independance day Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 16 Aug 2024 07:18:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg independance day Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி. https://www.kottakuppamtimes.com/9003/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/9003/#respond Fri, 16 Aug 2024 07:18:56 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9003 கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது, இவ்வாறு சுதந்திர தின விழாவில் கூறினார். விழாவில் நகர மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது,

  1. கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கட்டுமான பணி தொடங்க உள்ளது.
  2. மீனவ சமுதாய மக்களுக்கு உறுதியளித்தது போல் மீன் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
  3. ஒரு சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை இருந்தாலும் அது சரி செய்யப்பட்டு அதிகபட்சம் 15 நாட்களுக்குள் முழுவதுமாக குடிநீர் பிரச்சனை தீர்வு காணப்படும்.
  4. மின்சார பிரச்சனைக்கு துணை மின் நிலையம் அமைக்க இடம் வாங்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிக்கு தங்கு தடை இன்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
  5. பெரிய மூளைச்சாவடியில் இருந்து கோட்டக்குப்பம் வரை 12 கோடி மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது.
  6. மீனவர்களை நீண்ட நாள் கோரிக்கையான சின்ன முதலியார்சாவடி தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு சுதந்திர தின விழாவில் கூறினார்.

விழாவில் நகர மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9003/feed/ 0
கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/8189/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-9 https://www.kottakuppamtimes.com/8189/#respond Tue, 15 Aug 2023 06:43:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8189 கோட்டக்குப்பம் பரகத் நகர், அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (15.08.2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல் முத்தவல்லி எஸ் பிலால் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் இமாம் மௌலவி அக்பர் சாதிக் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்தார்கள். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீது தேசிய கொடி ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியில், ஜாமிஆ...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பரகத் நகர், அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (15.08.2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பள்ளிவாசல் முத்தவல்லி எஸ் பிலால் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் இமாம் மௌலவி அக்பர் சாதிக் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்தார்கள். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீது தேசிய கொடி ஏற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில், ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி U.முகமது ஃபாருக், செயலாளர் ஹாஜி N. பஷீர் அஹமது, துணை செயலாளர் ஹாஜி A.K. பஷீர் அகமது, துணை முத்தவல்லி ஹாஜி K.R. அப்துல் ரவூப், ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லிகள் ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், ஹாஜி A. பக்ருதீன் ஃபாரூக், ஹாஜி A.முஹம்மது பாரூக், முன்னாள் கவுன்சிலர் K. நஜீர், புஸ்தானியா மஸ்ஜித் செயலாளர் ஹாஜி V.R. முஹம்மது இப்ராஹிம், புஸ்தானியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி ஹாஜி M.I.அப்துல் ஹக்கீம் (முஜீப்), ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் A.அமீர் பாஷா, அபூதாஹீர், ஹாஜாத் அலி ஆகியோர் ஊர் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து செய்திகள், இந்திய சுதந்திரத்திற்கான முஸ்லிம்களின் பங்கு குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் நிர்வாகிகள் பொருளாளர் S.முகமது இப்ராஹிம், துணை முத்தவல்லி L. முகமது பாரூக், துணை செயலாளர் E. முஹம்மது ஷரீப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் பள்ளிவாசலின் செயலாளர் K. அப்துல் நாசர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள், மதரசா மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள், மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8189/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா. https://www.kottakuppamtimes.com/8175/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-5 https://www.kottakuppamtimes.com/8175/#respond Tue, 15 Aug 2023 06:11:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8175 நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரதின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் திரு. ஆதிமூலம் அஞ்சுமன் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரதின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் திரு. ஆதிமூலம் அஞ்சுமன் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8175/feed/ 0
கோட்டக்குப்பத்தில் வரும் 30 நாட்களில் மின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் உறுதி. https://www.kottakuppamtimes.com/7230/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/7230/#respond Mon, 15 Aug 2022 14:30:09 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7230 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் நகராட்சியிலும் இன்று ஆணையர் திருமதி. பாணுமதி அவர்கள் தலைமையில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் முதலாவதாக, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். அதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தேசிய...

The post கோட்டக்குப்பத்தில் வரும் 30 நாட்களில் மின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் உறுதி. appeared first on Kottakuppam Times.]]>
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் நகராட்சியிலும் இன்று ஆணையர் திருமதி. பாணுமதி அவர்கள் தலைமையில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் முதலாவதாக, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். அதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது, “கோட்டக்குப்பம் நகராட்சியில், இதுவரை இல்லாத அளவில் தெரு விளக்கு 90 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 10 சதவீதம் விரைவில் பொருத்தப்படும் என தெரிவித்தார்.

அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சனையை விரைவில் தீர்க்கப்படும். நகராட்சியை தூய்மையாக வைத்து பாடுபடும் துப்பரவு பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கோட்டக்குப்பம் நகராட்சியில் மின் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு விரைவில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் எனவும், வரும் 30 நாட்களில் மின் பற்றாக்குறை தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு கீழ்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க தனது சொந்தமான இடத்தை கோட்டக்குப்பம் நகராட்சிக்கு தானமாக வழங்கிய ஜனாப் யூசுப் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் உள்ள திடலில் புதிய நகராட்சி அமைக்கப்படும் எனவும், மற்ற இதர அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்” என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகரமன்ற துணைத்தலைவர் ஜீனத் பீ முபாரக், நகர மன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், வணிகர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், மீனவ பஞ்சாயத்தார்கள், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் வரும் 30 நாட்களில் மின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் உறுதி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7230/feed/ 0
கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75-வது சுதந்திர தின விழா. https://www.kottakuppamtimes.com/7255/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/7255/#respond Mon, 15 Aug 2022 14:16:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7255 75-வது சுதந்திர தின விழா கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் தலைவர் U. முகமது பாருக் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்திய, மாவட்ட விவசாய அணி தலைவர் M.I.அப்துல் அக்கீம் , பொருளாளர் T.ஆதி ராமன், கோட்டகுப்பம் நகரமன்ற உறுப்பினர் சாதிக்பாட்சா, துணைத்தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ,பொதுச்செயலாளர் சாகுல், மீனவர் அணி தலைவர் ஜானகி ராமன், வானூர் வட்டார துணைத்தலைவர்...

The post கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
75-வது சுதந்திர தின விழா கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் தலைவர் U. முகமது பாருக் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்திய, மாவட்ட விவசாய அணி தலைவர் M.I.அப்துல் அக்கீம் , பொருளாளர் T.ஆதி ராமன், கோட்டகுப்பம் நகரமன்ற உறுப்பினர் சாதிக்பாட்சா, துணைத்தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ,பொதுச்செயலாளர் சாகுல், மீனவர் அணி தலைவர் ஜானகி ராமன், வானூர் வட்டார துணைத்தலைவர் பழனி, வானூர் வட்டார பொதுச் செயலாளர் அகமதுல்லா, OBC நகர தலைவர் M.T. அன்சாரி, இளைஞரணித் தலைவர் இஸ்மத் அலி, நகர விவசாய தலைவர் கன்னியப்பன், நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, பொதுச்செயலாளர் நசீர் பாஷா, நகர செயலாளர் அகமதுல்லா, வார்டு தலைவர் இஸ்மாயில், மாவட்ட சிறுபான்மை செயலாளர் முபாரக், சாதிக், A.H.ஷபீர் அஹ்மத், M.I. ஜாகிர் உசேன், முஸ்தபா, சின்ன கோட்டகுப்பம் நிர்வாகிகள் ராமானுஜம், பாலசுந்தரம், ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

The post கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7255/feed/ 0
கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா. https://www.kottakuppamtimes.com/7201/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%25b2-2 https://www.kottakuppamtimes.com/7201/#respond Mon, 15 Aug 2022 12:55:33 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7201 கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதலில் பள்ளி மாணவ மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நடந்து முடிந்த பொதுத்தேர்வில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி 100% தேர்சிக்கு ஒத்துழைத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். விழாவில், கோட்டக்குப்பம் மக்களின்...

The post கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

முதலில் பள்ளி மாணவ மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நடந்து முடிந்த பொதுத்தேர்வில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி 100% தேர்சிக்கு ஒத்துழைத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

விழாவில், கோட்டக்குப்பம் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக கீழ்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க தனது சொந்தமான இடத்தை கோட்டக்குப்பம் நகராட்சிக்கு தானமாக வழங்கிய ஜனாப் யூசுப் அவர்களுக்கு நகர மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் அரசின் விலையில்லா மிதிவண்டியை மாணவ/மாணவிகளுக்கு வழக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகரமன்ற துணைத்தலைவர் ஜீனத் பீ முபாரக், நகர மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7201/feed/ 0
கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி https://www.kottakuppamtimes.com/7170/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a-2 https://www.kottakuppamtimes.com/7170/#respond Mon, 15 Aug 2022 12:29:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7170 கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் ஜெயமூர்த்தி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவரும் வணிகர் சங்கத் தலைவருமான முபாரக் அவர்கள் அனைவருக்கும் வரவேற்றுப் பேசினார். சங்கச் செயலாளர் அப்துல் ரவூப் துணைத்தலைவர் பூபாலன், பொருளாளர் பழனி, முதன்மைத் தலைவர் ரபீக், கௌரவத் தலைவர் சாகுல் அமீது துணைச்செயலாளர் பிலால் முஹம்மது ஆகியோர்...

The post கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் ஜெயமூர்த்தி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவரும் வணிகர் சங்கத் தலைவருமான முபாரக் அவர்கள் அனைவருக்கும் வரவேற்றுப் பேசினார்.

சங்கச் செயலாளர் அப்துல் ரவூப் துணைத்தலைவர் பூபாலன், பொருளாளர் பழனி, முதன்மைத் தலைவர் ரபீக், கௌரவத் தலைவர் சாகுல் அமீது துணைச்செயலாளர் பிலால் முஹம்மது ஆகியோர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் அனைத்து வியாபாரிகளும், நகராட்சி மன்ற உறுப்பினர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7170/feed/ 0
கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/7157/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-6 https://www.kottakuppamtimes.com/7157/#respond Mon, 15 Aug 2022 12:06:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7157 நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு நிகழ்ச்சியும், 76-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்சியும் கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சிறப்பாக இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது அவர்கள் தலைமையேற்று நடத்த பள்ளியின் இமாம் அக்பர் சலாஹி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது, முன்னாள் ஜாமிஆ மஸ்ஜித்...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு நிகழ்ச்சியும், 76-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்சியும் கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சிறப்பாக இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது அவர்கள் தலைமையேற்று நடத்த பள்ளியின் இமாம் அக்பர் சலாஹி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது, முன்னாள் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லிகள் இஹ்சானுல்லாஹ், ஃபக்ருதீன் பாருக் ஜமாலி, முஹம்மது பாரூக் இன்னாள் முத்தவல்லி முகமது பாரூக், புஸ்தானியா பள்ளி முன்னாள் முத்தவல்லி அப்துல் ஹக்கீம், ஜாமிஆ மஸ்ஜித் துணை முத்தவல்லி அப்துல் ரவூப், துணை செயலாளர் பசீர் அஹமது, முன்னாள் கவுன்சிலர் நஷீர், புஸ்தானியா பள்ளிவாசல் செயலாளர் முஹம்மது இப்ராஹிம், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் அமீர் பாஷா, 18-வது வார்டு கவுன்சிலர் அனஸ் மற்றும் பலர் சுதந்திர தின வாழ்த்துச் செய்திகளை மக்களுக்கு தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் பரகத் நகர் பள்ளிவாசல் செயலாளர் அப்துல் நாசர், துணை முத்தவல்லி முகமது பாருக், பொருளாளர் முஹம்மது இபுராஹிம், துணை செயலாளர் முஹம்மது ஷரிப் மதரஸா பொறுப்பாளர் முஹம்மது ஷரீஃப் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் மஹல்லா வாசிகள், ரப்பானியா மதரஸா மாணவர்கள், பரகத் நகர் மதரஸா மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7157/feed/ 0
கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. https://www.kottakuppamtimes.com/7074/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b7%25e0%25ae%25be-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-2 https://www.kottakuppamtimes.com/7074/#respond Mon, 15 Aug 2022 11:56:53 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7074 நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை சங்கப்பொறுப்பாளர் ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்வை ஏஹாசனுல்லாஹ், ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம், பிலால் முகமது, ரஹமதுல்லாஹ், நூரி, அஞ்சுமன் நூலக செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ், SMJ அமீன், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள்...

The post கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தேசியக் கொடியை சங்கப்பொறுப்பாளர் ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்வை ஏஹாசனுல்லாஹ், ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம், பிலால் முகமது, ரஹமதுல்லாஹ், நூரி, அஞ்சுமன் நூலக செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ், SMJ அமீன், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7074/feed/ 0
கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/7143/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%25b9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/7143/#respond Mon, 15 Aug 2022 06:21:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7143 சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இன்று ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், நகர் மன்ற உறுப்பினர், பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இன்று ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில் தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் ஏற்றி வைத்தார்.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், நகர் மன்ற உறுப்பினர், பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7143/feed/ 0