Uncategorized Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 17 Feb 2026 03:10:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Uncategorized Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 பி.எஃப், இ.எஸ்.ஐ முறைகேடு புகார்: கோட்டக்குப்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் – சுகாதார சீர்கேடு அபாயம்! https://www.kottakuppamtimes.com/9665/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%258e%25e0%25ae%2583%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%2587-%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2590-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/9665/#respond Tue, 17 Feb 2026 03:10:12 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9665 கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி நேற்று(16/02/2026) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் (PF) மற்றும் இ.எஸ்.ஐ (ESI) தொகையை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் முறையாகச் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தங்களின் உழைப்பிற்கான பலன் முறையாகச் சென்றடைய...

The post பி.எஃப், இ.எஸ்.ஐ முறைகேடு புகார்: கோட்டக்குப்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் – சுகாதார சீர்கேடு அபாயம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி நேற்று(16/02/2026) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் (PF) மற்றும் இ.எஸ்.ஐ (ESI) தொகையை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் முறையாகச் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தங்களின் உழைப்பிற்கான பலன் முறையாகச் சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கோட்டக்குப்பம் நகராட்சியின் பல வார்டுகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புனித ரமலான் மாதம் தொடங்க உள்ள நிலையில், ஊர் பகுதிகளில் சுகாதாரம் பாதிப்படைவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

​”தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அவர்களின் உழைப்பிற்கான பலன் அவர்களுக்கு முறையாகக் கிடைக்க வேண்டும். வரும் நாட்கள் பண்டிகைக் காலம் என்பதால், நகராட்சி நிர்வாகமும், ஊர் பிரமுகர்களும் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.

The post பி.எஃப், இ.எஸ்.ஐ முறைகேடு புகார்: கோட்டக்குப்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் – சுகாதார சீர்கேடு அபாயம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9665/feed/ 0
கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடியரசு தின விழா: நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா தேசியக் கொடியேற்றினார்! https://www.kottakuppamtimes.com/9658/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-17-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-4 https://www.kottakuppamtimes.com/9658/#respond Mon, 26 Jan 2026 05:45:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9658 கோட்டக்குப்பம் நகராட்சியின் 17-வது வார்டு பகுதியில், நாட்டின் 77-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு. ரஹ்மத்துல்லா அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் குடியரசு தினச் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் ஊரின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

The post கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடியரசு தின விழா: நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா தேசியக் கொடியேற்றினார்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியின் 17-வது வார்டு பகுதியில், நாட்டின் 77-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு. ரஹ்மத்துல்லா அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் குடியரசு தினச் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் ஊரின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

The post கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடியரசு தின விழா: நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா தேசியக் கொடியேற்றினார்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9658/feed/ 0
கோட்டக்குப்பம் அணைக்குடியார் முன் பகுதி: குடிநீர் தட்டுப்பாடு – சைடு வாய்க்காலுக்காக மீண்டும் மனு. https://www.kottakuppamtimes.com/9591/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-3 https://www.kottakuppamtimes.com/9591/#respond Thu, 21 Aug 2025 14:22:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9591 கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு-20, அணைக்குடியார் தெரு முன்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை மற்றும் சாலையோர சைடு வாய்க்கால் வசதி அமைக்க வேண்டும் என்பதற்காக இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. குடிநீர் வழங்கலில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சைடு வாய்க்கால் அமைக்கப்படாததால் அசௌகரியங்களுக்கு உள்ளாகவருகின்றனர் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கைகள், இதற்குமுன்...

The post கோட்டக்குப்பம் அணைக்குடியார் முன் பகுதி: குடிநீர் தட்டுப்பாடு – சைடு வாய்க்காலுக்காக மீண்டும் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு-20, அணைக்குடியார் தெரு முன்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை மற்றும் சாலையோர சைடு வாய்க்கால் வசதி அமைக்க வேண்டும் என்பதற்காக இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

குடிநீர் வழங்கலில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சைடு வாய்க்கால் அமைக்கப்படாததால் அசௌகரியங்களுக்கு உள்ளாகவருகின்றனர் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கோரிக்கைகள், இதற்குமுன் கடந்த ஆண்டில் நகர்மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி மற்றும் 20-ஆம் வார்டு கவுன்சிலர் S. சம்சாத் பேகம் சாதிக் பாஷா அவர்களுக்கு மனுவாக முன்வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (மூலம்: Kottakuppam Times, 2024)

பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த முறை மாநில அரசின் சிறப்பு முகாம் வழியாகவே நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? என்பது குறித்து மக்கள் ஆழ்ந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post கோட்டக்குப்பம் அணைக்குடியார் முன் பகுதி: குடிநீர் தட்டுப்பாடு – சைடு வாய்க்காலுக்காக மீண்டும் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9591/feed/ 0
ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம். https://www.kottakuppamtimes.com/9305/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%25af%25e0%25af%2582%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/9305/#respond Sat, 15 Feb 2025 05:46:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9305 சென்ற பெஞ்சல் புயலின் போது ஐயூப் கார்டன் பகுதியில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சாக்கடையின் பக்கவாட்டில் உடைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும், உடைக்கப்பட்ட சாக்கடை பக்கவாட்டில் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. நேற்று, ஒரு கார் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. மேலும், எம்.ஜி....

The post ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம். appeared first on Kottakuppam Times.]]>
சென்ற பெஞ்சல் புயலின் போது ஐயூப் கார்டன் பகுதியில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சாக்கடையின் பக்கவாட்டில் உடைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும், உடைக்கப்பட்ட சாக்கடை பக்கவாட்டில் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. நேற்று, ஒரு கார் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. மேலும், எம்.ஜி. ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பும் போது மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கவிழும் அபாயமும் உள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்று வரும் பாதையாக இருப்பதால், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அடுத்து ஏதேனும் விபரீதம் நடக்கும் முன், உள்ளூர் நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9305/feed/ 0
கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி https://www.kottakuppamtimes.com/9062/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25af%2582%25e0%25ae%25b2%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/9062/#respond Tue, 08 Oct 2024 15:25:58 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9062 கடந்த வாரம், கோட்டக்குப்பம் கிளை நூலகம் மற்றும் VAO அலுவலகக் கட்டிடங்கள் சிதலமடைந்துள்ளதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, இன்று(08/10/2024) பிற்பகல் விழுப்புரம் மாவட்ட நூலக அதிகாரி மற்றும் கிளை நூலக மேலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், கோட்டக்குப்பம் எம்.ஜி. ரோடு ஈத்கா பள்ளிவாசல் பின்புறம் புதிய இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், நூலகம் இடமாற்றம்...

The post கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி appeared first on Kottakuppam Times.]]>
கடந்த வாரம், கோட்டக்குப்பம் கிளை நூலகம் மற்றும் VAO அலுவலகக் கட்டிடங்கள் சிதலமடைந்துள்ளதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, இன்று(08/10/2024) பிற்பகல் விழுப்புரம் மாவட்ட நூலக அதிகாரி மற்றும் கிளை நூலக மேலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில், கோட்டக்குப்பம் எம்.ஜி. ரோடு ஈத்கா பள்ளிவாசல் பின்புறம் புதிய இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பின் தலைவர் நா. சுப்பரமணியன், செயலாளர் S. குமார், தொகுதி தலைவர் பாஸ்கரன், இளைஞரணி தலைவர் அ. அப்துல் ஹக்கீம் மற்றும் பிற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9062/feed/ 0
மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி. https://www.kottakuppamtimes.com/9003/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/9003/#respond Fri, 16 Aug 2024 07:18:56 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9003 கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது, இவ்வாறு சுதந்திர தின விழாவில் கூறினார். விழாவில் நகர மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது,

  1. கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கட்டுமான பணி தொடங்க உள்ளது.
  2. மீனவ சமுதாய மக்களுக்கு உறுதியளித்தது போல் மீன் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
  3. ஒரு சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை இருந்தாலும் அது சரி செய்யப்பட்டு அதிகபட்சம் 15 நாட்களுக்குள் முழுவதுமாக குடிநீர் பிரச்சனை தீர்வு காணப்படும்.
  4. மின்சார பிரச்சனைக்கு துணை மின் நிலையம் அமைக்க இடம் வாங்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிக்கு தங்கு தடை இன்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
  5. பெரிய மூளைச்சாவடியில் இருந்து கோட்டக்குப்பம் வரை 12 கோடி மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது.
  6. மீனவர்களை நீண்ட நாள் கோரிக்கையான சின்ன முதலியார்சாவடி தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு சுதந்திர தின விழாவில் கூறினார்.

விழாவில் நகர மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9003/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8958/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-9 https://www.kottakuppamtimes.com/8958/#respond Thu, 15 Aug 2024 04:37:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8958 இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8958/feed/ 0
கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா. https://www.kottakuppamtimes.com/7832/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/7832/#respond Mon, 13 Mar 2023 13:01:46 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7832 கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(12/03/2023) மாலை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 68 மாணவர்கள் கலந்து கொண்டு, தன் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி, கேள்வி பதில் நிகழ்ச்சி, குர்ஆன் ஹதீஸ் நிகழ்ச்சி, மார்க்க சட்டம் விளக்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் மாணவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தினார். விழாவை, தலைமை ஆசிரியர் மௌலானா அல்ஹாபிஃழ் காரி முஹம்மது அஜ்மல்...

The post கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(12/03/2023) மாலை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 68 மாணவர்கள் கலந்து கொண்டு, தன் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி, கேள்வி பதில் நிகழ்ச்சி, குர்ஆன் ஹதீஸ் நிகழ்ச்சி, மார்க்க சட்டம் விளக்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் மாணவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

விழாவை, தலைமை ஆசிரியர் மௌலானா அல்ஹாபிஃழ் காரி முஹம்மது அஜ்மல் காஷிஃபி தொகுத்து வழங்கினார். மௌலானா மௌலவி அப்துல் ரஹ்மான் யூசுப்பி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில், தாருல் உலாம் மக்தப் மதரஸா மதரஸா ஆசிரியைகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7832/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா https://www.kottakuppamtimes.com/7826/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-21 https://www.kottakuppamtimes.com/7826/#respond Thu, 09 Mar 2023 15:41:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7826 கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் நடந்தது,. நகராட்சி மேலாளர் அண்ணாமலை வரவேற்றார், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கி துப்புரவு பணியாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் மங்கையர்க்கரசன் சிறப்புரையாற்றினார், தொடர்ந்து பெண்களுக்கான விளையாட்டு, பேச்சு...

The post கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் நடந்தது,.

நகராட்சி மேலாளர் அண்ணாமலை வரவேற்றார், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கி துப்புரவு பணியாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

நகராட்சி ஆணையர் மங்கையர்க்கரசன் சிறப்புரையாற்றினார், தொடர்ந்து பெண்களுக்கான விளையாட்டு, பேச்சு போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது,
இதன் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது, நகர நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

மேலும் 50 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடினர், நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் ஜீனத் பிவீ முபாரக், நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7826/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது https://www.kottakuppamtimes.com/5887/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-12 https://www.kottakuppamtimes.com/5887/#respond Tue, 22 Feb 2022 13:37:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5887 கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது என்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிந்தது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மொத்தம் 17 இடங்களில் வெற்றி...

The post கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது.

கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது என்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிந்தது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக 14 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்தையும் பிடித்து திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

The post கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5887/feed/ 0