18th ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 22 Feb 2024 14:47:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg 18th ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் 18-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்களிடம் கவுன்சிலர் மனு. https://www.kottakuppamtimes.com/8591/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-18-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/8591/#respond Thu, 22 Feb 2024 14:47:21 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8591 கோட்டக்குப்பம் நகராட்சி 18 -வது வார்டுக்கு உட்பட்ட ஷாதி மஹால் தெரு, பெரிய தெரு மற்றும் கடற்கரை தெருவில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக, புதியதாக கோட்டக்குப்பம் ஆய்வாளராக பொறுப்பேற்று இருக்கும் திரு.சக்தி அவர்களுக்கு நகரமன்ற உறுப்பினர் பர்கத் சுல்தானா நேற்று(21/02/2024) மனு அளித்துள்ளார் . அந்த மனுவில், “கோட்டக்குப்பம் நகராட்சி 18 -வது வார்டுக்கு உட்பட்ட ஷாதி மஹால் தெருவில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட...

The post கோட்டக்குப்பம் 18-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்களிடம் கவுன்சிலர் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி 18 -வது வார்டுக்கு உட்பட்ட ஷாதி மஹால் தெரு, பெரிய தெரு மற்றும் கடற்கரை தெருவில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக, புதியதாக கோட்டக்குப்பம் ஆய்வாளராக பொறுப்பேற்று இருக்கும் திரு.சக்தி அவர்களுக்கு நகரமன்ற உறுப்பினர் பர்கத் சுல்தானா நேற்று(21/02/2024) மனு அளித்துள்ளார் .

அந்த மனுவில், “கோட்டக்குப்பம் நகராட்சி 18 -வது வார்டுக்கு உட்பட்ட ஷாதி மஹால் தெருவில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயிலும் இரண்டு அங்கன்வாடி மையங்கள் இருக்கின்றன. இங்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கிறார்கள். இந்த தெருவில் இரவு நேரங்களில் பள்ளிக்கூட கட்டிடங்கள் மேல் சிலர் மது அருந்திவிட்டு அங்கேயே மது பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு பயலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பெரிய தெரு, கடற்கரை தெருவில் சிலர் தினமும் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் கற்கள் கம்பிகள் வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். ஆகவே இரவு நேர காவல் ரோந்துப்பணி அமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் 18-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்களிடம் கவுன்சிலர் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8591/feed/ 0
கோட்டக்குப்பம் 1-ம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க அதிகாரிகள் ஆய்வு. https://www.kottakuppamtimes.com/6715/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-1-%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a3%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/6715/#respond Sat, 21 May 2022 13:22:53 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6715 கோட்டக்குப்பம் ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரித்து புதிய நியாய விலைக் கடையை உருவாக்க இன்று (21-05-2022) வருவாய் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு. கோட்டக்குப்பம் 16,17,18,19 ஆகிய வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சென்ற 20-05-2022 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.. இதனிடையில் 19-05-2022 அன்று தாசில்தார் தலைமையில்...

The post கோட்டக்குப்பம் 1-ம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க அதிகாரிகள் ஆய்வு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரித்து புதிய நியாய விலைக் கடையை உருவாக்க இன்று (21-05-2022) வருவாய் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு.

கோட்டக்குப்பம் 16,17,18,19 ஆகிய வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சென்ற 20-05-2022 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது..

இதனிடையில் 19-05-2022 அன்று தாசில்தார் தலைமையில் நடந்த சுமூக பேச்சி வார்த்தையில் ஜூன் மாதம் இறுதிக்குள் 1-ம் எண் நியாய விலை கடையை இரண்டாக பிரித்து கொடுக்க உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் இன்று 21-05-2022 காலை வானூர் வட்ட வழங்கல் அலுவலர் திரு ராதா கிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் செல்வகுமார் மற்றும் சேல்ஸ் மேன் அஜித் குமார் ஆகியோர் கடையை பிரிக்க சாத்திய கூர்ரான இடங்களை பார்வையிட்டனர்.

The post கோட்டக்குப்பம் 1-ம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க அதிகாரிகள் ஆய்வு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6715/feed/ 0
கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. https://www.kottakuppamtimes.com/6706/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/6706/#respond Fri, 20 May 2022 13:46:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6706 கோட்டக்குப்பம் தைக்கால் திடல் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் அருகில் மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி குடிப்பதும், மின்சார வயர்களை திருடுவதும், அங்கன்வாடி சுற்றுச் சுவர்களை நாசம் செய்வதும் என தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக நேற்றிரவு, சமூக விரோதிகள் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தின் பெயர் பலகையை எரித்துள்ளனர். இதனைக் கண்டித்து 18-வது வார்டு கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா...

The post கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் தைக்கால் திடல் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் அருகில் மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி குடிப்பதும், மின்சார வயர்களை திருடுவதும், அங்கன்வாடி சுற்றுச் சுவர்களை நாசம் செய்வதும் என தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக நேற்றிரவு, சமூக விரோதிகள் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தின் பெயர் பலகையை எரித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து 18-வது வார்டு கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா அவர்கள் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பொது சொத்தான அங்கன்வாடி மையத்தை தொடர்ந்து சேதப்படுத்தி பெயர்பலகை கொளுத்தி நாசம் செய்து வரும் மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6706/feed/ 0
கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் முக தோற்றத்தை மாற்றியமைத்த கவுன்சிலர். குவியும் பாராட்டுக்கள். https://www.kottakuppamtimes.com/6175/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b8%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6175/#respond Tue, 29 Mar 2022 07:42:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6175 நமதூர் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியானது நூற்றாண்டை கடந்து பழமை வாய்ந்த பள்ளி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த பள்ளியில் பராமரிப்பு பணி இன்றி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு இருந்தது. இதனை சரி செய்யும் வகையில், கோட்டக்குப்பம் நகராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா, தனது முதல் வேலையாய் பள்ளிக்கூடத்தை சரி செய்யும்...

The post கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் முக தோற்றத்தை மாற்றியமைத்த கவுன்சிலர். குவியும் பாராட்டுக்கள். appeared first on Kottakuppam Times.]]>
நமதூர் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியானது நூற்றாண்டை கடந்து பழமை வாய்ந்த பள்ளி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த பள்ளியில் பராமரிப்பு பணி இன்றி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு இருந்தது.

இதனை சரி செய்யும் வகையில், கோட்டக்குப்பம் நகராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா, தனது முதல் வேலையாய் பள்ளிக்கூடத்தை சரி செய்யும் நோக்கத்தில் களம் இறங்கியுள்ளார். முதலில் பள்ளியில் முக தோற்றத்தை மாற்றி அமைக்கும் நோக்கில் பள்ளியின் முகத்தோற்றம் முழுவதும் வண்ணமயமாக வண்ணம் பூசி அழகு படுத்தியுள்ளார். இதன் மூலம் ஒரு நல்ல பள்ளியில் படிக்கிறோம் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் உருவாகவே இந்த முயற்சி என கூறியுள்ளனர்.

மேலும், இங்கு படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை அதிகப்படுத்தி, டிஜிட்டல் கல்வியின் மூலம் தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கவும், மாணவர்களின் சேர்க்கையை அதிக்கப்படுத்த கோட்டக்குப்பம் பகுதியிலே ஒரு ஆசிரியர் தேர்ந்தெடுத்த பணி அமர்த்தவும், மாணவர்களுக்கு விளையாட்டு சாதனங்களை அதிகப்படுத்தவும், பள்ளியின் இயற்கை சூழலை மேம்படுத்தவும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

மேலும், மேற்சொன்ன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள பலரிடம் உதவி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு சிறந்த பள்ளியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்களிடம் பெரும் பாராட்டும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இதேபோல், நகர் மன்ற உறுப்பினர்கள் அவர்களின் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்த செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

The post கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் முக தோற்றத்தை மாற்றியமைத்த கவுன்சிலர். குவியும் பாராட்டுக்கள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6175/feed/ 0