Wise-chairman Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 04 Mar 2022 14:23:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Wise-chairman Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் SS ஜெயமூர்த்தி. துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக் தேர்வு. https://www.kottakuppamtimes.com/5996/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-14 https://www.kottakuppamtimes.com/5996/#respond Fri, 04 Mar 2022 13:04:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5996 கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டது. அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி முதல் சேர்மனாக எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு வருகை தந்து, சேர்மன் அறை இருக்கையில் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்களை...

The post கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் SS ஜெயமூர்த்தி. துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக் தேர்வு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டது.

அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி முதல் சேர்மனாக எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு வருகை தந்து, சேர்மன் அறை இருக்கையில் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்களை அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல், இன்று மதியும் துணைதலைவர் பதவிக்கு, முஹம்மது முபாரக் அவர்களின் துணைவியார் ஜீனத் பிவி அவர்கள் போட்டியின்றி தேர்த்து எடுக்கப்பட்டார்.

The post கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் SS ஜெயமூர்த்தி. துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக் தேர்வு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5996/feed/ 0