பிற செய்திகள் Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 17 Feb 2023 15:15:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg பிற செய்திகள் Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு https://www.kottakuppamtimes.com/7726/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%2595%25e0%25af%2587 https://www.kottakuppamtimes.com/7726/#respond Fri, 17 Feb 2023 15:15:47 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7726 மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளது. மனித இழப்புகளை தடுக்கும் வகையில் 15 நாட்கள் நோட்டீஸ் அனுப்பி அகற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் TANGEDCO வின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் டிவி வயர்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை...

The post மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளது. மனித இழப்புகளை தடுக்கும் வகையில் 15 நாட்கள் நோட்டீஸ் அனுப்பி அகற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித உயிர்களுக்கு ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் TANGEDCO வின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் டிவி வயர்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை அகற்றுவதற்கு மேலே முதல் மற்றும் இரண்டாவதாக மேற்கோள் காட்டப்பட்ட குறிப்புகளில் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அலுவலகத்திலிருந்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், சில பகுதிகளில், கேபிள் டிவி வயர்கள் TANGEDCO EB மின்கம்பங்களால் கட்டப்பட்டிருப்பது கவனிக்கப்படுகிறது. மனித உயிர்களுக்கு ஏற்படும் அசம்பாவித மின் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், TANGEDCO EB மின்கம்பங்களில் உள்ள கேபிள் டிவி வயர்களை உடனடியாக அகற்றுமாறு கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் ஆபரேட்டர்களுக்கு 15 நாட்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விநியோக வட்டங்களில் உள்ள அனைத்து TANGEDCO அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவும் மற்றும் புகார்களுக்கு இடமளிக்காமல் இருக்கவும், TANGEDCO மின்கம்பங்களை தவறாகப் பயன்படுத்துவதற்காக கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் ஆபரேட்டர்களைக் கட்டுப்படுத்தவும், TANGEDCO மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து கேபிள் டிவி வயர்களும் அகற்றப்படுவதை உறுதிசெய்யவும் பிரிவு அதிகாரியால் அடிக்கடி தள ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

மின் விபத்துகளைத் தவிர்க்க ஒவ்வொரு மாதமும் நிர்வாகப் பொறியாளர் மற்றும் விநியோக பொறியாளர் தவறாமல் கண்காணிக்க வேண்டும். மின் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கள அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும் மேலே உள்ள வழிமுறைகளை மீறுவதன் மூலம் நிகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் விநியோகப் பகுதிகளும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை மதிப்பாய்வு செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் அறிக்கை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7726/feed/ 0
கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் – ஆட்சியர் பேட்டி https://www.kottakuppamtimes.com/7713/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/7713/#respond Mon, 06 Feb 2023 05:13:47 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7713 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பணிபுரிந்து வந்த மோகன், செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக விருத்தாசலம் சப்-கலெக்டராக பணிபுரிந்து வந்த பழனி, பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: – முதல்-அமைச்சருக்கு நன்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விழுப்புரம்...

The post கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் – ஆட்சியர் பேட்டி appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பணிபுரிந்து வந்த மோகன், செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக விருத்தாசலம் சப்-கலெக்டராக பணிபுரிந்து வந்த பழனி, பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: – முதல்-அமைச்சருக்கு நன்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சுகாதாரம், கல்விவளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

விளிம்புநிலை, கீழ்தட்டுமக்களின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மக்களிடையே சென்றடைய தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் களப்பணியாற்றி வருகின்றனர். இவர்களை கண்காணிப்பு செய்து திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வது கலெக்டரின் கடமை, அதற்காக முழுநேரமும் மக்களுக்காக செலவு செய்வேன்.

பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள்ளலாம். 9444138000 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு குறைகள், புகார்களை தெரிவிக்கலாம். கூட்டத்தில் போனை எடுக்கமுடியாத பட்சத்தில் வாட்ஸ்அப், எஸ். எம். எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். மாவட்ட நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் – ஆட்சியர் பேட்டி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7713/feed/ 0
குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நாளை சிறப்பு முகாம். https://www.kottakuppamtimes.com/7537/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa-%25e0%25ae%2585%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/7537/#respond Thu, 01 Dec 2022 15:29:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7537 விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை வகை மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் டிசம்பா் 2, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.   விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரா்களில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்கள் (என்.பி.ஹெச்.ஹெச்.) தங்களை மீண்டும் முன்னுரிமை அட்டைதாரா்களாகவும் (பி.ஏ.ஹெச்), அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ. ஒய்) அட்டைதாரா்களாகவும் மாற்றம் செய்யக்கோரி தொடா்ந்து மனுக்களை அளித்து வருகின்றனா். இவ்வாறு மனுக்களை அளிப்பவா்களின் வசதிக்காக, விழுப்புரம் மாவட்டத்தில்...

The post குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நாளை சிறப்பு முகாம். appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை வகை மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் டிசம்பா் 2, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.  

விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரா்களில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்கள் (என்.பி.ஹெச்.ஹெச்.) தங்களை மீண்டும் முன்னுரிமை அட்டைதாரா்களாகவும் (பி.ஏ.ஹெச்), அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ. ஒய்) அட்டைதாரா்களாகவும் மாற்றம் செய்யக்கோரி தொடா்ந்து மனுக்களை அளித்து வருகின்றனா்.

இவ்வாறு மனுக்களை அளிப்பவா்களின் வசதிக்காக, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் டிசம்பா் 2, 9-ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோரிக்கை மனுக்களை அளிக்க சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்னயோஜனா அட்டைதாரராக மாற்றம் செய்யக் கோரும் மனுவை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது கிராம நிா்வாக அலுவலரிடம் அளிக்கலாம்.  

பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களால் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியானவா்களுக்கு குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

The post குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நாளை சிறப்பு முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7537/feed/ 0
நவ. 16ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! https://www.kottakuppamtimes.com/7488/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25b5-16%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b1 https://www.kottakuppamtimes.com/7488/#respond Sat, 12 Nov 2022 06:44:38 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7488 வங்கக்கடலில் வருகிற நவம்பர் 16-ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததையடுத்து தமிழகத்தில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், வங்கக் கடலில் வருகிற 16 ஆம்...

The post நவ. 16ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! appeared first on Kottakuppam Times.]]>
வங்கக்கடலில் வருகிற நவம்பர் 16-ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததையடுத்து தமிழகத்தில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வங்கக் கடலில் வருகிற 16 ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நவ. 16ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7488/feed/ 0
மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு. https://www.kottakuppamtimes.com/7344/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a3-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/7344/#respond Sat, 10 Sep 2022 06:35:57 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7344 தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும். 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

  • தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும்.
  • 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும்.
  • குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7344/feed/ 0
சாலை விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் சோ்த்தால் ரூ.5,000 பரிசு: விழுப்புரம் ஆட்சியா் https://www.kottakuppamtimes.com/6658/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%258b%25e0%25ae%25b0 https://www.kottakuppamtimes.com/6658/#respond Fri, 06 May 2022 15:03:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6658 விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் சோ்த்தால் ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை ‘கோல்டன் ஹவா்ஸ்’ என்று சொல்லக்கூடிய பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்த்து உதவும் நபா்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டத்தை...

The post சாலை விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் சோ்த்தால் ரூ.5,000 பரிசு: விழுப்புரம் ஆட்சியா் appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் சோ்த்தால் ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை ‘கோல்டன் ஹவா்ஸ்’ என்று சொல்லக்கூடிய பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்த்து உதவும் நபா்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கும் பொதுமக்கள் யாராக இருந்தாலும், அவா்களுக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்படுவதுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

விபத்தில் உதவி செய்யும் நபா்கள், விபத்து நடைபெற்ற பகுதியைச் சாா்ந்த காவல் நிலையம், பாதிக்கப்பட்டவரை சோ்த்துள்ள மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்படுவாா்கள். ஓராண்டில் ஒரு நபருக்கு அதிகபட்சம் 5 முறை பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

ஒவ்வோா் ஆண்டும் செப்.30-ஆம் தேதிக்குள் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவினரால் தேசிய அளவிலான பரிசு ரூ. ஒரு லட்சம் பெறுவதற்கு மூன்று கருத்துருக்கள் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

The post சாலை விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் சோ்த்தால் ரூ.5,000 பரிசு: விழுப்புரம் ஆட்சியா் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6658/feed/ 0
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் https://www.kottakuppamtimes.com/6250/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%2587%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%259e%25e0%25ae%25be%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/6250/#respond Fri, 15 Apr 2022 14:08:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6250 விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள், அனைத்து வகை மாற்றுத் திறனாளி இளைஞா்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன....

The post வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள், அனைத்து வகை மாற்றுத் திறனாளி இளைஞா்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி, அதற்கும் மேலான கல்வித் தகுதி பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவை தொடா்ந்து புதுப்பித்து, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளி இளைஞா்களுக்கும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரா்கள் எதிா்வரும் ஜூன் 30-ஆம் தேதிப்படி 45 வயதுக்குள்ளும், இதர சமுதாயத்தினா் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை இருமடங்காக உயா்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி பெற்றவா்களுக்கு ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, பட்டப் படிப்பு படித்தவா்களுக்கு ரூ.600 என்ற வகையில் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ்2 தோ்ச்சி அடைந்தவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாளஅட்டையை ஆதாரமாகக் காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதள முகவரியிலும் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வரும் மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் ஆட்சியா் தெரிவித்தாா்.

The post வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6250/feed/ 0
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாலை 6.30க்கு அறிவிப்பு https://www.kottakuppamtimes.com/5682/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b1-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587 https://www.kottakuppamtimes.com/5682/#respond Wed, 26 Jan 2022 09:17:35 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5682 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று (ஜன.26) மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை ஆணையம் வெளியிடுகிறது. அதன்படி தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித்...

The post நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாலை 6.30க்கு அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று (ஜன.26) மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை ஆணையம் வெளியிடுகிறது. அதன்படி தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 அட்டவணை வெளியீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 அட்டவணை வெளியீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 அட்டவணை வெளியீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாலை 6.30க்கு அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5682/feed/ 0
புதிய நகராட்சிகள் வாா்டு மறுவரையறை தொடா்பான அனைத்து மனுக்களும் பரிசீலனை https://www.kottakuppamtimes.com/5502/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25be%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/5502/#respond Sat, 25 Dec 2021 06:34:12 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5502 புதிய நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும் என தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவா் வெ.பழனிகுமாா் உறுதியளித்தாா். விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவா் வெ.பழனிகுமாா் தலைமையில் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக்...

The post புதிய நகராட்சிகள் வாா்டு மறுவரையறை தொடா்பான அனைத்து மனுக்களும் பரிசீலனை appeared first on Kottakuppam Times.]]>
புதிய நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும் என தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவா் வெ.பழனிகுமாா் உறுதியளித்தாா்.

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவா் வெ.பழனிகுமாா் தலைமையில் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையத் தலைவா் பழனிகுமாா் ஆலோசனை வழங்கி பேசியதாவது:

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய நகராட்சிகளின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட அளவிலும் 18.12.2021 அன்று வெளியிடப்பட்டு, அந்தக் கருத்தின் மீது அரசியல் கட்சிகள், பொதுமக்களின் ஆட்சேபனைகள், கருத்துக்கள் தொடா்பான மனுக்கள் 24.12.2021 வரை மாவட்ட மறுவரையறை அலுவலா் வாயிலாகப் பெறப்பட்டன. இதுதொடா்பான கருத்துக்களை அரசியல் கட்சியினா், பொதுமக்கள் நேரடியாகவும் மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்க மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 22 மனுக்களும், கடலூா் மாவட்டத்துக்கு 18 மனுக்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 2 மனுக்களும் என மொத்தம் 42 மனுக்களை அளித்துள்ளனா். இந்த மனுக்களின் மீதான உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மேற்கொண்டு, மறுவரையறை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மறுவரையறை ஆணைய உறுப்பினா் செயலா் எ.சுந்தரவள்ளி, மறுவரையறை ஆணைய உறுப்பினா், நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன் (விழுப்புரம்), கி.பாலசுப்பிரமணியம் (கடலூா்), பி.என்.ஸ்ரீதா் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

The post புதிய நகராட்சிகள் வாா்டு மறுவரையறை தொடா்பான அனைத்து மனுக்களும் பரிசீலனை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5502/feed/ 0
கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு https://www.kottakuppamtimes.com/5267/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2587-%25e0%25ae%2595%25e0%25ae%259f-2 https://www.kottakuppamtimes.com/5267/#respond Wed, 20 Oct 2021 05:47:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5267 விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மீனவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா். பிள்ளைச்சாவடி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடலரிப்பு காரணமாக வீடுகள், படகுகள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மீனவா்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தாா்....

The post கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மீனவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

பிள்ளைச்சாவடி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடலரிப்பு காரணமாக வீடுகள், படகுகள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மீனவா்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தாா்.

மீனவ மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, மீன்வளத் துறை வாயிலாக நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.14.50 கோடியில் அங்கு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஒதுக்கீடுக்கான கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டு, விரைவில் அரசாணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியா் அமித், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் ஹரிதாஸ், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

The post கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5267/feed/ 0