vanur Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 10 Mar 2021 13:14:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg vanur Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வானூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சக்ரபாணி. https://www.kottakuppamtimes.com/4094/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=171-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/4094/#respond Wed, 10 Mar 2021 12:51:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4094 171 தொகுதிகளுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர். வானூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் திரு M. சக்ரபாணி அவர்கள் போட்டி. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வானூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சக்ரபாணி. appeared first on Kottakuppam Times.]]>
171 தொகுதிகளுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர். வானூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் திரு M. சக்ரபாணி அவர்கள் போட்டி.

இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வானூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சக்ரபாணி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4094/feed/ 0