jamiyath nagar Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 19 Mar 2023 14:03:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg jamiyath nagar Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா https://www.kottakuppamtimes.com/7850/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/7850/#respond Sun, 19 Mar 2023 14:02:16 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7850 கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(18/03/2023) மாலை ஜமியத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் 50 மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது. பிறகு மாணவிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(18/03/2023) மாலை ஜமியத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுமார் 50 மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது. பிறகு மாணவிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7850/feed/ 0
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை. https://www.kottakuppamtimes.com/7519/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8-4 https://www.kottakuppamtimes.com/7519/#respond Thu, 24 Nov 2022 07:52:37 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7519 கோட்டக்குப்பம் ஜமியத் நகர் 12-வது வார்டு, கோட்டை அருகில் உள்ள ஒரு தெருவில் கழிவு நீர் சாலைகளில் தேங்கி, வீடுகள் முன்பு தெப்பம் போல் கழிவு நீர் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் முழுவதும் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள்...

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் 12-வது வார்டு, கோட்டை அருகில் உள்ள ஒரு தெருவில் கழிவு நீர் சாலைகளில் தேங்கி, வீடுகள் முன்பு தெப்பம் போல் கழிவு நீர் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் முழுவதும் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நகராட்சியிடம் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக சாலைகளில் ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு கோட்டக்குப்பம் நகராட்சி தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7519/feed/ 0
ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை. https://www.kottakuppamtimes.com/5652/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5652/#respond Tue, 18 Jan 2022 06:41:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5652 தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைகழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு செல்ல வசதியாக இவர் கடந்த சில ஆண்டுகளாக கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  பொங்கல் பண்டிகையையொட்டி சிவராமகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு கோட்டக்குப்பம் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு...

The post ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை. appeared first on Kottakuppam Times.]]>
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைகழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு செல்ல வசதியாக இவர் கடந்த சில ஆண்டுகளாக கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

பொங்கல் பண்டிகையையொட்டி சிவராமகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு கோட்டக்குப்பம் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி சென்றதை நோட்டமிட்டு வீட்டின் கதவை திறந்து நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.

இதுகுறித்து சிவராமகிருஷ்ணன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

பொதுமக்கள் எந்நேரமும் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5652/feed/ 0
கோட்டக்குப்பம் ஜமியத் நகரின் ஒரு பகுதி தனித்துவிடப்பட்டுள்ளதா? https://www.kottakuppamtimes.com/5357/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8-3 https://www.kottakuppamtimes.com/5357/#respond Tue, 30 Nov 2021 07:38:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5357 கோட்டக்குப்பம் ஜமியத் நகர் அமிர்தா கார்டன் அருகிலுள்ள பகுதிகளுக்கு சாலை வசதி, கழிவுநீர் வசதி இல்லாத காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர். இதனை, கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும்...

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகரின் ஒரு பகுதி தனித்துவிடப்பட்டுள்ளதா? appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் அமிர்தா கார்டன் அருகிலுள்ள பகுதிகளுக்கு சாலை வசதி, கழிவுநீர் வசதி இல்லாத காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர்.

இதனை, கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகரின் ஒரு பகுதி தனித்துவிடப்பட்டுள்ளதா? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5357/feed/ 0
கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் இளைஞர்கள் சங்கம் சார்பில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்) https://www.kottakuppamtimes.com/3573/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8-2 https://www.kottakuppamtimes.com/3573/#respond Tue, 26 Jan 2021 07:45:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3573 கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் இளைஞர்கள் சங்கம் சார்பில் 72-வது குடியரசு தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஜனாப் அலி அகமது அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் இளைஞர்கள் சங்கம் சார்பில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்) appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் இளைஞர்கள் சங்கம் சார்பில் 72-வது குடியரசு தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

இதில் ஜனாப் அலி அகமது அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் இளைஞர்கள் சங்கம் சார்பில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்) appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3573/feed/ 0