jamia masjid Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 09 Dec 2024 14:58:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg jamia masjid Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. https://www.kottakuppamtimes.com/9142/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-19 https://www.kottakuppamtimes.com/9142/#respond Mon, 09 Dec 2024 14:57:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9142 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். துணை முத்தவல்லி ரவூப் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு S.A. புகாரி மௌலானா, A. S. ஸதக்கத்துல்லாஹ் பாகவி, இமாம் அப்துல் வாஹித் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில், மினி மஹால் கட்டுமான பணியில்...

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். துணை முத்தவல்லி ரவூப் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவிற்கு S.A. புகாரி மௌலானா, A. S. ஸதக்கத்துல்லாஹ் பாகவி, இமாம் அப்துல் வாஹித் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில், மினி மஹால் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர்.

ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் அபுதாஹீர் மற்றும் ஹாஜாத் அலி ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். இறுதியில் ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் பஷீர் அஹமது நன்றியுரை கூறி, துஆ ஓதப்பட்டு விழா நிறைவடைந்தது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9142/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு. https://www.kottakuppamtimes.com/8933/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-18 https://www.kottakuppamtimes.com/8933/#respond Sun, 28 Jul 2024 09:26:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8933 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சொந்தமான எம்.ஜி ரோடு, ஈ.பி அலுவலகம் எதிரில் வணிக வளாகம் – 3 அமைக்கப்பட்டு, அதில் புதிதாக 8 கடைகளுக்கான கட்டுமானப் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, இன்று(29/07/2024) திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி தலைமையில் அனைத்து பள்ளி முத்தவல்லிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கடை வியாபாரிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சொந்தமான எம்.ஜி ரோடு, ஈ.பி அலுவலகம் எதிரில் வணிக வளாகம் – 3 அமைக்கப்பட்டு, அதில் புதிதாக 8 கடைகளுக்கான கட்டுமானப் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, இன்று(29/07/2024) திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கு, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி தலைமையில் அனைத்து பள்ளி முத்தவல்லிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கடை வியாபாரிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8933/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்குட்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் சீரமைப்பு. https://www.kottakuppamtimes.com/7348/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-14 https://www.kottakuppamtimes.com/7348/#respond Sun, 11 Sep 2022 13:55:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7348 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை சார்பில் குளம் சீரமைப்பு பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம் வெகு மக்களால் முற்காலத்தில் பயன் பெற்று வந்தது. கோட்டக்குப்பம் மக்களின் பிரதான குளியல் அறையாக விளங்கிய இந்த குளம், அனைத்து மக்களின் மிகவும் பயன்படக்கூடிய இடமாக விளங்கி வந்துள்ளது. இந்த குளத்தில் முதியவர்கள் முதல் வாலிபர்கள்...

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்குட்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் சீரமைப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை சார்பில் குளம் சீரமைப்பு பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம் வெகு மக்களால் முற்காலத்தில் பயன் பெற்று வந்தது. கோட்டக்குப்பம் மக்களின் பிரதான குளியல் அறையாக விளங்கிய இந்த குளம், அனைத்து மக்களின் மிகவும் பயன்படக்கூடிய இடமாக விளங்கி வந்துள்ளது.

இந்த குளத்தில் முதியவர்கள் முதல் வாலிபர்கள் வரை, காலை முதல் மாலை வரை இந்த குளத்தில் நீராடி மகிழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாலிபர்கள் தங்கள் உடல் நலத்தை பெருக்கிக் கொள்ள, இங்கு நீச்சல் அடிக்க கற்றுக் கொண்ட இடமும் இதுதான்.

மழைக்காலங்களில் கோட்டக்குப்பத்தில் மழை நீரை தன்னகத்தை சேர்த்துக் கொள்ளும் மிகப்பெரிய நீர் தேக்க இடமாக இந்த குளம் விளங்கியுள்ளது. நீர் அதிகமாக இருந்த காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் குளத்தில் மீன் பிடித்து அந்த மீனை பொதுமக்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்து பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு பெருந்தொகையை வருமானமாக பெற்று வந்தது.

இவ்வாறு நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம், கடந்த சில வருடங்களாக பராமரிப்பு இன்றி, நீர்வரத்து அனைத்தும் அடைக்கப்பட்டு, குளம் வற்றிப் போய், சிதலமடைந்து காட்சியளித்து வந்தது. இப்படி பல சிறப்பு மிக்க இந்த குளம் வற்றி காட்சியளிப்பதால் ஊர் மக்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் துயரமாகவும், கவலையாகவும் இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போதிய ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை இதனை ஒழுங்குபடுத்தி, பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இதன் முதல்கட்டமாக ஜேசிபி(JCB) இயந்திர மூலம் குளத்தினை தூர்வாரி , பழையபடி அதில் நீர்த்தேக்கி, மேலும் சுற்றியுள்ள நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முயற்சிக்கு ஊர் பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்குட்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் சீரமைப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7348/feed/ 0
தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது. https://www.kottakuppamtimes.com/7309/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/7309/#respond Tue, 30 Aug 2022 14:58:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7309 கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் நேர்காணல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை(28/08/2022) நடைபெற்றது. இதில் UPSC சிவில் சர்வீஸ் IAS, மத்திய அரசின் SSC, தமிழக அரசின் TNPSC -Group 1,2,3,4 & VAO முழு நேரம் மற்றும் பகுதிநேரம் ஆன்லைனில் பயிற்சி என பல்வேறு படிப்புகளுக்காக அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டம் நேர்காணல் நடைபெற்றது. இதில்...

The post தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் நேர்காணல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை(28/08/2022) நடைபெற்றது.

இதில் UPSC சிவில் சர்வீஸ் IAS, மத்திய அரசின் SSC, தமிழக அரசின் TNPSC -Group 1,2,3,4 & VAO முழு நேரம் மற்றும் பகுதிநேரம் ஆன்லைனில் பயிற்சி என பல்வேறு படிப்புகளுக்காக அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டம் நேர்காணல் நடைபெற்றது.

இதில் திரளான மாணவர்கள் மற்றும் கல்லூரி முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் பயிற்சியை பதிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, நிர்வாக குழு உறுப்பினர்கள், சமூக சேவகர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், விடுபட்டவர்களுக்கு அடுத்த நேர்காணல் வரும் ஞாயிற்றுக்கிழமை(04/09/2022) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7309/feed/ 0
கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்! https://www.kottakuppamtimes.com/7278/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8 https://www.kottakuppamtimes.com/7278/#respond Sun, 21 Aug 2022 12:58:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7278 தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 28 ஆகஸ்ட் 2022 ( ஞாயிறு ), காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களும், மேற்சொல்லப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் தங்கள் வருகையை அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிகள்:...

The post கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்! appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 28 ஆகஸ்ட் 2022 ( ஞாயிறு ), காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களும், மேற்சொல்லப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் தங்கள் வருகையை அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிகள்:

  • UPSC சிவில் சர்விஸ் IAS
  • மத்திய அரசின் SSC
  • தமிழக அரசின் TNPSC – Group I,II,III, IV & VAO

*முமு நேரம் மற்றும் பகுதி நேரம் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல் போது கொண்டு வர வேண்டியவை:

  1. ஆதார் அட்டை நகல்.
  2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  3. 10th, 12th மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் .
  4. கல்லூரி பயிலும் மாணவர்கள் அடையாள அட்டை(ID Card).

மிகவும் குறைந்த கட்டணமாக ஆண்டுக்கு ₹5,000 கட்டமாக பெறப்பட்ட, இந்த பயிற்சியை முழுமையாக வருகை புரிந்து சிறப்பான முறையில் பயிற்சி நிறைவு செய்தவர்கள் முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும். முதல் தவணையாக, நேர்காணல் அன்று ₹2,000 செலுத்தி தங்கள் சேர்க்கை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நீங்களும் அரசு அதிகாரிகளாக உருவாக, இந்த அறிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

The post கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7278/feed/ 0
நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். https://www.kottakuppamtimes.com/7062/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/7062/#respond Thu, 28 Jul 2022 07:45:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7062 நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னெடுப்பில் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதற்கு...

The post நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னெடுப்பில் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதற்கு மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5,000/- பெறப்பட்டு, இந்த பயிற்சியில் முழுமையாக வருகை புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். முதல் தவணையாக ரூ.2,500/ செலுத்தி தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், காலதாமதமின்றி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் பெற (Application Form) கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அலுவலகத்தில் (காலை: 10:00 மணி முதல் முற்பகல் 12:30 வரை; மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை) விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்த படிவத்தை 31-07-2022 தேதிக்குள் பள்ளிவாசல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்களுக்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்,

  1. ஜனாப். A. முஹம்மது ஹாஜாத் அலி – 99443 42179
  2. ஜனாப். முஹம்மது ரஃபி – 86828 73120
  3. ஜனாப். M. I. லியாகத் அலி – 97902 01666
  4. ஜனாப். A. முஹம்மது யூனுஸ் – 83003 67068

The post நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7062/feed/ 0
கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம். https://www.kottakuppamtimes.com/7035/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588 https://www.kottakuppamtimes.com/7035/#respond Tue, 19 Jul 2022 15:44:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7035 தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் “WAKF – மஸ்ஜித் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை” மாவட்ட தலைநகர மஸ்ஜிதுகளில் தொடங்க இருக்கிறது. இது சம்பந்தமாக, இன்று(19/07/2022) காலை 10:30 மணி அளவில் மாவட்ட மஸ்ஜிது நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்றது. இதில், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, இந்த பயிற்சி...

The post கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் “WAKF – மஸ்ஜித் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை” மாவட்ட தலைநகர மஸ்ஜிதுகளில் தொடங்க இருக்கிறது.

இது சம்பந்தமாக, இன்று(19/07/2022) காலை 10:30 மணி அளவில் மாவட்ட மஸ்ஜிது நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்றது. இதில், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, இந்த பயிற்சி முகாமிற்கு ஒப்புதல் பெற்றனர்.

பயிற்சிகள் (ஆன்லைனில்)

  1. UPSC சிவில் சர்விஸ் IAS ( முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)
  2. மத்திய அரசின் SSC – CGL / CHSL / CPO / MTS ( பகுதி நேரம் மட்டுமே )
  3. TNPSC ( Group 1,2,3,4 & VAO ) –
    (முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)

முமு நேர பயிற்சி, பட்டபடிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி நாள் : திங்கள் முதல் சனி வரை

பகுதி நேரம் ( Week End ) பயிற்சி

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் வேலை பார்த்து பார்த்துக் கொண்டே படிக்க விரும்பும் பட்டதாரிகள் சனி மற்றும் ஞாயிறு பயிற்சி பெறலாம்.

பயிற்சி கட்டணம் மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5000/ கட்டணமாக பெறப்பட்டு, இந்த பயிற்சியில் முழுமையாக வருகை புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். முதல் தவணையாக ரூ.2500/ செலுத்தி தங்களின் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளவேண்டும். மேலும் இந்த பயிற்சி திட்டத்தில் சேருவதற்கு நுழைவு தேர்வும் நடத்தப்படும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க:

விண்ணப்பிக்க கடைசி தேதி :

31, ஜூலை 2022 ( மாலை 6.00 மணி)

The post கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7035/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. https://www.kottakuppamtimes.com/6923/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-13 https://www.kottakuppamtimes.com/6923/#respond Thu, 07 Jul 2022 06:00:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6923 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று காலை 6:15 மணிக்கு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று காலை 6:15 மணிக்கு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6923/feed/ 0
🎥🔴 நேரலை – LIVE 🔴🎥 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/6831/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25f0%259f%258e%25a5%25f0%259f%2594%25b4-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25af%2588-live-%25f0%259f%2594%25b4%25f0%259f%258e%25a5-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/6831/#respond Tue, 21 Jun 2022 08:30:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6831 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

The post 🎥🔴 நேரலை – LIVE 🔴🎥 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

The post 🎥🔴 நேரலை – LIVE 🔴🎥 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6831/feed/ 0
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/6810/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-12 https://www.kottakuppamtimes.com/6810/#respond Sat, 18 Jun 2022 15:16:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6810 முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் செவ்வாய்க்கிழமை(21/06/2022) மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது. இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று(17/06/2022) மாலை கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி...

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் செவ்வாய்க்கிழமை(21/06/2022) மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று(17/06/2022) மாலை கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், உலமா சபை நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

இதில் பல்வேறு ஆலோசனை அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி

  1. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் வக்கிரமான பேச்சை கண்டித்து,
  2. உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து,

அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், உலமா சபை நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில், ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக கோட்டக்குப்பத்தில் வருகின்ற 21-ம்தேதி செவ்வாய்கிழமை மாலை 3 மணி அளவில், பெரிய பள்ளிவாசலில் இருந்து தொடங்கி காயிதே மில்லத் ஆர்ச் வழியாக நகராட்சி திடல் வரை பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை அனைத்து கடைகளையும் அடைத்து தங்களின் கண்டனங்களை பதிவு செய்யுமாறு வியாபாரி சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் அழைப்பு விடுத்துள்ளது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6810/feed/ 0