ 0
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு. https://www.kottakuppamtimes.com/7460/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/7460/#respond Thu, 03 Nov 2022 07:00:03 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7460 கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை யால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ்...

The post கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை யால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 1,500 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்கள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், ஆரோவில், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

The post கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7460/feed/ 0
குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது. https://www.kottakuppamtimes.com/6692/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/6692/#respond Sat, 14 May 2022 13:22:57 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6692 விழுப்பரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய சரகம் ரஹ்மத்நகர் மரைக்காயர் தோப்பு பகுதியில் கடந்த 08.04.2022-ம் தேதி கொலை செய்த கொலையாளிகள் 1. சதீஸ் @ தேசமுத்து வயது 20, சோலை நகர், முத்தியால்பேட்டை, 2. அகமது அசேன் வயது 22, சோதனைகுப்பம், கோட்டக்குப்பம் 3. அப்பு @ ஜவஹர் வயது 21, சின்ன கோட்டக்குப்பம். ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டனர். இவர்களது கொடூர செயலை...

The post குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது. appeared first on Kottakuppam Times.]]>
விழுப்பரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய சரகம் ரஹ்மத்நகர் மரைக்காயர் தோப்பு பகுதியில் கடந்த 08.04.2022-ம் தேதி கொலை செய்த கொலையாளிகள்
1. சதீஸ் @ தேசமுத்து வயது 20, சோலை நகர், முத்தியால்பேட்டை,
2. அகமது அசேன் வயது 22, சோதனைகுப்பம், கோட்டக்குப்பம்
3. அப்பு @ ஜவஹர் வயது 21, சின்ன கோட்டக்குப்பம்.

ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டனர். இவர்களது கொடூர செயலை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DR. ஸ்ரீநாதா IPS அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் மோகன் IAS அவர்கள் மூவருக்கும் ஒரு வருடம் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பித்ததின்படி இன்று 14.05.2022-ம் தேதி கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் ம. ராபின்சன் கடலூர் மத்திய சிறையில் தடுப்பு காவல் உத்தரவை சார்வு செய்து 3 பேரும் சிறையிலடைக்கப்பட்டனர்.

The post குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6692/feed/ 0
கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு. https://www.kottakuppamtimes.com/6435/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25af%2580%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/6435/#respond Tue, 26 Apr 2022 14:24:02 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6435 கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 80 மாணவ மாணவியர்களுக்கு இன்று மாலை 4:00 மணி அளவில் கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு நடைபெற்றது. இதில், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த் மற்றும் சாரணர் இயக்க அலுவலர் திரு. சாரதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற (police boys club காவல் சிறுவர் சிறுமியர்கள்) திறன் தேர்வு பயிற்சி...

The post கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 80 மாணவ மாணவியர்களுக்கு இன்று மாலை 4:00 மணி அளவில் கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு நடைபெற்றது.

இதில், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த் மற்றும் சாரணர் இயக்க அலுவலர் திரு. சாரதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற (police boys club காவல் சிறுவர் சிறுமியர்கள்) திறன் தேர்வு பயிற்சி வகுப்பில் 80 சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு மாணவர் திறன் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் திரு ராபின்சன் அவர்கள் முன்னிலையில் பொது அறிவு சம்பந்தமாக, சாலை பாதுகாப்பு, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது தொடர்பாக மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் சிறப்பாக பதில் அளித்த சிறுவர் சிறுமிகளுக்கு பாராட்டு சான்றிதழ் அளித்து பரிசு வழங்கி கௌரவித்தார்கள். இதில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6435/feed/ 0
கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை! https://www.kottakuppamtimes.com/6215/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf-3 https://www.kottakuppamtimes.com/6215/#respond Mon, 11 Apr 2022 06:21:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6215 ‌தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் (DGP)அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் அமர தனியாக வரவேற்பு அறை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் தற்போது புதிதாக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இந்த அறையில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள்...

The post கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை! appeared first on Kottakuppam Times.]]>

‌தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் (DGP)அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் அமர தனியாக வரவேற்பு அறை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் தற்போது புதிதாக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இந்த அறையில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

The post கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6215/feed/ 0
இன்ஸ்பெக்டரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் https://www.kottakuppamtimes.com/5918/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/5918/#respond Fri, 25 Feb 2022 14:59:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5918 கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடி சுனாமி குடியிருப்பில் இருந்து ஆரோவில் செல்லும் சாலையின் அருகே ஓடை செல்கிறது.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனிநபர்கள் ஓடையில் கற்களை கொட்டி தடுத்து அங்குள்ள மரங்களை வெட்டியதாக சின்னமுதலியார் சாவடிகுப்பம் தி.மு.க. கவுன்சிலர் வீரப்பன் தலைமையில் அப்பகுதி பஞ்சாயத்தார்கள் மற்றும் பொது மக்களும்,  இதேபோல் சின்ன முதலியார் சாவடி கவுன்சிலர் சரவணன் தலைமையில் ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்களும், சம்பவ இடத்தில் திரண்டனர்.  இதுகுறித்து...

The post இன்ஸ்பெக்டரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடி சுனாமி குடியிருப்பில் இருந்து ஆரோவில் செல்லும் சாலையின் அருகே ஓடை செல்கிறது. 

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனிநபர்கள் ஓடையில் கற்களை கொட்டி தடுத்து அங்குள்ள மரங்களை வெட்டியதாக சின்னமுதலியார் சாவடிகுப்பம் தி.மு.க. கவுன்சிலர் வீரப்பன் தலைமையில் அப்பகுதி பஞ்சாயத்தார்கள் மற்றும் பொது மக்களும்,  இதேபோல் சின்ன முதலியார் சாவடி கவுன்சிலர் சரவணன் தலைமையில் ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்களும், சம்பவ இடத்தில் திரண்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வானூர் தாசில்தார் உமா மகேஸ்வரன், கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஓடையில் மண் கொட்டிய இடத்தை பார்வையிட்டனர். 

அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் ஆரோவில்லில் இருந்து சின்னமுதலியார் சாவடி வழியாக மழை, வெள்ளம் காலங்களில் தண்ணீர் இந்த ஓடை வழியே சென்று தான் கடலில் கலக்கிறது.  இந்த ஓடை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் மண்ணை கொட்டி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 

இதையடுத்து வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஊர் பொதுமக்களிடம் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சின்ன முதலியார் சாவடி சுனாமி குடியிருப்பு அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post இன்ஸ்பெக்டரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5918/feed/ 0
ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள். https://www.kottakuppamtimes.com/5619/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259e%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581-%25e0%25ae%258a%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5619/#respond Sun, 09 Jan 2022 04:45:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5619 தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டக்குப்பதில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.  அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பால் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்கள் ஆட்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அழைப்பு பத்திரிகைகளைக் காண்பிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 100...

The post ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டக்குப்பதில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பால் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்கள் ஆட்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அழைப்பு பத்திரிகைகளைக் காண்பிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

மேலும் ரோந்து வாகனங்கள் மூலம், போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5619/feed/ 0